TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Aurangzeb - சினிமா விமர்சனம்

2 posters

Go down

Aurangzeb - சினிமா விமர்சனம்  Empty Aurangzeb - சினிமா விமர்சனம்

Post by மாலதி Mon May 20, 2013 9:36 am

Aurangzeb - சினிமா விமர்சனம்  Aurangzeb-movie-first-look-poster-300x300



தினமலர் விமர்சனம்


அந்த காலத்து
உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் தொடங்கி எண்பதில் வெளிவந்த பில்லா, தூங்காதே
தம்பி தூங்காதே படங்களின் சாயலில் அமைந்துள்ள படம் ‘ஓளரங்கசீப்‘.






அண்ணன்
தம்பி என இரண்டு அர்ஜுன் கபூர், ரியல் எஸ்டேட்டில் கட்டப் பஞ்சாயத்து
செய்யும் தந்தை ஜாக்கி ஷெரப்பிடம் தவறான முறையில் வளரும் அஜய், தாய் தன்வீ
அஸ்மியிடம் நெறியுடன் வளரும் விஷால். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில்
வெளிவந்துள்ள இப்படம் அவர்களின் தயாரிப்பின் பழைய படங்களான த்ரீஷுல்,
தீவார் படங்களை நினைவுபடுத்துகிறது. பதவி பணம், பாசம் இவற்றோடு பயணித்துள்ள
நீண்ட நாடகம்.





Aurangzeb - சினிமா விமர்சனம்  Aurangzeb-Arjun-Kapoor-and-Sasha-Agha-get-intimate-in-a-still-from-the-Bollywood-movie-Aurangzeb-



வளர்ந்து வரும் குர்கான் நகரத்தின் ஏ.சீ.பி.
பிருத்விராஜ் சுகுமாரனிடமிருந்து கதை தொடங்குகிறது. இவரது தந்தை
அனுபம்கேர், சித்தப்பா ரிஷிகபூர், ரிஷிகபூரின் மகன், மருமகன் என
குடும்பத்தில் எல்லோரும் காவல்துறை அதிகாரிகள். தவறான என்கவுண்டர்
செய்ததற்காக தனது வேலையை ரிஸைன் செய்கிறார் அனுபம் கேர். முழுக்க முழுக்க
சித்தப்பா ரிஷிகபூரையே பார்த்து வளர்கிறார் பிருத்விராஜ். மரணப்
படுக்கையில் அனுபம்கேர் பிருத்விராஜிடம் தனக்கும் நைனிடாலிலுள்ள தன்வீ
அஸ்மிக்கும் ஏற்பட்ட பந்தத்தைக் கூறி கண்மூடுகிறார்.







நைனீடால்
செல்லும் பிருத்விராஜ் தன் சித்தி குடும்பத்தின் மீது சினம் கொள்ள, அவர்கள்
அனுபம்கேர் மீது வைத்துள்ள அன்பைப் பார்த்து தணிகிறார். மாபியாவிலும்,
கடத்தலிலும் மன்னனான ஜாக்கிஷெரோப், மனைவியாக தன்வீ அஸ்மி. ஜாக்கிஷெரோபின்
குணங்கள் பிடிக்காமல் அவரைப் பற்றி போலீஸுக்கு தகவல் அளித்து, பிறகு
அனுபம் கேருடன் இணைகிறார்.



Aurangzeb - சினிமா விமர்சனம்  Images-147934









ஜாக்கிஷெரோபைப் பிடிக்க அண்ணன் அர்ஜுன்
கபூரை கடத்தி அவர் இடத்தில் தம்பியை ஆள்மாறாட்டம் செய்யும் ரிஷிகபூர்,
பிருத்விராஜ். ஜாக்கிஷெரோப் தனது இரண்டாவது மனைவி அம்ரீதா சிங் விரித்த
மாய வலையில் மாட்டியிருப்பதை உணரும் அர்ஜுன் கபூர். சட்டத்தை நிலை
நாட்டுவதாகக் கூறி பிருத்விராஜை ஏமாற்றி, பணம் சேர்க்க ரிஷிகபூர் போடும்
நரித்தந்திரம். இந்த யுத்தத்தில் ஜாக்கிஷெரோப், ரிஷிகபூர், அமிர்தா சிங்,
கதாநாயகி ஷாஷா அகா என அனைவரும் கொல்லப்பட்டு, கடைசியில் அண்ணன் தம்பி
எப்படி இணைந்தார்கள்?? என்பது தான் பரணிலிருந்து தூசி தட்டி எடுக்கப்பட்ட
கதையின் க்ளைமாக்ஸ்.

பாடல்களும், பின்னணி இசையும் கொஞ்சமும் மனதில்
பதியவில்லை. மிகவும் பழைய கதை, அதை சுவாரசியமின்றி இழுத்துச் செல்லும்
திரைக்கதை. வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகத்திலும் இரட்டையர்கள் ஒருவரை ஒருவர்
எதிரில் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத் தான் கிராபிக்ஸ் அமைந்துள்ளது.





Aurangzeb - சினிமா விமர்சனம்  0014-neha-sharma-hot-photos-cf-014







படத்தில்
திருப்திதரும் விஷயம் நடிகர்களின் நடிப்புதான். மகாபாரதத்தில் வரும் சகுனி
போல் டி.சி.பி. ரவிகாந்தாக வரும் ரிஷிகபூர் அரிமா போல் கர்ஜிக்கிறார்.

மலையாளத்தில்
மட்டுமல்லாமல், தமிழிலும் கனா கண்டேன், சத்தம் போடாதே, மொழி முதலிய
படங்களால் நல்ல நடிகர் என்று முத்திரையைப் பதித்த பிருத்விராஜ், இந்தப்
படத்தின் மூலம் இந்தியிலும் வலுவான தடம் பதித்துள்ளார். நீச்சல் உடையில்
வலம் வரும் ஷாஷா அகா படத்தில் வருகிறார் இறக்கிறார். இவரது உப்பு சப்பற்ற
நடிப்பினால் இறக்கும் காட்சியில் கூட அனுதாபம் ஏற்படவில்லை. இரட்டை
வேடத்தில் அர்ஜுன் கபூர் அமர்களம்!! என்று சொல்ல முடியாது சுமார் ரகம்
தான்.












Aurangzeb - சினிமா விமர்சனம்  South-indian-actress-hot-stills-in-mass-songs_13660102493
இதை யதார்த்தமான படமென்று கூற முடியாது. மசாலா படத்திற்கான அடிப்படை விறுவிறுப்பும் இல்லை.

மொத்தத்தில் ஓளரங்கசீப் புளித்துப் போன மாங்காய் தொக்கு – அறுவை, இழுவை.



Aurangzeb - சினிமா விமர்சனம்  Salma2

a







Aurangzeb - சினிமா விமர்சனம்  Sasha-Aagha-hot-pics7







  • நடிகர் : அர்ஜூன் கபூர்
  • நடிகை : ஷாஷா அகா
  • இயக்குனர் :அதுல் சபர்வால்
-adrasaka-
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Aurangzeb - சினிமா விமர்சனம்  Empty Re: Aurangzeb - சினிமா விமர்சனம்

Post by logu Tue May 21, 2013 2:48 pm

Aurangzeb - சினிமா விமர்சனம்  28284 Aurangzeb - சினிமா விமர்சனம்  28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum