Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மறைந்து வாழ்கிறான்: ஐ.நா.விற்காகாக் காத்திருக்கும் ஓர் இளந் தமிழன்
Page 1 of 1
மறைந்து வாழ்கிறான்: ஐ.நா.விற்காகாக் காத்திருக்கும் ஓர் இளந் தமிழன்
சுரேஸ்,
தூரத்தே இருக்கும் ஓரு தேசத்தினை நோக்கிய அபாயகரமான ஓட்டை விழுந்த படகுப்
பயணத்தில் பயணிக்கத் துணிந்த, புகலிடம் தேடி அலையும் ஓர் ஈழத் தமிழன்.
மீள்குடியேற்றத்திற்கு
ஐ.நா. குறைந்தளவு முக்கயத்துவத்தையே கொடுக்கும் நிலையில் மீள்குடியேற்ற
முனைப்புக்கள் காலம் கடந்து சென்றமையினால் ஏமாற்றமடைந்த இந்த இளந்
தமிழனுக்கு மாற்றுத் தேர்வேதும் இருக்கவில்லை.
விடுதலைப் புலிகளுடன் சமரிடுவதற்காக அரச ஆதரவு ஆயுதக் குழுவினால் 16ஆவது வயதில் இவன் கடத்தப்பட்டான்.
உயிருக்கு
அஞ்சித் தப்பியோடிய சுரேசை மீண்டும் பிடித்த ஆயுதக் குழுவினர், அவனது
ஆடைகளைக் களைந்து மரத்துடன் கட்டி வைத்துச் சித்திரவதை செய்ததோடு, இன்னொரு
முறை தப்பியோட முனைந்தால் கொல்லப்படுவான் என எச்சரித்தனர்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மீண்டும் தப்பியோடிய சுரேஸ் தனது விதவைத் தாயின் உதவியுடன் தாய்லாந்துக்கு வரை வந்து சேர்ந்தார்.
என ஓர் ஈழத்தமிழ் இளைஞனின் கதையை The Age இணைய இதழுக்காக Ben Doherty எழுதியிருக்கிறார். அதனை புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி.வண்ணமதி.
Ben Doherty மேலும் எழுதியுள்ளதாவது:
தற்போது 19 வயதினை அடைந்திருக்கும் சுரேஸ் பாங்ஹொக்கின் புறநகர்
பகுதியில் ஓர் அறையினைக் கொண்ட வீடொன்றில் மூன்று வருடங்களாகத்
தங்கியிருந்திருக்கிறான்.
வெளியே எங்கும் செல்லாமல் ஒழிந்தே இவன் வாழ்ந்திருக்கிறான்.
வெறுந்தரையில்
மெத்தையினைப் போட்டுவிட்டு ஏனைய நால்வருடன் இணைந்து சுரேஸ் தனது இரவுப்
பொழுதைக் கழித்திருக்கிறான். இவனது நிலையைப் போலவே புகலிடம் தேடி அலையும்
தமிழ் அகதிகளது துயரக் கதைகள் ஏராளம் இருக்கிறது.
தாய்லாந்தில்
புகலிடம் தேடுபவர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கு UNHCR நிறுவனம் 2500 பாத் பணத்தினை - 88
அமெரிக்க டொலர்கள் - மாதமொன்றுக்கு உதவித் தொகையாக வழங்குகிறது.
சுரேஸ்
போன்றோர், வெளியே செல்வதும் ஆபத்தானது. தாய்லாந்தினைப் பொறுத்தவரையில்
அகதிகளுக்கோ அல்லது புகலிடம் கோருபவர்களுக்கோ சட்டத்தில் இடமில்லை.
ஆதலினால்
இது போன்ற அகதிகளை வீதிகளில் கண்டால் - தங்களுக்குப் பணம் தராவிட்டால்
கைது செய்து சிறைகளில் அடைத்துவிடுவோம் என்று தாய்லாந்துக்
காவல்துறையினர் அச்சுறுத்துகிறார்கள்.
காவல்துறையினர் இவ்வாறு பணம் பெறுவது சட்டவிரோதமானது. ஆனால், காவல்துறையினர் இவ்வாறு தன்னிடமும் பணம் பறித்ததாக சுரேஸ் கூறுகிறான்.
தான்
தங்கயிருக்கும் வீட்டினது அனைத்துச் செலவுகளையும் சுரேஸ் ஓரு அப்பியாசக்
கொப்பியில் எழுதி வைத்திருக்கிறான். செலவிடும் ஒவ்வொரு சதத்திற்கும்
கணக்கு இருக்க வேண்டும் எனக் கூறும் இவன், புது வருடத்தின் முதலாவது
பதிவாக பால் வாங்கச் செலவிட்ட தொகையினை எழுதி வைத்திருக்கிறான்.
தனது தாயாரைப் பிரிந்திருப்பதே அதிக கவலையைத் தருவதாக அவன் கூறுகிறான்.
'என்னால் இலங்கைக்குத் திரும்பச் செல்லமுடியாது. நான் திரும்பச் சென்றால் கொல்லப்பட்டு விடுவேன்'
புகலிடம் தேடுவோர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்துவரும் முனைப்புக்களில் சுரேஸ் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறான்.
''அவுஸ்ரேலியாவிற்கும்
ஏனைய பல நாடுகளுக்கும் பல அகதிகள் படகுகளில் சென்றிருக்கிறார்கள் என்பதை
நான் அறிவேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இவர்களை
அனுப்பும் முகவர்கள் ஏராளமான பணம் சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு பெருந்
தொகைப் பணத்தினைக் கொடுத்து அவுஸ்ரேலியாவிற்குச் செல்வதற்கு என்னிடம் பணம்
இல்லை. என்னிடம் பணம் இருந்திருந்தால் நான் எப்போதே போயிருப்பேன்''
என்றான் சுரேஸ்.http://www.puthinappalakai.com/view.php?20100327100792

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» புலனாய்வு தமிழன் சொல்லும் தமிழன் அறியாத செய்தி
» உலகில் மறைந்து போன உண்மை தகவல்கள்
» காத்திருக்கும் அடுத்த "ஷாக்'!
» அற்புதமான மனிதர் இராம நாராயணன் மறைந்து விட்டார்
» மறைந்து கிடந்த மெக்சிகோ ரகசிய கல்லறையில் 18 உடல்கள் கண்டுபிடிப்பு
» உலகில் மறைந்து போன உண்மை தகவல்கள்
» காத்திருக்கும் அடுத்த "ஷாக்'!
» அற்புதமான மனிதர் இராம நாராயணன் மறைந்து விட்டார்
» மறைந்து கிடந்த மெக்சிகோ ரகசிய கல்லறையில் 18 உடல்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum