Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்
3 posters
Page 1 of 1
பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்
சென்னை: "பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் செயல்பாடு, அக்கிரமமாக உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சில ஏடுகளும், ஊடகங்களும், "நடுநிலை' என்ற
போர்வைக்குள் புகுந்து கொண்டு சேட்டை விமர்சனங்கள் செய்கின்றன. "புலன்
விசாரணை' என்ற பெயரில், வெளியிடும் செய்திகள் அக்கிரமமானவை. இந்தியா,
மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனினும், ஜனநாயகம் முதிர்ச்சி அடையவில்லை; வளரும்
நிலையில் தான் இருக்கிறது. நாட்டை, அனைத்து நிலைகளிலும் கைகொடுத்து தூக்கி
விடுவதிலும், மக்களை சரியான திசையில் வழி காட்டுவதிலும், தமது கடமையையும்,
பொறுப்பையும் உணர்ந்து ஏடுகளும், ஊடகங்களும் செயல்பட வேண்டும். வன
உரிமைகள் சட்டத்தின்படி, பழங்குடியினருக்கு, தி.மு.க., அரசு எதையும்
செய்யவில்லை என, கம்யூனிஸ்ட்கள் கூறியிருப்பது தவறு. 2005க்கு
முன்பிருந்து, வன நிலத்தை அனுபவித்து வரும் பழங்குடியினர், வனப்
பகுதிகளில் மூன்று தலைமுறையாக குடியிருந்து வருவோர் ஆகியோர், நில உரிமைப்
பட்டா பெற தகுதியானவர்கள். இவர்களிடம் இருந்து, 21 ஆயிரத்து 781
கோரிக்கைகள் வரப்பெற்று, பரிசீலனைக்குப் பின், 3,259 பட்டாக்கள் வழங்க
தயார் நிலையில் உள்ளன.
பட்டாக்கள் வழங்குவதற்கு முன், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை பெற
வேண்டியிருப்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த
நூற்றாண்டில், உலக மக்கள் தொகை 1,000 கோடியை தாண்டும் என்று ஐ.நா.,
தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை, அடுத்த 50
ஆண்டுகளில் 170 கோடியாக உயரும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதனால்
ஏற்படும் பிரச்னைகளை, மத்திய திட்டக்குழு கவனத்தில் கொண்டு, உரிய
நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி
கூறியுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்
கவலைய விடுங்கய்யா நாம ஆட்சிக்கு வந்தா 50 காசுக்கு செய்தித்தாளையும் 100 சேனல்களையும் விடலாமையா? பணத்துக்கா பஞ்சம் நம்மகிட்ட.
positivekarthick- உதய நிலா
- Posts : 33
Join date : 10/01/2011
Re: பத்திரிகைகள் செயல்பாடு அக்கிரமம்: கருணாநிதி பாய்ச்சல்
positivekarthick wrote:கவலைய விடுங்கய்யா நாம ஆட்சிக்கு வந்தா 50 காசுக்கு செய்தித்தாளையும் 100 சேனல்களையும் விடலாமையா? பணத்துக்கா பஞ்சம் நம்மகிட்ட.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி: கருணாநிதி குற்றச்சாட்டு
» சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும்: கருணாநிதி பாய்ச்சல்!
» “வீழ்வது தமிழர்களாக இருப்பினும், வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்”- கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்!
» விபசார கும்பலிடம் சீரழிந்த சிறுமியர்: ரூ.40 ஆயிரம் விலை பேசி அக்கிரமம்
» "நெருப்போடு விளையாடுகிறது இந்தியா': சீன பத்திரிகைகள் காட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum