TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது!

Go down

துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! Empty துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது!

Post by mmani Sat Dec 31, 2011 7:39 am


துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது! Jaya





சென்னை,டிச.30:
"கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும், தலைமை மீது சந்தேகம் வரும்
அளவுக்குப் பேசும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என முதல்வரும் அதிமுக
பொதுச் செயலாளருமான ஜெயலலிதா எச்சரித்தார்.அதிமுக-வின்
பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி
திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெற்றது.இதில் ஜெயலலிதா பேசியது:"சட்டப்பேரவைத்
தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு
அயராது உழைத்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவில்
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை மக்கள் தங்கள்
ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று, ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த
நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதற்கு கட்சித்
தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.பிரதமரைத்
தீர்மானிக்கும் சக்தி: தமிழக எல்லையைக் கடந்து, தேசிய அரசியலிலும் மிகப்
பெரும் சாதனைகளை அதிமுக நிகழ்த்தும் காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து
கொண்டிருக்கிறது."அனைத்திந்திய' என்று தொடங்கும் நமது கட்சியின்
பெயருக்கேற்ப, 1998-லேயே தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை நாம்
உருவாக்கினோம். அன்று வாஜ்பாயைப் பிரதமராக்கி, பாஜக-வுக்கு முதன் முதலாக
நாட்டை ஆளுகின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததில் அதிமுகவின் பங்கு
அளவற்றது.அதுபோல், இப்போதும் இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிற
பிரதமரைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து
கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம்
என்பது உறுதி.எனவே, இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி
பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சி நமக்கு சோர்வையோ, போதும் என்கிற ஓய்வு
மனப்பான்மையையோ தந்துவிடக் கூடாது. அடுத்த வெற்றிக்கு இப்போதே ஆயத்தமாக
வேண்டும்.இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் உள்ளது. அதைச்
செவ்வனே செய்து முடித்துவிட்டால், இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக,
நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக கையேந்தி போராடுகிற
நிலை நமக்கு ஒருபோதும் வராது.தேவைகள் பூர்த்தி செய்யப்படும்:
அலைக்கற்றை போன்ற இமாலய ஊழலாலும், சேது சமுத்திரத் திட்டம் போன்ற
கணக்கெழுதும் திட்டங்களாலும் கொள்ளையடித்து கோடிக்கணக்கான பணத்தை
வைத்திருக்கும் தீய சக்திகளை எதிர்கொண்டு போராடும் கட்சி நிர்வாகிகள் எந்த
அளவுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் கட்சி
நிர்வாகம் நன்கு அறிந்துள்ளது.கடமையைச் செய்யுங்கள். உங்களின்
தேவைகள் அறிந்து பூர்த்தி செய்யப்படும். எனவே, தொண்டர்களிடம் நம்
அதிகாரத்தை மறந்து, தோழமை உணர்வோடு பழக வேண்டும்.மக்கள் நலத்
திட்டங்களைக் கடைக்கோடி மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கின்ற கடமையை, அரசு
அலுவலர்களோடு சேர்ந்து கட்சி நிர்வாகிகளும் செய்திட வேண்டும்.துரோகிகளுக்கு
மன்னிப்பே கிடையாது: அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களிலும்
பலவிதம் உண்டு. இவர்களில் சிலர் தவறு செய்கின்றனர். அதனால் அவர்கள் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர்.அப்படி
நீக்கப்படும் ஒரு சிலர், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்ற
முடிவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவர். ஒரு சிலர் வேறு கட்சியில்
சேர்ந்துவிடலாம் என முடிவு எடுப்பர். தங்களது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக இன்னொரு கட்சியில் சேர்வதில் நாம் தவறு காண முடியாது.ஆனால்,
இன்னும் சிலரோ கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்
சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு, ""நாங்கள் மீண்டும்
கட்சியில் இணைந்துவிடுவோம், எனவே எங்களைப் பகைத்துக்கொண்டால் நாங்கள்
மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம்'' என்று
மிரட்டுபவர்களாக இருப்பார்கள். இவ்வாறு கட்சித் தலைமையின்
முடிவின்மீது சந்தேகம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் துரோகிகளுக்கு
மன்னிப்பே கிடையாது. அத்தகையவர்களின் பேச்சை நம்பி, அதன்படி செயல்படுகின்ற
கட்சியினருக்கும் மன்னிப்பே கிடையாது' என்றார் ஜெயலலிதா.சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு- செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் வரலாற்றில் பிரணாப் முகர்ஜிக்கு மன்னிப்பே கிடையாது- வைகோ
» இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பே கிடையாது! - வைகோ
» அதெல்லாம் அந்த காலமுங்க இப்பவல்லாம் தீண்டாமையும் கிடையாது, இரட்டை குவளை முறையும் கிடையாது...என்று வாய் கிழியும் நன்பர்களுக்கு..
» விரோதிகளுக்கு மன்னிப்பு; துரோகிகளுக்கு இல்லை
» துரோகிகளுக்கு அழைப்பில்லை! நவம்பரில் திறப்பு விழா காண இருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum