Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மூளை ஆபரேஷனின் போது ‘கிடார்’ வாசித்த வாலிபர்- வீடியோ
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
மூளை ஆபரேஷனின் போது ‘கிடார்’ வாசித்த வாலிபர்- வீடியோ
அமெரிக்காவில் மூளை ஆபரேசனின் போது வாலிபர் ‘கிடார்’ வாசித்த
நிகழ்ச்சி ஒன்று ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டதை பலரும் நேரில் பார்த்து
ஆச்சரியப்பட்டனர்..
அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் பிராட் கார்டன்
(39).இவர் ஹாலிவுட் நடிகரும் பிரபலமான கிடார் இசைக் கலைஞருமாவார்.. கடந்த
2006-ம் ஆண்டில் இவரது கையில் நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து
அவருக்கு பக்கவாத நோயும் உருவானது. எனவே, அவர் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
[You must be registered and logged in to see this image.]
இந்த நிலையில் பக்கவாத நோயை சரிசெய்ய மூளையில் “பேஸ் மேக்கர்” கருவி
பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக பிராட் கார்டரின் மூளையில்
டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது கார்டர் தனக்கு மிகவும் பிரியமான
கிடாரில் இசை வாசித்துக் கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சி வீடியோ மூலம்
படமாக்கப்பட்டது.
இதற்கிடையே ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆபரேஷனின் போது
எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ‘டுவிட்டர்’ ஆன்லைனில் 500 தடவைக்கும் மேல்
ஒளிபரப்பப்பட்டது. இச்சம்பவம் மருத்துவ உலகில் நடந்த சாதனைகளில் ஒன்று என
டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
‘CSI’ Actor Sings, Plays Guitar During ‘Awake’ Brain Surgery
*************************************************************************
A Hollywood actor and musician took on one of his most challenging roles
yet when he broke out in song and played guitar live during an “awake”
brain surgery procedure.
-aanthaireporter-

Similar topics
» காவல்துறைக்கு ஆள் எடுக்கும் போது 10 கி.மீ தூரத்தை 33 நிமிடத்தில் ஓடி அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வாலிபர்
» கார் ரெஸிங்கின் போது குதிரை பரிதாபகரமாக விபத்துக்கு உள்ளாகும் வீடியோ
» பயிற்சியின் போது விபத்தில் கையை இழந்த போதும் 26 நாளில் இரும்புக்கையுடன் வேலைக்கு சேர்ந்த வாலிபர்
» மனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்..
» உத்தர பிரதேசத்தில் மூளை கொதிப்பு நோய்க்கு 421 பேர் பலி(வீடியோ இணைப்பு)
» கார் ரெஸிங்கின் போது குதிரை பரிதாபகரமாக விபத்துக்கு உள்ளாகும் வீடியோ
» பயிற்சியின் போது விபத்தில் கையை இழந்த போதும் 26 நாளில் இரும்புக்கையுடன் வேலைக்கு சேர்ந்த வாலிபர்
» மனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்..
» உத்தர பிரதேசத்தில் மூளை கொதிப்பு நோய்க்கு 421 பேர் பலி(வீடியோ இணைப்பு)
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum