TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா

2 posters

Go down

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா Empty 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா

Post by KAPILS Fri May 17, 2013 6:47 am

ஐந்து முறை முதல்வராகவும், நான்கு முறை நிதி அமைச்சராகவும் இருந்த கருணாநிதிக்கு, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் கூட தெரியவில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சட்டசபையில், முதல்வர் பேசியதாவது:"110வது விதியின் கீழ் வெளியிடும் திட்டங்களுக்கான நிதி ஆதாரம், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா அல்லது, இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா?' என, கேட்டுவிட்டு, "வெறும் அறிவிப்பு' என்பதின் கீழ் வருமா என, கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
வேண்டும் என்றே கேட்கிறாரா?
மேலும், இந்த அறிவிப்புகளை எல்லாம், சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சர்கள் ஏன் அறிவிக்கவில்லை எனவும், கேள்வி எழுப்பி உள்ளார்.ஐந்து முறை முதல்வராகவும், நான்கு முறை நிதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணாநிதி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியாமலேயே, அத்தனை ஆண்டுகள், ஆட்சி பொறுப்பில் இருந்தாரா? நிதி ஒதுக்கீடு பற்றி தெரியாமலேயே, கோப்புகளில் கையெழுத்து போட்டாரா அல்லது, வேண்டும் என்றே, இப்படி கேட்கிறாரா?
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி தேவை, முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில், பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. எனவே தான், நிதி ஒதுக்கீடு இல்லாத புதிய திட்டங்களுக்கு, தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அவை, புது பணிகளாகவும், புது துணை பணிகளாகவும் கருதப்பட்டு, திருத்திய மதிப்பீட்டில், தேவையான நிதி, முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும்.அவசரமாக, அந்த புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலையில், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து, நிதி வழங்கப்பட்டு, செலவு செய்யப்படும்.
சபைக்கு வராமலேயே...
பின், இதற்கான நிதி, முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு, சட்டசபையின் அனுமதி பெறப்படும் என்பதை, சபைக்கு வராமல் வெளியில் இருக்கும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இதில், எவ்வித சந்தேகமும், கருணாநிதிக்கு எழ வேண்டியதில்லை என்பதால் தான், இரு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்தும், நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.
அறிவிப்பு வெளியிடாதது ஏன்?
சட்டசபையில், அந்தந்த துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே, இந்த அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என்றும், கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.புதிய அறிவிப்புகள், அறிவிப்பாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக, செய்யப்படுவதில்லை. மானியகோரிக்கை மீதான விவாதங்களின் போது, எம்.எல்.ஏ.,க்கள் கூறும் ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகிய வற்றை, நிதித் துறையுடனும், உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசித்து, அதன்பிறகே, அறிவிப்புகள் வெளியிட முடியும். அந்த அடிப்படையில் தான், பல அறிவிப்புகள், என்னால் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து அஞ்சுபவர்கள் தான் குறை கூறுகின்றனர்

சட்டசபையில் நேற்று, முதல்வர், குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். அவர் கூறியதாவது:இந்த திட்டங்கள், தங்களுக்கு பயன் அளிக்காது; தங்கள் அரசியல் எதிர்காலத்தை, நிர்மூலமாக்கிவிடும் என்று நினைப்பவர்கள் தான், இந்த அறிவிப்புகளுக்காக, அரசை குறை கூறுகின்றனர்; கேலி செய்கின்றனர்.பூனை, எலி கதைஅரசின் திட்டங்கள் எல்லாம் நல்லதா, கெட்டதா என்பது, காண்பவரின் தன்மையை பொறுத்தது. ஒரு முறை, "உலகம் நல்லதா; கெட்டதா?' என, குருவிடம், சிஷ்யன் கேள்வி கேட்டான். உடனே, "பூனையின் பல் நல்லதா; கெட்டதா?' என, திருப்பி கேட்டார் குரு. சிஷ்யன் குழம்பினார்; பின், குரு விளக்கினார்.பூனை குட்டியிடம் போய், "தாய் பூனையின் பல் நல்லதா; கெட்டதா?' என, கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின் இருப்பிடம் என்று சொல்லும்.ஏனெனில், பூனைக் குட்டி, தன் தாயை, முற்றிலும் நம்பி இருக்கிறது. தாய் பூனை, தன் குட்டியை, பல்லால் கவ்வி எடுத்து, பாதுகாப்பான இடத்தில் வைக்கிறது. அதற்கு, தேவையான உணவை அளிக்கிறது. எனவே, பூனை குட்டிக்கு, பூனையின் பல், கருணையின் இருப்பிடமாக இருக்கிறது.அதுவே, பூனையின் பல்லைப் பற்றி, ஒரு எலியிடம் கேட்டால், "கடவுள், பூனைக்கு, குத்தூசியைப் போன்ற பற்களை படைத்திருக்கிறாரே? என்ன கொடுமை!' என, கவலையுடன் சொல்லும்.அது போல், "உலகம் நல்லதா; கெட்டதா' என்பதும், உலகத்தை, பார்ப்பவரின் தன்மையை பொறுத்தது என, குரு விளக்கினார். இது, ராமகிருஷ்ணர் கூறிய விளக்கம்.
வயிற்றெரிச்சல்
இதுபோல், தமிழகத்தை, தாய்போல் அரவணைத்து காப்பாற்றும் இந்த அரசை, தமிழக மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக, தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழிந்துபோய்விடும் என, அஞ்சி, அரசின் மீது, சேற்றை வாரி இறைக்கின்றனர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா Empty Re: 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா

Post by logu Fri May 17, 2013 6:48 am

எல்லாம் அரசியல்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா Empty Re: 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா

Post by KAPILS Fri May 17, 2013 6:49 am

அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா Empty Re: 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியலையே? : ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  முதல்வராக இருந்த சதானந்த கவுடா போல நாசமாகப் போவார்கள்! - சாபம் கொடுக்கிறார் நித்தியானந்தா.
» அரசியல் அரைவேக்காடு யார்?- நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
» சிங்கள வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி விவகாரம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
» நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 65 முறை என்னை பேச விடாமல் அமைச்சர்கள் தடுத்தனர். ஜெயலலிதா
» அருணாசல் முதல்வராக கேம்லின் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum