Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அடுத்து பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார்: டெர்ராஃபியூஜியா அறிவிப்பு PHOTOS, VIDEO
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1

அமெரிக்காவை சேர்ந்த டெர்ராஃபியூஜியா நிறுவனம் வணிக ரீதியிலான
பறக்கும் கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. டிரான்ஸ்சிஷன் என்ற
பெயரில் உலகின் முதல் வணிக ரீதியிலான பறக்கும் காரை அந்த நிறுவனம் கடந்த
ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரூ.1.43 கோடியில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த
காருக்கு 100 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்ததாக எலக்ட்ரிக் பறக்கும் காரை தயாரிக்கும் பணியில்
டெர்ராஃபியூஜியா இறங்கியுள்ளது. டிஎஃப்-எக்ஸ் என்ற பெயரில்
வடிவமைக்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் பறக்கும் காரை வடிவமைக்கும் பணிகள்
விரைவில் துவங்க இருப்பதாகவும், இத்திட்டம் நிறைவுபெறுவதற்கு 8 முதல் 12
ஆண்டுகள் பிடிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய
எலக்ட்ரிக் காரின் பறக்கும் காரின் சில விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: அடுத்து பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார்: டெர்ராஃபியூஜியா அறிவிப்பு PHOTOS, VIDEO
ஹைபிரிட் பறக்கும் கார்
இந்த கார் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டிலும்
இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். 4 பேர் பயணம் செய்யும் வசதியை
கொண்டிருக்கும்.
[You must be registered and logged in to see this image.]

சுற்றுச்சூழலுக்கு உகந்தது
தரையில் செல்லும்போதும், உயர எழும்புவதற்கும், இறங்குவதற்கும் எலக்ட்ரிக்
மோட்டார் துணைபுரியும். ஆகாயத்தில் பறக்கும்போது பெட்ரோல் எஞ்சின்
துணைபுரியும்.

தானியங்கி வசதி
ஒருவேளை தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், பாரசூட் மூலம் பயணிகள்
வெளியேற முடியும். மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் முறையில் இந்த
பறக்கும் காரை பறக்கச் செய்ய முடியும் என்பதோடு தரையிறக்கவும் முடியும்.

எளிதாக மேலெழும்பும்
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிரான்ஸ்சிஷன் பறக்கும் காருக்கு ஓடுபாதை
அவசியம். ஆனால், இந்த பறக்கும் கார் தரையில் இருந்து ஹெலிகாப்டர் போன்றே
செங்குத்தாக மேலே எழும்பும் என்பதால் ஓடுபாதை தேவையில்லை.
[You must be registered and logged in to see this image.]
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிரான்ஸ்சிஷன் பறக்கும் காருக்கு ஓடுபாதை
அவசியம். ஆனால், இந்த பறக்கும் கார் தரையில் இருந்து ஹெலிகாப்டர் போன்றே
செங்குத்தாக மேலே எழும்பும் என்பதால் ஓடுபாதை தேவையில்லை.
[You must be registered and logged in to see this image.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: அடுத்து பேட்டரியில் இயங்கும் பறக்கும் கார்: டெர்ராஃபியூஜியா அறிவிப்பு PHOTOS, VIDEO
சூப்பர் வசதி
சென்று சேர வேண்டிய இடத்தை பதிவு செய்துவிட்டால், தானியங்கி முறையில் அந்த
இடத்துக்கு பறந்து சென்று, பாதுகாப்பாக தானாகவே தரையிறங்கிவிடும்.

அவசர காலத்தில்....
ஒருவேளை, அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள விமான
நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புவதுடன் தானாகவே
தரையிறங்கிவிடும்.

வானிலையையும் கணிக்கும்
வானிலை மோசமாக இருந்தாலோ அல்லது இதன் வழியில் பிற விமானங்கள் மற்றும்
ஹெலிகாப்டர்கள் வந்தாலும் அதனை கண்டுபிடித்து எச்சரிக்கும் என்பதோடு,
பாதையையும் மாற்றிக் கொள்ளும்.

தொல்லையில்லா பயணம்
இது மிகவும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என டெர்ராஃபியூஜியா தெரிவித்துள்ளது.

டிரைவிங் பயிற்சி
இதனை ஓட்டுவதற்கு வெறும் 5 மணி நேர பயிற்சி போதுமானது என டெர்ரஃபியூஜியா தெரிவித்துள்ளது.

பயண தூரம்
குறைந்தது 800 கிமீ தூரம் இடைநில்லாமல் செல்ல முடியும்.

மாதிரி படங்கள்
டிஎஃப்-எக்ஸ் என்ற இந்த பறக்கும் காரின் வடிமவைப்பு பணிகள் இதுவரை
துவங்கப்படவில்லை. மாதிரி படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த
ஸ்லைடுகளில் டெர்ரஃபியூஜியாவின் டிரான்சிஷன் பறக்கும் காரின் விபரங்களை
காணலாம்.

வேகம்
டிரான்சிஷன் கார் தரையில் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும்.

எரிபொருள் டேங்க்
இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க பொருத்தப்பட்டிருக்கிறது.

எரிபொருள் செலவு
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்க முடியும். ஒரு மணிநேரம் பறப்பதற்கு 19 லிட்டர் எரிபொருள் செலவாகும்

மைலேஜ்
தரையில் செல்லும்போது ஒரு லிட்டருக்கு 15 தூரம் வரை செல்லும் என்று டெர்ராபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது.[You must be registered and logged in to see this image.]

Similar topics
» நீரிலும் நிலத்திலும் பறக்கும் சூப்பர் கார்...
» பறக்கும் கார் தயார்!-வீடியோ ..
» ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி!
» பறக்கும் பைக் விரைவில் photos
» எதிர்கால பறக்கும் கார்! வெற்றிகரமான வெள்ளோட்டம்
» பறக்கும் கார் தயார்!-வீடியோ ..
» ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி!
» பறக்கும் பைக் விரைவில் photos
» எதிர்கால பறக்கும் கார்! வெற்றிகரமான வெள்ளோட்டம்
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum