Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சரப்ஜித் சிங் உடலில் இதயம், கிட்னி போன்றவை மிஸ்ஸிங் : -போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ‘பகீர்’
Page 1 of 1
சரப்ஜித் சிங் உடலில் இதயம், கிட்னி போன்றவை மிஸ்ஸிங் : -போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ‘பகீர்’
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் உடலில் பல உறுப்புகள் இல்லை
என்ற அதிர்ச்சி தரும் உண்மையை இந்திய மருத்துவக்குழு தலைவர் குர்ஜித்மான்
கூறியுள்ளார். நேற்றிரவு இந்தியா வந்த சரப்ஜித்தின் உடல் அமிர்தசரஸ்
மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது இந்த ‘பகீர்’ விவகாரம் தெரிய
வந்துள்ளது. .
இந்தியாவில் நடந்த 2வது பிரேத பரிசோதனை முடிவை மருத்துவர் குர்ஜித்மான்
வெளியிட்டார்.அப்போது சரப்ஜித் உடலில் இருந்து இதயம், சிறுநீரகம், வயிற்று
உள் உறுப்புகள் அகற்றப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார். ஒருவரது உடலில்
விஷம் இருந்ததா அல்லது நோய் தாக்குதல் இருந்ததா என்பதை தெரிந்துகொள்ள இந்த
உடலுறுப்புகள் மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.
சரப்ஜித் சிங்கின் உடலின் முதல் பிரேத பரிசோதனை, பாகிஸ்தானில்
நடைபெற்றதாகவும், அது தொடர்பாக ஒருபக்க அறிக்கை மட்டுமே
அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறிய மான், சரப்ஜித் சிங்கின் கபால எலும்பில்
முறிவுகளும், காயமும் இருந்ததாகவும், அதுதான் அவரது மரணத்திற்கு முக்கிய
காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், தங்களது கருத்தும்
அதுதான் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து சிறையில் நடந்த கைகலப்பில் சரப்ஜித் காயம் என்ற
பாகிஸ்தானின் பேச்சு பொய் என்பது உறுதியாகியுள்ளது. சரப்ஜித் தலையில்
தாக்கப்பட்டதால் கபால எலும்பு முறிந்துள்ளது மருத்துவ குழுவின் ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவரின் தாடை எலும்பும், இடுப்பு எலும்புகளும்
முறிக்கப்பட்டுள்ளதாகவும், காதுகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்
கூறியுள்ளார். சரப்ஜித்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தாக்குதல்
நடைபெற்றுள்ளது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. லாகூர் சிறையில் சரப்ஜித்தை பலர்
சேர்ந்து தாக்கியுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.
Sarabjit Singh’s heart, kidneys, stomach missing, finds autopsy panel in India
*************************************************************************************
The heart, kidneys and stomach are missing from Sarabjit Singh’s body,
doctors who conducted the autopsy at Patti hospital said late on
Thursday night.The absence of the vital organs made the post-mortem
examination to determine the cause of Sarabjit’s death inconclusive, the
doctors said.

Similar topics
» உதவி கலெக்டர் ஆனார் சரப்ஜித் சிங் மகள்!
» சரப்ஜித் சிங் மரணம் - டிவிட்டரில் மோடி இரங்கல்
» சரப்ஜித் சிங் பற்றிய இரகசிய கேள்விகள் அம்பலம்!
» மூளைச்சாவு அடைந்துவிட்டார் சரப்ஜித் சிங்: பாகிஸ்தான் மருத்துவர்கள் குழு
» மாட்டு இனத்தை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை: பகீர் ரிப்போர்ட்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum