TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு

Go down

USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு Empty USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு

Post by logu Mon Jun 10, 2013 8:14 am

USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு Nsa+logo

அமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA இனால் அதன் எதிரி மற்றும்
போட்டி நாடுகளின் கணணி நெட்வேர்க்குகள் அனுமதியின்றி வேவு பார்க்கப் பட்டு
வருகின்றன.


இதன் அடிப்படையில் NSA ஆல் ஈ-மெயில், குறுந்தகவல்கள் உட்பட கணணி
நெட்வேர்க்குகள் தீவிரமாக வேவு பார்க்கப் படும் நாடுகளின் பட்டியலில்
இந்தியா 5 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை
பிரிட்டன் பத்திரிகையான தி கார்டியனில் ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்ட
அறிக்கை ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. அதாவது இவ்வருடம் மார்ச் மாதம் மட்டும்
NSA ஆல் 6.3 பில்லியன் புலனாய்வுத் தகவல்கள் இந்தியாவிலுள்ள கணணி
நெட்வேர்க்குகளில் இருந்து திரட்டப் பட்டுள்ளது.

மேலும் NSA ஆல் வேவு பார்க்கப் படும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 14
பில்லியன் தகவல்களுடன் முதலாம் இடத்திலும், பாகிஸ்தான் 13.5 பில்லியன்
தகவல்களுடன் 2 ஆவது இடத்திலும், ஜோர்டான் 12.7 பில்லியன் தகவல்களுடன் 3
ஆவது இடத்திலும் எகிப்து 7.6 பில்லியன் தகவல்களுடன் 4 ஆவது இடத்திலும்
உள்ளன.

2013 மார்ச்சில் மட்டும் NSA ஆல் உலகம் முழுவதும் 97
பில்லியன் புலனாய்வுத் தகவல்கள் கணணி நெட்வேர்க்குகளில் இருந்து திரட்டப்
பட்டுள்ளன. இத்தகவல்களைத் திருடக் கூடியவாறு மிக உயர்ந்த தகவல் தொழிநுட்ப
ஆற்றலை NSA கொண்டிருப்பதாகவும் இப் பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் வெளியாகியிருந்த தகவல்களின் படி PRISM எனும்
செயற்திட்டம் மூலம் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முக்கிய 9 இணைய
நிறுவனங்களிடம் இருந்து அமெரிக்க அரசு தகவல்களை இலகுவாகத் திரட்ட
அந்நிறுவனங்கள் அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

குறித்த
அந்த நிறுவனங்கள் Google, AOL, Apple, Yahoo, Microsoft, Skype,
Facebook, YouTube மற்றும் PalTalk ஆகியவை ஆகும். ஆனால் இந்த நிறுவனங்கள்
அமெரிக்க அரசுக்கு தகவல்களை வழங்குவதை மறுத்துள்ளன. இதனை Facebook இன்
இயக்குனர் மார்க் சூக்கெர்பேர்க் உம் Google இயக்குனர் லாரி பேஜ் உம் தாம்
நேரடியாக அரசுக்கு செய்திகளை வழங்குவதை வெள்ளிக்கிழமை மறுத்திருந்தனர்.

இவ்விடயம்
தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துரைக்கையில் NSA இன் இச்செயற்பாடு
அமெரிக்க குடி மக்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல என்று தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum