TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள்

2 posters

Go down

android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Empty android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள்

Post by mmani Sat Apr 06, 2013 8:01 am

android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் App+backup+%2526+restore



android-இன்
பயன்பாட்டினை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்! இருப்பினும்
சிலர் இதனை வெறும் Nokia 1100 போல் பயன்படுத்தி என்னை சோதிக்கின்றனர் (
அதனால் தான் இந்த பதிவை இடுகிறேன்). இதனை முழுமையாக பயன்படுத்துவது என்றால்
அதில் நாம் நிறுவி இருக்கும் நிரலை பொறுத்தே! சரி இப்பொழுது சில நிரல்களை
பார்ப்போம் (இந்த நிரல்கள் யாவும் நான் பயன்படுத்திக் கூறுவதே ஆகும)








1. App backup & restore:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் App+backup+%2526+restore


இந்த நிரல் நீங்கள் நிறுவியுள்ள
நிரல்களின் நகலை எடுத்து SD கார்டில் சேமித்து வைத்துக் கொடுக்க
உதவும்.பின்பு அதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளவும்
உதவும் . அது மட்டும் அல்லாமல் அந்த நிரல்களின் நகலை வேறு நபர்களிடமும்
பகிரிந்துக்கொண்டு அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்!






2. Camscanner:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Camscanner


இந்நிரல் முக்கியமாக மாணவர்களுக்கு
பயன்படும் என்று நினைக்கிறேன்.இதன் மூலம் உங்கள் கைப்பேசியின் புகைப்படக்
கருவியை ஒரு வருடியாக (scanner) பயன்படுத்தி பல தாள்களை வருடிக்கொள்ளலாம்.
பின்பு அதனை அச்சுப்பொறியின் மூலம் அச்செடுத்துக் (print)
கொள்ளலாம்.இதற்கு ஒரு 2.5 மெகாபிக்சல் புகைப்படக் கருவியே போதுமானது.












3. Airdroid:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Airdroid





USB
கேபிள் இல்லமால் ஒரு கோப்பினை உங்கள் கணினியிலிருந்து கைபேசிக்கோ அல்லது
கைப்பேசியிலிருந்து கணினிக்கோ பரிமாற்ற இந்த நிரல் மிகவும் உதவும். அதற்கு
நீங்கள் ஒரே இணைய இனைப்பில் இருப்பது அவசியம். அதாவது கைப்பேசியில் வேறொரு
இணைய இணைப்பில் இருந்துக்கொண்டு மற்றும் கணினியில் வேறொரு இணைய இணைப்பில்
இருந்தால் இதனை பயன்படுத்த முடியாது.









4. Mxplayer:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Mxplayer





இந்த ஊடக இயக்கியின் மூலம் நீங்கள் எந்த
விதமான ஊடகத்தையும் பார்க்க இயலும் மற்றும் கைப்பேசியில் படம் பார்க்க
சிறந்த நிரல் எனக் கூறலாம்!


















5. ttpod:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Ttpod


பாட்டினை பாட்டு வரிகளுடன் கேட்க சிறந்த நிரல் இது. இது minilyricsமென்பொருள்
போன்று இயங்கும். நீங்கள் கைபேசியை உலவிக்கொண்டிருக்க பாட்டு வரிகள்
பின்னே நகர்ந்துக் கொண்டே இருக்கும். இதன் பின்னடைவு ஆங்கிலம் மற்றும் சில
ஹிந்தி பாடல்களுக்கு மட்டுமே பாடல் வரி சொல்லும். இருப்பினும் இது உங்கள்
கைப்பேசியில் இருக்கும் ஊடக இயக்கியை விட சிறந்தது!









6. Dolphin Browser:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Dolphin+browser








இவ் உலாவியின் தனிச் சிறப்பு அதில் உள்ள கூட்டுருபே (addon) ஆகும்.அதன் சில சிறப்பான கூட்டுருபுக்கள் வருமாறு...


அ)web2pdf - வலைப்பக்கத்தை pdf கோப்பாக மாற்ற.


ஆ )Desktop Toggle - வலைப்பக்கத்தை கணினியில் காண்பது போல காணலாம் அல்லது வலைபக்கத்தை கைப்பேசி உருமாட்டிலும் காணலாம் (mobile version )


இ )Dolphin Reader - வலைப்பக்கத்தை விளம்பரம் மற்ற தொல்லையிலிருந்து அகன்று பக்கத்தை மட்டும் காண (இரவில் இணையத்தில் உலவும் பொது மிகவும் உதவும்)






7. Wordweb :-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Wordweb





இதுவே android-இல் சிறந்த இணைய இணைப்பில்லா ஆங்கில அகராதி ஆகும். அதனால் இதனை எப்பொழுதும் கைப்பேசியில் வைத்துக் கொள்ளவது நல்லது!


















8. Kingsoft Office:-


android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Kingsoft+office


இது android-க்கு சிறிய Microsoft Office
போன்றது! இதில் Power Point,Pdf,Docx அல்லது doc போன்ற பெரும்பாலான
கோப்புகளை திறந்து அதனுள் திருத்தம் செய்யவும் வசதி தருகிறது!


















9. Astro File Manager & Bluetooth Module:-


android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Astro+file+manager





SD கார்டில் உள்ள கோப்புகளை
Copy/Paste/Move மற்றும் Drag செய்ய எளிமையான நிரல் இந்த நிரலே!மேலும்
இதனோடு இன்னொரு நிரலான Bluetooth Module, ப்ளுடூத் மூலம் மற்றவர்களின் SD
கார்டில் உள்ள கோப்புகளை காணவும் அதனை சேகரிக்கவும் மிகவும் உதவுகிறது.












12. Viber:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Viber


ஒரு SIM கார்டு செய்யும் அடிப்படை
வேலைகள் அனைத்தும் இது செய்யும்.இலவசமாக குறுஞ்செய்தி மற்றும் அழைக்க இது
மிகவும் உதவும் !அவ்வாறு அவர்களை அழைக்க மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப
அவர்களிடமும் இந்த நிரல் இருப்பது அவசியம்.மேலும் இணைய இணைப்பு
இருப்பதும் அவசியம்.












11. Free SMS India:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Free+sms+india


இதனை வைத்து நீங்கள் இந்திய முழுவதும்
இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்ப இயலும்.அதற்கு ஒரு இணைய இணைப்பு உங்கள்
கைப்பேசியில் இருந்தால் போதுமானது!.முப்பது ரூபாய்க்கு SMS பேக்
போடுவதற்கு அறுவது ரூபாய்க்கு Internet பேக் போட்டால் மிகவும் பயன்படும்
மற்றும் குறுஞ்செய்தியை இலவசமாகவும் அனுப்ப இயலும். (இதனைத்தான் நான்
செய்து கொண்டு இருக்கிறேன்)









12. Pdanet:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Pdanet


கைப்பேசியில் உள்ள இணைய இணைப்பை
கணினியுடன் பகிர USB Tethering உபயோகப்படும். ஆனால் android-இல் உள்ள USB
Tethering Mode சரியாக Windows-இல் நிறுவ இயலாது (எனது கணினியில் நிறுவ
முடியவில்லை!). அந்நிலையில் இது மிகவும் பயன்படும். மேலும் இதற்கு நீங்கள்
Pdanet-ஐ கணினியிலும் நிறுவ வேண்டும்!அதனை தரவிறக்கம் செய்ய இங்கே
செல்லவும்:-


[You must be registered and logged in to see this link.]



(பின்பு உங்கள் கைப்பேசியிலும் இந்த நிரலை நிறுவவேண்டும்).






13. Pocket :-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Pocket


இணைய இணைப்பில்லாமல் ஒரு பக்கத்தை காண
இந்த நிரல் மிகவும் உதவும்.அவ்வாறு காண அந்த பக்கத்தை நீங்கள் இணைய
இணைப்புடம் காணும் போதே பாக்கெட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்!





















14. MyCalendar:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Mycalendar


நண்பர்கள்,உறவினர்களின் பிறந்த நாட்களை
மறக்காமல் இருக்க உதவும் ஞாபகமூட்டி! இது Facebook-இல் உள்ள அனைத்து
நபர்களின் பிறந்த நாளும் மற்றும் நீங்களாக சேர்க்கும் பிறந்த நாட்கள்
அனைத்தையும் ஞாபகப்படுத்தும்!


















15. NewsHunt:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Newshunt





இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில்
(தெலுகு,மலையாளம்,கன்னடம் ...) உள்ள பெரும்பால செய்தித்தாட்களை(இந்தியன்
எக்ஸ்பிரஸ்,டெக்கான் ....) படிக்கலாம்! உதாரணத்திற்கு தமிழில்
தினமலர்,தினகரன்,தினமணி,ஒன் இந்திய,பி பி சி ஆகிய செய்தி தாட்களை
படிக்கலாம்.(இணைய இணைப்பு அவசியம்)












16. SMS Backup And Restore:-





android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Smsbackupnrestore





குறுஞ்செய்தியை சேகரிக்க மற்றும்
சேகரித்ததை மீண்டும் நிறுவி படிக்க இந்த நிரல் உதவும்.சேகரித்த
குறுஞ்செய்தி அனைத்தும் .xml வடிவில் இருக்கும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் Empty Re: android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள்

Post by logu Sun Apr 07, 2013 6:52 am

android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் 28284 android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum