Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலையில் உள்ள "ராஜ ராஜ சோழன்" மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 1000 வருட பழமையான கோயில் இடிக்கப்பட உள்ளது.
Page 1 of 1

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி சாலையில் உள்ள "ராஜ ராஜ சோழன்" மகன் ராஜேந்திர
சோழனால் கட்டப்பட்ட 1000 வருட பழமையான கோயில் இடிக்கப்பட உள்ளது.
"கங்கை முதல் கடாரம் வரை வென்று
தமிழர்களின் புகழை உலகிற்கு எடுத்துக்காட்டிய ராஜேந்திர சோழனால்
கட்டப்பட்ட கோயில் இது. இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜேந்திர சோழன்
இளவரசர் பட்டம் ஏற்று அரியணையில் அமர்ந்து வரும் 2014 ஆம் ஆண்டு சரியாக
ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைய உள்ளது, அதற்கு அன்பளிப்பாக தமிழர்கள் அவருக்கு
தரும் மிகப் பெரிய பரிசு அவர் கட்டிய கோயிலை இடிப்பதாகவே இருக்கும்!.
பத்திற்கும் மேற்பட்ட சோழர்களின் கல்வெட்டுகளை தாங்கி நிற்கும் இந்த கோயிலை
இடிக்க விடாமல் காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. இந்த கோயிலில்
ராஜேந்திர சோழன் தன் மனைவிகளுடன் இறைவனை தொழுவதை போன்ற சிற்பம் ஒன்றும்
உள்ளது. இது போன்று தன் இன வரலாற்றச் சின்னங்களை அந்த இனமே அழிப்பது போன்ற
கொடுமை எந்த நாட்டிலும் நடக்காது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொடுக்கில் உங்களது ஆதரவை பதிவு செய்யுங்கள்:
https://www.change.org/petitions/stop-demolishing-1000-years-temple
அல்லது
தஞ்சாவூர் ஆட்சியர் அவர்களுக்கும், NHAI விற்கும் உங்களின் புகாரை தயவு
செய்து பதிவு செய்யுங்கள், இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
உங்களின் ஒவ்வொரு புகாரும் அவர்களின் இந்த பணிக்கு கடுமையான நெருக்கடியை
கொடுக்கும்.
திரு K. பாஸ்கரன். IAS
District Collector
Collectorate,
Thanjavur - 613 001
Phone: 04362-230102 (O)
04362-230201 (R)
Fax: 04362-230857 (O)
04362-230627 (R)
E-Mail: collrtnj@nic.in.
1,000-year-old Chola-era temple facing threat of demolition !.
A 1,000-year-old Siva temple at Manambadi village near Kumbakonam is
facing the threat of demolition for expansion of a road under the
Thanjavur-Vikkiravandi four-way project of the National Highways
Authority of India (NHAI).
The State government's Archaeology
Department declared it a protected monument 30 years ago but neglected
it, leaving the temple’s vimana in a dilapidated condition and enveloped
by creepers. The stone structure below the vimana, with intricate
sculptures, and the sanctum sanctorum with a Siva lingam are intact.
The temple has an entrance without a gopuram. The prahara has flower plants. A broken compound wall is also around the temple.
The NHAI has now decided to demolish this temple for widening the
highway and has already marked the portion to be demolished. While the
compound wall on the northern side, the Amman temple and the
Chandikeswarar temple will be demolished, the road will come very close
to the main structure, which may result in its falling apart once the
road is put to use.
The people of the village, historians and
archaeologists have opposed the move and appealed to the State
government and NHAI to divert the road project to the extreme northern
side of the temple, sparing the structure and protecting the monument.
According to Kudavayil Balasubramanian, epigraphist and historian, this
temple was constructed by Rajendra Chola (1012-1044 AD). During Chola
rule, the village was called ‘Elaichikudi’, and ‘Veeranarayanapuram’.
The temple’s name was ‘Sri Kailasam’.
“This temple possesses more
than ten inscriptions of the Chola period. Some of the sculptures on the
walls of the main structure are those of Nataraja, which is an
outstanding one. Another sculpture depicting Rajendra Chola worshipping
the Lord with his wives is seen. Other sculptures depict Ganapathi,
Dakshinamurthy, Ligotpava, Vishnu, Brahma, Gangadharamurthy, Durga and
Arthanari. Among Chola sculptures, they are the unique ones,”
Balasubramanian said.
In a memorandum to the Chief Minister
Jayalalithaa and NHAI, Mr. Balasubramanian pleaded for steps to stop the
demolition of the temple. “The irony is that the 1,000th year
celebration of the coronation of Rajendra Chola, son of Raja Raja Chola,
will take place in 2014. The demolition of a temple constructed by him
will be shameful for the entire Tamil community,” Mr. Balasubramanian
said in his letter.
-The Hindu.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ராஜேந்திர சோழன் 1000 !!!
» தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9
» 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !
» 50 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள ராஜேந்திர பிரசாத் வங்கி கணக்கு
» "தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum