TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:03 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:55 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க சட்டம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Go down

ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க சட்டம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல் Empty ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க சட்டம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by ஜனனி Wed Jun 05, 2013 3:40 pm

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த ரியல் எஸ்டேட் தொழிலை
முறைப்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் திட்டத்திற்கும்
மக்களை ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களுடன் விளம்பரங்களை வெளியிடும் ரியல்
எஸ்டேட் நிறுவன அதிபர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கும்
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க சட்டம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல் 5-real-estate-in-india
அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்
நிறுவனங்களால் வீட்டு மனை, குடியிருப்புகளை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதாக
பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அரசு அங்கீகாரம் பெறாத வீட்டு மனை, காலி
மனைகளை விற்பனை செய்வது, அரசிடம் அனுமதி பெற்றதற்கு மேல் பல மாடிகளை
கட்டுவது போன்ற, விதிமுறைகளின் படி காலி இடம் விடாமல் இருப்பது போன்ற
குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அத்துடன் பல ஊர்களில் ஒரே காலி மனையை பலருக்கு விற்பனை செய்வது, மனை
அல்லது வீட்டின் சொந்தக்காரருக்கே தெரியாமல் அடுத்தவர்களுக்கு விற்பனை
செய்வது, போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்வது, பவர் ஆப் அட்டர்னி
எனப்படும் அதிகார பத்திரத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது போன்ற
முறைகேடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்து வருகின்றன.

இதனால் பல அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வகையான மோசடி பற்றி
காவல் துறையில் புகார்களும், நீதி மன்றங்களில் வழக்குகளும் தினந்தோறும்
குவிகின்றன. இத்துடன், குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் கட்டுமான
நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெருநகர வளர்ச்சி ஆணையம்,
நகராட்சிகள் போன்ற சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடமிருந்து உரிய அனுமதி
பெறாமல் கட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் வீட்டை வாங்கியவர்கள் பல்வேறு
விதங்களில் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

இவற்றை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கும்
வகையில் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை முறைப்படுத்த மத்திய அரசு
முடிவெடுத்து இருந்தது. சில ஆண்டுககாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டால், தவறான விளம்பரம் தரும் ரியல் எஸ்டேட்
நிறுவனங்களை தண்டிக்கவும் வழி வகை ஏற்படும்.இனி அனைத்து அனுமதியையும் பெற்ற
பின்னரே, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்த
முடியும் என்றும் கூறப்படுகிறது.மேலும் ஒவ்வொரு கட்டுமானத் திட்டத்துக்கும்
தனித் தனி வங்கிக் கணக்குகளை அந்நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இம்மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

Cabinet clears Bill for creating a real estate regulator

******************************************************************
The cabinet on Tuesday cleared the Real Estate (Regulation and
Development) Bill 2013, which seeks to set up real estate regulators in
states to protect the interests of homebuyers, ensure fair practices and
accountability, besides fast-track dispute resolution.The Bill proposes
that developers register their projects with state regulatory
authorities by declaring their building plans, timeline and other
details of a project. This will then be posted on the regulator’s
website.Developers have to declare this information in advertisements
related to a project. A misleading advertisement by a developer, with
representative pictures and not actual ones, is proposed to be a
punishable offence.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புபவர்களுக்கு 3 ஆண்டு சிறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum