Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புல்லட் ட்ரெயின் இந்தியாவுக்கு வரப் போகுதுங்கோ!
Page 1 of 1
புல்லட் ட்ரெயின் இந்தியாவுக்கு வரப் போகுதுங்கோ!
க்ருபியா தியான் தீஜீயே – காடி நம்பர் சே சார் சார் புல்லட் டிரெயின் 3 நம்பர் பிளார்ட்பார்ம் மே ரவானா ஹோகி……….-என்னும்
அறிவிப்பை இன்னும் சில ஆண்டுகளில் கேட்க பெறுவீர்கள்.ஆம் – பிரதமரின்
ஜப்பான் பயணத்தில் ஜப்பான் நாட்டு கடன் 1 பில்லியன் யென் (100 கோடியில்)
மும்பை அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் வரப்போகிறது.
2014 ஆம் ஆண்டு இதன் டெக்னிக்கல் விஷயம் கிளியர் ஆகி கூடிய விரைவில்
இந்த 500 கிலோமீட்டர் பயணம் 55 நிமிஷத்துக்குள் இருக்கலாம். இதை நிறுவ
போகும் கம்பெனி ஷின்கான்ஷென் என்னும் ரயில்வே கம்பெனி. இது ஏற்கெனவே
ஜப்பானின் சேவையில் 320 கிலோமீட்டர் வேகத்தை ப்ரூவ் செய்தாலும் இந்த வகை
ரயில் 440 கிலோமீட்டர் வரை செல்லும். அதே சமயம் மாக்லேவ் வகை ரெயில்கள் 581
கிலோமீட்டர் வரை வேகமாக செல்லும்.
இதன் வேகத்தை நம்மூர் லோக்கல் டிஸ்ட்டன்ஸில் குறிப்பிட வேண்டும் என்றால்
சென்னையிலிருந்து மதுரைக்கு 1 மணி நேரமும் சில மணித்துளிகள் மட்டுமே!
இதற்கிடையில் அதிகார வட்டாரங்கள் நம்ம இந்தியாவின் பிரதமர் இந்த கம்பெனியை
கன்ஸல்டன்டாக வைத்து செய்யாமல் அல்லது பார்ட்னர்ஷிப்பில் செய்யாமல்
அவர்களின் கடன் பெற்று செய்யும் நிலை ஏன் இந்த இந்தியாவிற்க்கு? என கேள்வி
கேட்டுள்ளனர் –
இதற்கு என்னிடம் பதில் இல்லை – ஆனால் உங்களிடம் இந்த ரயில் ஏப்படி
இருக்கும்னு கேட்பவர்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள் முதல் காட்சி ஒரு
புல்லட் ரெயில் இந்த ஸ்டேஷனில் வந்து நிற்க்கும் அடுத்த இரண்டு ரயில்கள்
அந்த ஸ்டேஷன் வழியாக மின்னல் வேகத்தில் பயணிக்கும் 17 நொடிகளில் கடக்கும்
காட்சிகளின் அருமையைப் பாருங்களேன் –
Bullet Rail arrives to India,
****************************************
Japanese Railway company ‘Shinkansen’ on setting up a high-speed bullet
train route between Mumbai & Ahmedabad. The technology to setup
bullet train will be provided by Japan. The project is expected to cost
about $1billion in Yen-based loans to India. The overall length of the
route is expected to be about 500 kilometers. The technical reviews of
the route are expected to be complete by 2014.The maximum operating
speed of the train is about 320 kmph and test runs have already cracked
the 440 kmph barrier. The maglev trains are way faster than the bullet
trains with a record speed of 581 kmph.
I wonder why Indian government has not opted to trust Indian engineer to
design and develop high-speed trains in India than taking up loans from
Japan to acquire decades old technology. It’d be an interesting
mega-engineering project for Indian engineers – I don’t have an answer –
How about you guys…

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ !
» ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.
» உடம்பில் 6 புல்லட் பாய்ந்தபிறகும் 2 மணி நேரம் சண்டை!-
» புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??
» தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது
» ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.
» உடம்பில் 6 புல்லட் பாய்ந்தபிறகும் 2 மணி நேரம் சண்டை!-
» புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??
» தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum