TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:38 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:46 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி!

Go down

ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி! Empty ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி!

Post by Tamil Tue May 07, 2013 12:16 pm

போன வருடமே எழுதியிருந்தேன் பறக்கு கார்களை பற்றி ஆனாலும் இன்னும் ஏன்
வரவில்லை என பலர் கேட்டிருந்தனர் – நேற்று இந்த கம்பெனி ஒரு அப்டேட்டை
தெரிவித்திருந்தன – சில படங்களும் வீடியோவும் சேர்த்து……..இது வரை டிலே ஆன
காரணம் இந்த காரை நீங்கள் வைத்திருந்தாலும் இதை காலியாய் 6 கிலோமீட்டர்
இருக்கு ஹைவே அல்லது ஏர்போர்ட்டுக்கு சென்று தான் டேக் ஆஃப் செய்யும்
நிலைமை இருந்து வந்தது.

அந்த மாதிரி ஒர் பிரச்சினையால் காலியாய் 6 கிலோமீட்டர் ஹை வே கிடைப்பது
கடினம் அப்படி நினைத்து ஸ்பீடாய் டேக் ஆஃப் செய்ய நினைத்து ஓட்டி குறுக்கே
இன்னொரு வாகனம் வந்தாலும் டேஞ்சர், அது போக ஏர்போர்ட்டில் தான் டேக் ஆஃப்
என்றால் அதற்க்கு ஒரு பெரிய டிராஃபிக் உருவாகிவிடும் என்பதால் இதனை
தாமதமாக்கி வந்தனர். இப்போது இந்த கம்பெனி இரண்டு முக்கிய விஷயங்களை ஆட்
செய்து இது சாத்தியம் என நிரூபித்திருக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]
1. இதை டேக் ஆஃப் என்னும் விஷயத்துக்கு நின்ற இடத்தில் இருந்து பறக்க
முடியும் ஹெலிகாப்டர் போல அதனால் வீட்டீன் வாசலிலே டேக் ஆஃப் செய்ய
முடியும் – வீடியோ பாருங்கள்.

2. இதை ஆரம்பத்தில் பெட்ரோலில் மட்டுமே இயக்கும் வண்ணம் இருந்த ஒன்றை
ஹைபிரிட் முறை அதாவது பேட்டரி மற்றும் பெட்ரோல் மூலம் கலந்து இயக்க
முடியும் என்பது ஆறுதல். சோலார் ஆப்ஷனும் கூட வர போகிறது.

என்ன ரெடியா? விலை 1கோடியோ 34 லட்சம் தான் விலை – நாலு ஓட்டை ஆடி காரை ஒரு கோடிக்கு வாங்கும் ஆட்களுக்கு இதெல்லாம் ஜூஜுபி தான்…..!.


We’ve been hearing about Terrafugia’s Transition “flying car” for, well, far too long, considering that it has yet to
Flyin Car Ready!
*********************
even venture beyond the prototype phase. The prop plane / roadworthy
vehicle combo has its fair share of fans — some of them with deep enough
pockets to place an order — but it won’t be making its way from your
garage to the runway anytime soon due to 6 kms takeoff path or airport
issues. With that in mind, the company’s TF-X vertical-takeoff model is
even less likely to see the light of day, but it’s being considered
nonetheless. The plug-in hybrid-electric aircraft would take off and
land vertically, like a helicopter — if the DOT and FAA allowed it, you
could literally fly over the highway whenever you run into traffic,
though we can’t imagine that pilots will ever get the green light to
take off from public roads, even if the TF-X becomes a reality. For now,
it exists only in the minds of Terrafugia’s ambitious team, a few image
renders and a minute-long animated demo………………..VIDEO Link –
[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி! Empty Re: ஒரு வழியாய் பறக்கும் கார் ரெடி!

Post by Tamil Tue May 07, 2013 12:16 pm

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum