TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது!

Go down

நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது! Empty நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது!

Post by mmani Mon May 20, 2013 9:41 pm

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித்
திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறையை
உடனடியாக நிறுத்தும் படியும் இனி டாப்லெஸ் பெண்களை கண்டு கொள்ளவே வேண்டாம்
என்று நகர போலீஸாருக்கு நியூயார்க் போலீஸ் சீப் அவசர உத்தரவு
அனுப்பியுள்ளார்.
நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது! 20-m-topless-lady
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த
பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று வரை
இருந்தது.ஆயினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல
நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் இப்படி வருவது தங்கள் உரிமை என்று
கோஷம் எழுப்பி பேரணியெல்லாம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து
பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட் நியூயார்க் நகரிலும் தனக்கே உரிய
பாணியில் சுற்றி வந்தபோது வழக்கம்போல் அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில்
வழக்குப் பதிவு செய்தனர்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில்
வாதாடிய வக்கீல், ”1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை
அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’”என்று வாதாடினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நியூயார்க் கோர்ட், ‘முந்தைய தீர்ப்பின் அடிப்படையில்
மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற
முடியாது.எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்’
என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, நியூயார்க் நகரில் பணியாற்றும் 34 ஆயிரம் போலீசாருக்கு நகர
போலீஸ் தலைமையகம் நேற்று அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.’பெண்கள் மேலாடை
இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும்
கைது செய்ய வேண்டாம்’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது..

Women can constitutionally walk around bare breasted without fear of arrest
******************************************************************************************
Ladies of New York, you are free to walk bare-breasted through the city!
New York City’s 34,000 police officers have been instructed that,
should they encounter a woman in public who is shirtless but obeying the
law, they should not arrest her. This is a good step towards gender
parity in public spaces.This decision means that breast exposure is not
considered public lewdness, indecent exposure, or disorderly conduct. It
also notes that, should a crowd form around a topless woman, the
officer should instruct the crowd to disperse and then respond
appropriately if it does not. Relative coverage is no longer a factor.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது! Empty Re: நியூயார்க்கில் இனி டாப்லெஸ் பெண்களுக்கு தண்டனை கிடையாது!

Post by mmani Mon May 20, 2013 9:41 pm

mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது!
» அதெல்லாம் அந்த காலமுங்க இப்பவல்லாம் தீண்டாமையும் கிடையாது, இரட்டை குவளை முறையும் கிடையாது...என்று வாய் கிழியும் நன்பர்களுக்கு..
» தூக்கு தண்டனை கைதி இறந்த பின் ஜனாதிபதியால் தண்டனை குறைப்பு
» மர்ம காரில் வெடிகுண்டு: நியூயார்க்கில் பெரும் பீதி
» இனி அணுமின் நிலையங்கள் கிடையாது: ஜெர்மனி முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum