TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அடோ... ஜெயா! - தமிழக முதல்வரைச் சீண்டும் சிங்களப் பத்திரிகைகள்!

Go down

அடோ... ஜெயா! - தமிழக முதல்வரைச் சீண்டும் சிங்களப் பத்திரிகைகள்! Empty அடோ... ஜெயா! - தமிழக முதல்வரைச் சீண்டும் சிங்களப் பத்திரிகைகள்!

Post by அருள் Sat Apr 20, 2013 10:20 pm

அடோ... ஜெயா! - தமிழக முதல்வரைச் சீண்டும் சிங்களப் பத்திரிகைகள்! 318791_446029175482712_1410104552_n
அடோ... ஜெயா! - தமிழக முதல்வரைச் சீண்டும் சிங்களப் பத்திரிகைகள்!

தமிழ்நாடு என்றாலே, அலறுகிறது இலங்கை! சமீப காலமாக இலங்கை ஊடகங்க‌ளும்
சிங்கள இனவாத அமைப்புகளும் புத்த பிக்குகளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப்
போட்டி போட்டு வறுத்தெடுக்கின்றன.

காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்குக் கல்தா, அமெரிக்கத் தீர்மானத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடி, மாணவர்
போராட்டம், பொது வாக்கெடுப்புக்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம், ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு,
கச்சத்தீவை மீட்போம் என்ற கசையடி எனத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராகத்
தன் கருத்துகளைப் பதிவு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, சிங்கள மற்றும்
ஆங்கில ஊடகங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவரைப் பற்றி
கேலிச்சித்திரம் வரைவதும் கோபக் கட்டுரைகள் தீட்டுவதுமே முழு நேரத்
தொழிலாகக்கொண்டுள்ளன'' என்கிறார் கொழும்புவில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்
ஒருவர்.

இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா தொடர்ந்து தீவிரம்
காட்டுவதால், இங்குள்ள புத்த பிக்குகள் கொதிப்படைந்துள்ளனர். குறிப்பாகத்
தமிழகத்தில் புத்த பிக்குகளும் புத்த விகாரைகளும் சிங்கள மக்களும்
தாக்கப்பட்டதால் அவர்கள் மத்தியில் பெரும் ஆத்திரம். இதனால், தினமும்
ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கைவிடுவதும் போராட்டம் நடத்துமாக செய்திகளை
ஆக்கிரமிக்கிறார்கள்.

கிரிக்கெட் என்பது விளையாட்டு. அதில்
தலையிட ஜெயல‌லிதாவுக்கு அதிகாரம் இல்லை. ஐ.பி.எல். நிர்வாகமும் குறிப்பிட்ட
அணியின் முதலாளிகளும்தான் 'யார் விளையாட வேண்டும், யார் விளையாடக் கூடாது’
என முடிவெடுக்க வேண்டும். தேவையில்லாமல் ஜெயலலிதா தலையிட்டால்,
இந்தியாவுடனான எமது வெளியுறவுக் கொள் கைகள் பாதிக்கப்படும். 'அடோ...
ஜெயா’யிஸத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ எனப் பகிரங்கமாகவே
'திவயின’ என்ற சிங்களப் பத்திரிகை கட்டுரை எழுதி, கார்ட்டூனும் போட்டது.

கடந்த அக்டோபரில் மன்மோகன் சிங்கையும் ஜெயலலிதாவையும் வக்கிரமாகக்‌
கேலிச்சித்திரம் போட்ட 'லங்கா பீம’ என்ற சிங்களப் பத்திரிகை இந்த முறையும்
கார்ட்டூன் போட்டது. மேலும் 'லங்கா தீப’ என்ற பத்திரிகை, 'விளையாட்டு
என்பது மனித சமூகத்தை ஒன்றிணைப்பது. அதை எதிர்க்கிற ஜெயலலிதா ஒரு மனிதரா?’
என கேள்வி எழுப்பிக் கட்டுரை தீட்டியது'' என்கிறார் கொழும்பில் உள்ள மூத்த
ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர்.

இனவாதம் மிகுந்த சிங்களப்
பத்திரிகைகள்தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறது என்றால் 'சண்டே அப்சர்வர்’
என்ற ஆங்கிலப் பத்திரிகை ஐ.பி.எல். போட்டிகள் குறித்து 'தி ஹிந்து’
ஜெயலலிதாவை விமர்சித்து எழுதிய தலையங்கத்தை அப்படியே பிரசுரம் செய்து,
அதற்கு இங்குள்ள புத்த பிக்குகள் மற்றும் இனவாதிகளிடம் கமென்ட்டுகளை வாங்கி
வெளியிட்டது.

மேலும் இலங்கை அமைச்சர் சூரிய பெரும, 'மன்மோகன்
சிங் ஒரு தவளை. இலங்கையை எதிர்க்கும் அந்தத் தவளையின் ஆட்சி சீக்கிரமே
தவிடுபொடியாகும்’ என பேட்டியளித்ததை அப்படியே பிரசுரம் செய்தது. அதேபோல
'மாணவர்களுடைய போராட்டத்தைத் தூண்டிவிடுவது ஜெயலலிதாவும் வெளிநாடுகளில்
இருக்கிற விடுத‌லைப் புலிகளின் ஆதரவாளர்களும்தான். 30 ஆண்டு கால யுத்தம்
முடிவடைந்து அமைதி நிலவும் இலங்கையை ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய முடியாது.
அவர் அரசியலுக்குப் போடும் வேடமெல்லாம், ஒருநாள் அம்பலமாகும்’ என பொதுபல
சேனா என்ற அமைப்பு வெளியிடும் அறிக்கைகளை 'டெய்லி மிரர்’ என்ற ஆங்கிலப்
பத்திரிகை தொடர்ந்து வெளியிடுகிறது.

மொத்தத்தில், இலங்கையில்
உள்ள சில சிங்கள, ஆங்கில, தமிழ் ஊடகங்கள் ஜெயலலிதாவையும் மாணவர்
போராட்டத்தையும் குறிவைத்து விமர்சிக்கின்றன. ''இவற்றுக்கு கோத்தபய
ராஜபக்சேவின் நிழலில் செயல்படும் 'பொதுபல சேனா’ போன்ற இனவாத அமைப்புகள்
எலும்புத் துண்டுகளை வீசுகின்றன. இது ஒருவிதத்தில் இங்குள்ள ஒட்டுமொத்த
தமிழ் மக்களுக்கும் அரசாங்கமே விடுக்கிற அபாய எச்சரிக்கை'' என்றார்
மட்டகளப்பில் இருக்கும் ஒரு தமிழ் பத்திரிகையாளர்.

இந்த நிலையில்
ராவணா முக்தி என்ற அமைப்பு கடந்த வாரம் கொழும்பில் பெரிய ஆர்ப்பாட்டம்
நடத்தி, ''இலங்கை அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தமிழ் நடிகர்களைப்
புறக்கணிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் நண்பர்கள் நடிக்கும் தமிழ்ப்
படங்களை இலங்கையில் திரையிடக் கூடாது. அதற்குப் பதிலாக மலையாளப்
படங்களையும் இந்திப் படங்களையும் இறக்குமதி செய்ய வேண்டும்’ என இலங்கைத்
திரைப்படக் கூட்டு ஸ்தாபனத்தில் மனு ஒன்றையும் அளித்தது. சிவாஜியுடன்
'பைலட் பிரேம்நாத்’ படத்தில் ஜோடியாக நடித்த மாலினி பொன்சேகா, 'தமிழ்
திரைப் படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என உண்ணாவிரதப் போராட்டத்தை
அறிவித்திருக்கிறார்.

நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்களப் பேரினவாதிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக தமிழர்களை அடக்க நினைக்கும் இந்திய மத்தியரசு.
» "நெருப்போடு விளையாடுகிறது இந்தியா': சீன பத்திரிகைகள் காட்டம்
» பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்
» சசிகலா நீக்கத்தால் "ஜாதி பிரச்னையை' சீண்டும் தி.மு.க.,: ஜெ., மீது மட்டுமே விசுவாசம்
» சீமானின் அரசியல் - சீண்டும் காங்கிரஸ் - சிண்டு முடியும் தோழமை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum