TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone

Go down

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  Empty இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone

Post by Tamil Sat May 11, 2013 9:17 pm

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  Prabhakranson
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேசம் அறிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்குள் சர்வ தேச மக்களை உள்ளடக்க முடியாது.


அம் மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள்,
அதிகார நலன்களுக்காக சிறிலங்கா அரசுக்குத் துணை போனார்கள், போகிறார்கள்.
இதனை மாற்றி அங்கு நடந்தது என்ன என்பதை உலக மக்கள் கண்டுனர என்ன
செய்யலாம்..?

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  6a00e54fce1e9188340120a51ca7f3970c-500wi
No Fire Zone : இலங்கையின் 2009 இறுதி யுத்தத்தில்
இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தும்
கெலும் மெக்ரேயின் திரைப்படம்.Sri Lanka's Killing Field, Sri Lanka's
Killing Fields: War Crimes Unpunished ஆகியவற்றை அடுத்து கெலும் மெக்ரே
உருவாக்கிய இலங்கை குறித்த மூன்றாவது ஆவணத்திரைப்படம் இதுவாகும்.


கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர், மற்றும் ஜெனிவா
சர்வதேச மனித உரிமைகள் திரைப்படவிழாவில் திரைக்கு வந்தது No Fire Zone.
அதற்கு முன்னதாகவே காமன்வெல்த்திற்கான இங்கிலாந்தின் ஒன்றியம், மற்றும்
இந்திய அரசியலாளர்களின் மத்தியில் இத்திரைப்படத்தை கொண்டு போயிருந்தார்கள்
திரைப்பட குழுவினர்.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  0812sri_lanka_6d_lg
இம்முறை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில்
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் கொண்டுவந்த
பிரேரணை வெற்றி பெற்றதற்கு இத்திரைப்படத்தின் திரையிடலும் ஒரு முக்கிய
செல்வாக்கு செலுத்தியிருந்தது. அதோடு, இலங்கை ஆளும் அரசை பற்றிய தங்களது
நிலைப்பாட்டை பலர் மாற்றிகொள்வதற்கும், 2009ம் ஆண்டு இலங்கையின்
இறுதியுத்தத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதையும், பல பொதுமக்கள்
கொல்லப்பட்டதையும் இது நாள் வரை தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளவும்
வாய்ப்பு உருவானது.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  Mullaitivu-%20No%20Fire%20Zone%20with%20ltte%20in%20power%20May%202009 இப்போது No Fire Zone திரைப்படத்தை
உலகமெங்கும் திரையிடுவதற்கு கொண்டு செல்ல போகிறார்கள் கெலும் மெக்ரே
குழுவினர். அடுத்த செவ்வாய்க்கிழமை ( மே.14) இத்திரைப்படம், புரூசெல்ஸில்
உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் திரையிடப்படப்போகிறது. பின்னர் கெலும்
மெக்ரே எதியோப்பியாவில் நடைபெறும் அதியாஸ் அபாபா திரைப்பட விழாவுக்கு
இத்திரைப்படத்தை கொண்டு செல்கிறார்.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  1685120-3x2-940x627 அதற்கடுத்து, ஆஸ்திரேலியா,
கனடா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும், ஸகண்டினேவிய,
அமெரிக்க நாடுகளுக்கும் இத்திரைப்படம் கொண்டு செல்லப்படவிருக்கிறது.
அத்தோடு இப்புதிய திரைப்படத்தின் முழுமையான பதிப்பை வேறு
மொழிபெயர்ப்புக்களுடன், தொலைக்காட்சி சேனல்களுக்கும் வழங்கப்போகிறார்கள்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின்
கூட்டத்தொடருக்கு முன்னதாக தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவற்றில்
இத்திரைப்படம் காட்சிப்படுத்த திரைப்பட குழுவினர் முயற்சி
மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  85947423_Sri_Lanka_144451c'
2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித
உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக உலகில் உள்ள முக்கிய அரசியலாளர்கள், சமூக
ஆர்வலர்கள் அனைவரும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதனை
தெரிந்திருக்க வேண்டும் என்பது இவர்கள் இலக்கு. ஆக்லாந்திலிருந்து
ஆர்ஜெண்டீனா வரை அரசியல் தலைவர்களிடமும், மாணவ குழுக்களிடமும்
இத்திரைப்படத்தை கொண்டு செல்லுமாறு நாம் கோரப்படுகிறோம். உலகின் அனைத்து
நாடுகளும் ஒருமுறையாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட நாங்கள்
முயற்சிக்கிறோம்.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  NFZ_01
இலங்கையில் அதே ஆளும் அரசு தொடர்ந்து ஆட்சி
செலுத்துகிறது. இறுதி யுத்தத்தில் நடந்ததாக வெளியிடப்பட்ட அனைத்து
போர்க்குற்ற ஆதாரங்களையும் அலட்சியமாக மறுக்கிறார்கள். இறுதி யுத்தத்தில்
தாம் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்கிறார்கள்.
இத்திரைப்படத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். வெறுமனே இலங்கையின்
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதனை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக
மாத்திரம் அல்ல. சர்வதேச சமூகத்தையும், பார்வையாளர்களையும் தட்டி
எழுப்புங்கள். எங்களுக்கு தேவை நீதி.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  360_sri_lanka_0519
உங்கள் உதவியில்லாது இது
நடைபெறவாய்ப்பில்லை. இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவுங்கள் என
நீள்கிறது அவர்கள் கோரிக்கை. இதற்காக 200,000 யூரோ திட்டத்தில்
பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர். பிரபல Kickstarter இணையத்தளம்
மூலம் அடுத்து வரும் ஒரு மாதத்திற்குள் 20,000 யூரோ நிதி திரட்டுவதற்கு
அறிவித்தல் விடுத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 30ம் திகதி இந்த அறிவிப்பு
Kickstarter தளத்தில் வெளியானது. 10 நாட்களுக்குள் குறித்த இலக்கை
எட்டிவிட்ட போதும் தற்போது இதன் இரு மடங்கை 40,000 யூரோக்கள் எனும் புதிய
இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். எதிர்வரும் மே 30ம் திகதி வரை நிதி
திரட்டும் காலக்கெடு Kickstarter இணையத்தளத்தில் தொடரவுள்ளது.

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?No Fire Zone  Images?q=tbn:ANd9GcSqJhh01nL8aIUHpglUJTGNsTMGo4rFRKQCP3zLl-DWFPgN4O2d
எவ்வளவு நிதி திரட்டுகிறமோ, அந்தளவு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த
முடியும் என்கிறார்கள். இது தொடர்பான விபரங்களை பின்வரும் இணைப்பில்
காணலாம்.

http://www.kickstarter.com/
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாப்ரி மசூதி இடிப்பின் போது என்ன நடந்தது தெரிந்து கொள்ள.. 19 படங்கள்
»  போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
» இலங்கையின் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் திரைப்படம் !
» Sri Lanka: "No Fire Zone" Film Trailer
» No Fire Zone Director Callum Macrae Interview சனல்4 இயக்குனர் க்லம் மக்ரே அவருடைய சிறப்பு நேர்காணல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum