TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL)

Go down

உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL) Empty உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL)

Post by அருள் Wed Jan 14, 2015 1:38 pm

உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL)
நண்பர்கள் கவனத்திற்கு !!! இதை யாரும் உங்கள் மொபைலில் முயற்சி செய்து பார்க்காதீர் !! உங்கள் போன் கண்டம் ஆகிவிடும் !!! கண்டிப்பா VOID வாறேன்டி செல்லாதது ஆகிவிடும் /WARNING : DON'T TRY THESE YOUR MOBILE WILL BE CRASHED
முழுக்க முழுக்க ஒரு கல்வி அறிவுக்கு மட்டும் :
உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL) 1509942_997493100279610_1685728382105682141_n
Android என்பது வேறொன்றும் இல்லை அது ஒரு மொபைலுக்கான இயங்குதளம் (OPERATING SYSTEM) ஜஸ்ட் லைக் WINDOWS
ஆரம்பத்தில் ALPHA (1.0) என்ற வெர்சன் தொடங்கி தற்பொழுது லாலிபாப் என்ற வெர்சன் வரை எல்லாமே Android OPERATING SYSTEM தான் ...
பெரும்பாலான மொபைல்கள் தற்பொழுது Android மொபைல்களை உருவாக்கிவருது ... கொஞ்சம் பழைய மொபைல்களில் SANDWICH இருக்கும் ... கொஞ்சம் முன்னாடி வாங்கிய மொபைல்களில் Jelly Bean இருக்கும் ... தற்பொழுது வெளிவரும் மொபைல்களில் KitKat இருக்கிறது .... ஆனால் Android கடைசியாகவிட்ட VERSION லாலிபாப் ANDROID 5.0 இது சில காஸ்ட்லி மொபைல்களில் மட்டுமே வருது ...
(உங்கள் வெர்சனை தெரிந்து கொள்ள - SETTINGS -> ABOUT PHONE(last option) -> Android Version
மேட்டர்க்கு வருவோம் - உங்க கணினியில் எப்படி OS போடுரோமோ அதே மாதிரி தான் மொபைலில் Android Version ஐ நாம் MANUAL ஆக மாற்றுவதும் ...
முதலில் உங்க மொபைலில் DEVELOPER OPTION ஐ ON செய்ய வேண்டும் அதுக்கு (SETTINGS -> ABOUT PHONE(last option) ->BUILT NUMBER (TAP FOR 7 TIMES)
அதன் பிறகு உங்க மொபைலை ROOT செய்யணும் / ரூட் செய்யாம உங்களால் ஒன்னும் பண்ண முடியாது.
அதுக்கு ரெண்டு வழி இருக்கு Vroot என்ற APPLICATION கூகுளில் தேடினால் கிடைக்கும் desktop version டவுன்லோட் செய்து கொண்டு உங்க கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செஞ்சு உங்க மொபைலை USB வழியாக Connect செய்து ரூட் செய்யலாம்
2.SUPERSU என்ற அப் வழியாகவும் ROOT செய்யலாம்
உங்க மொபைல் root ஆகிவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள play storeல ROOT CHECKER என்ற அப் வழியா தெரிஞ்சுக்கலாம்
அடுத்து BOOTLOADER unlock செய்யணும் OEM Unlock / அதுக்கு
> Go to dialer
> Type *#*[You must be registered and logged in to see this link.]#*#*
> Service info > Configuration
> Rooting status :
"Bootloader unlock allowed" - You can unlock your bootloader
"Bootloader unlock not allowed" - You cannot unlock your bootloader
‪#‎FLASH‬ TOOL என்ற SOFTWARE வழியாக BOOTLOADER unlock செய்யலாம் ///
அதுக்கு அப்புறம் cwm recovery இன்ஸ்டால் செய்யணும் அதை நீங்க CMD வழியா உங்க மொபைலை FASTBOOT MODE க்கு கொண்டு சென்று பண்ணனும் .... (FASTBOOT MODE செல்வதற்கு - மொபைல OFF செய்து VOLUME UP பட்டனை அமுக்கி கொண்டே USB யை கம்ப்யூட்டர் உடன் இணைக்க வேண்டும் ) cwm recovery file இன்டர்நெட்டில் கிடைக்கும் குறிப்பா XDA Developers ல இருக்கும் ...
எல்லாம் முடிந்தது -
1. Android Lollipop Version ROM - KERNAL (CYNOGENMOD 12)
தற்பொழுது BETA 4 வெர்சன் வந்து இருக்கு
2.GAPPS (google apps) 5.0.1-BETA7
உங்க மொபைல் மாடலுக்கு பொருந்துற மாதிரி இந்த ரெண்டு பைலையும் டவுன்லோட் செஞ்சுட்டு / அந்த ரெண்டு பைலையும் உங்க மொபைல் file manager ல PASTE பண்ணி வச்ச்ருங்க ....
பிறகு மொபைலை OFF செஞ்சுட்டு - BATTERY ய ஒரு 5 நிமிஷம் கலட்டி வைங்க ... மறுபடியும் BATTERY ய போட்டு ON பட்டனை அமுக்கிய ஒடனே VOLUME UP பட்டனை தொடர்ச்சியா 10 தடவைக்கு மேல அமுக்குங்க ...
ROM open ஆகிடும் அதுல - முதலில் WIPE DATA FACTORY RESET இருக்கும் அதில் என்டர் செய்து YES கொடுங்க ... பிறகு GO BACK வந்து WIPE CACHE PARTITION இருக்கும் அதில் என்டர் செய்து YES கொடுங்க ... பிறகு GO BACK வந்து ADVANCED உள்ள போய் WIPE DALVIK CACHE இருக்கும் அதில் என்டர் செய்து YES கொடுங்க ... பிறகு GO BACK வந்து
INSTALL ZIP இருக்கும் அதுக்குள்ளே போன உங்க மொபைல் STORAGE காட்டும் முதல் ரெண்டு ஆப்சன்ல முதல் ஒன்னும் போன் மெமரி ரெண்டாவது கார்டு மெமரி ... உங்க போன் மெமரில நீங்க file manager ல PASTE பண்ணி வச்சு இருந்த ROM பைலை இன்ஸ்டால் செய்யுங்க ...
பிறகு GAPPS பைலை இன்ஸ்டால் செய்யுங்க ...
அவ்வளவு தான் ... INSTALL முடிந்ததும் ..GO BACK வந்து REBOOT NOW கொடுக்கவும் !!!
REBOOT ஆனவுடன் BOOT ஆகா 10 நிமிடம் ஆகும் பயப்பட தேவை இல்லை பிறகு மொழி - WIFI - google account என்ட்டர் செய்து Android - 5.0 Lollipop வெர்சனை பயன்படுத்தலாம் ////
I AM NOT RESPONSIBLE IF YOUR MOBILE CRASHED / DON'T TRY THESE
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL) Empty Re: உங்கள் ANDROID மொபைலை MANUAL ஆக Android - 5.0 Lollipop ஆக்குவது எப்படி (UNOFFICIAL)

Post by அருள் Wed Jan 14, 2015 2:00 pm


  • pa_gapps-modular-pico(uni)-5.0.1-BETA7-20150111a-signed.zip

    39MB Jan 10, 2015 | 11:23PM
  • 5,196 dls

    pa_gapps-modular-pico-5.0.1-BETA7-20150111a-signed.zip

    81.2MB Jan 10, 2015 | 11:23Pஂ

GAPPS (google apps) 5.0.1-Beeta files
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum