Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்த, மத்திய
அமைச்சரவை கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள, 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில்
உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு, இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, "நாங்கள் ஆட்சிக்கு
வந்தால், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும்'என, காங்கிரஸ்
வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின், இந்த மசோதாவை
நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மிகுந்த ஆர்வம் காட்டினார்.
ஆனாலும், சில பிரச்னைகள் காரணமாக, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு,
மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பார்லிமென்டின் நடப்பு
கூட்டத் தொடரிலேயே, மசோதா அறிமுகப்படுத்தப்படும். இதன்பின், பார்லிமென்ட்
நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்படும். அனேகமாக, அடுத்தாண்டு பட்ஜெட்
கூட்டத் தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படலாம்.
இந்த சட்ட மசோதா அமலானால், நாட்டில் உள்ள மொத்த மக்களில், 63.5
சதவீதத்தினர் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவர். இவர்களில்,
கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும்
பயனடைவர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு
வழங்கப்படும். குடும்பத்தில் மூத்த பெண்மணியின் பெயரில் ரேஷன் கார்டு
தரப்படும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில், அரசு சார்பில்
மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க முடியவில்லை எனில், அதற்குரிய தொகை
பணமாக வழங்கப்படும். இந்த சட்டத்தால், உணவு மானிய செலவும், 95 ஆயிரம்
கோடியாக அதிகரிக்கும். கடந்த நிதி ஆண்டில் உணவு மானிய செலவு, 63 ஆயிரம்
கோடி ரூபாய். அதே நேரத்தில், உணவு தானியங்கள் தேவையும், 55 மில்லியன்
டன்னிலிருந்து 61 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.
இந்த சட்டத்தின் கீழ் பயனடைவோர், முன்னுரிமை பிரிவினர், பொதுப்
பிரிவினர் என, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். தற்போதைய பொது வினியோக
முறையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அங்கீகரிக்கப்பட்ட
குடும்பத்தினர், முன்னுரிமை பிரிவில் இடம் பெறுவர். வறுமைக் கோட்டுக்கு
மேல் உள்ளவர்கள், பொதுப் பிரிவில் இடம் பெறுவர். முன்னுரிமை பிரிவில் இடம்
பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, நபர் ஒன்றுக்கு மாதம் தோறும், ஏழு
கிலோ அரிசி மற்றும் கோதுமை, முறையே கிலோ மூன்று மற்றும் இரண்டு ரூபாய்
விலையில் வழங்கப்படும். பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில்,
50 சதவீதம் விலை குறைவாக, குறைந்தபட்சம் மூன்று கிலோ உணவு தானியம்
வழங்கப்படும்.
லோக்பால் மசோதா: இன்று பரிசீலனை: லோக்பால் மசோதா குறித்து
மத்திய அமைச்சரவை இன்று பரிசீலிக்கிறது. லோக்பால் மசோதாவை நடப்பு
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யாவிட்டால், தொடர் போராட்டங்களை
நடத்த போவதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். லோக்பால்
மசோதாவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசும் உறுதியாக
உள்ளது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள, லோக்பால் மசோதாவின் இறுதி
வடிவத்துக்கு, அமைச்சரவையின் ஒப்புதல் பெற, பிரதமர் மன்மோகன்சிங்
தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. பிரதமர் அலுவலக விவகாரத்
துறை அமைச்சர் நாராயணசாமி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நேற்று கூடி, லோக்பால்
மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கிடையே பாரதிய ஜனதா தலைவர் அத்வானி
குறிப்பிடுகையில், "வலுவான லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில்
இரு வேறு கருத்துக்கே இடமில்லை, லோக்பால் மசோதா பார்லிமென்டில் தான்
நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புபவர்களுக்கு 3 ஆண்டு சிறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum