TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சேட்டை விமர்சனம் Settai Movie Review

Go down

சேட்டை விமர்சனம் Settai Movie Review  Empty சேட்டை விமர்சனம் Settai Movie Review

Post by mmani Sat Apr 06, 2013 7:18 am

ர்யாவும் ப்ரேம்ஜியும் மும்பையில் ஒரு
கார்ப்பரேசன் குப்பைத்தொட்டி போன்ற ரூமில் ரூம்மேட்ஸ். ஆர்யாவின் வேலை ஒரு
பத்திரிக்கை ரிப்போர்டர். அந்த அருவருப்பான ரூமில் தானாய் வந்து வலையில்
விழுந்து ஒட்டிக்கொள்கிறார் சந்தானம். ஆனால் ஆர்யாவின் காதலியோ ஹைகிளாஸ்
ஹன்சிகா. ஏர் ஹோஸ்டஸாய் வேலை. அவர் தன் ஃப்ரெண்டு ஒருத்தி சாதாரணமாய் கேட்ட
ஒரு சின்ன உதவியை செய்யப் போக அதுதான் கதையை ஆரம்பித்து வைக்கிறது. அதாவது
ஏர்போர்டில் ஒரு பார்சலை வாங்கி ஒரு அட்ரஸில் குடுக்கும் உதவி.






வேலை முடிந்ததும் நேராய் யூனிபார்ம் கூட மாற்றாமல் தன் காதலன் ஆர்யாவின்
ரூமுக்கு வந்து ரூம்மேட்கள் முன்னாலேயே கொஞ்சி விட்டு, போகிற போக்கில் தன்
ஃப்ரென்டுக்கான பார்சலை ஆர்யாவிடம் குடுத்து அந்த அட்ரஸில் குடுக்க சொல்ல,
ஆர்யா சந்தானத்திடம் குடுக்க, ஒரு ரோட்டோர சிக்கனை சாப்பிட்டு லூஸ்மோசனில்
அலையும் சந்தானம் அந்த பார்சலை ப்ரேம்ஜியிடம் குடுக்க, ப்ரேம்ஜி ஒரு
குழப்பத்தில் பார்சலை மாற்றிக்குடுத்துவிட.. பார்சலுக்காக காத்திருக்கும்
தாதா நாசர் கடுப்பாக அதன் தொடர்சியான சம்பவங்கள் தான் கதை. இடையில் இன்னொரு
ரிப்போர்டராய் வரும் அஞ்சலியுடன் ஒரு லேசான காதல் எபிசோட் ஒன்று.

இந்த
படத்தின் பலமே கதைதான். இன்னும் தெளிவாய் சொல்லப்போனால் திரைக்கதைதான்.
நாம் வழக்கமாய் பார்த்து பழகிய, அல்லது எதிர்பார்க்கும் எந்த சீன்களும்
இல்லாமல் இருப்பதுதான் பெரிய பலம். அதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப்
படத்தின் ஒரிஜினலான டெல்லி பெல்லி படத்தின் ஸ்கிரிப்டை எழுதியவர் அக்சத்
வர்மா. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கல்லூரியில் சினிமாக் கலை
பயிலும் போது அதற்கான ப்ராஜக்டாக எழுதியதுதான் இந்த ஸ்கிரிப்ட். அதனால்
தான் நமது இந்திய சினிமாவின் தாக்கம் எள்ளவும் இல்லை. பின் பல
போராட்டங்களுக்குப் பின் ஆமிர் கானில் தயாரிப்பு நிறுவனத்தில் அந்த
ஸ்கிரிப்ட் ஓக்கேயானது தனிக்கதை.

இதைத் தமிழ் படுத்திய டைரக்டர்
ஆர்.கண்ணனும் ஸ்கிரிப்டை பெரிய அளவில் எதுவும் மாற்றிவிடவில்லை. சில
பாடல்களை மட்டும் இடையில் சொருகி படத்தின் சீரான ஓட்டத்தை சற்று
தடைபடுத்தியிருக்கிறார். மற்றபடி கதையும் மும்பையிலேயே நடப்பதாய்
வைத்துவிட்டதால் தமிழ் கலாச்சாரத்துக்கென பெரிய மெனக்கெடல் எதுவும்
தேவைப்படவில்லை. ஹிந்தி டெல்லி பெல்லியில் இருந்த எல்லாமே
அப்ப்ப்ப்ப்ப்படியே இதிலும் இருக்கிறது. கண்ணனின் பலமும் அதுதான் பலவீனமும்
அதுதான். இவர் ரீமேக் செய்யும் போது ஒரிஜினிலை எந்த விதத்திலும்
சிதைத்துவிடுவதில்லை. இன்னும் கமர்சியலாக்குறேன் பார் என்ற
கந்தர்வகோலமெல்லாம் பண்ணி கெடுப்பதில்லை. அப்படியே அதே எஃபக்டை இங்கும்
கொண்டுவந்துவிடுகிறார். அதனால் தான் ரீமேக் கிங் என்ற நற்பெயரை சம்பாதித்து
பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும் என்ற
இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.
அதே சமயம் நாம் இன்னொரு
விசயத்தையும் நோட் பண்ண வேண்டும். இப்படி ரீமேக் பண்ணும்போது
க்ரியேட்டிவ்வாக இவரது பங்களிப்பு என்று பெரிதாய் எதுவும்
இருந்துவிடுவதில்லை. அந்த ஒரிஜினல் படத்தை விட இன்னும் சிறப்பாய்
எடுக்கிறேன் என்ற ஏரியாவுக்கே இவர் போவதில்லை. ஆகவே ஒரு முழுமையான
இயக்குனர் என்ற பார்வையில் கண்ணனை இன்னும் பார்க்க முடியவில்லை. அதற்கு
அவரது சொந்த சிந்தனையில் உருவாகும் படம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

ஹன்சிகாவுக்கு
பணக்கார காதலி வேடம். இயல்பாய் பொருந்துகிறார். கொஞ்சம் எடையை குறைத்து
நமது சந்தோசத்தை கூட்டுகிறார். பெரிய அளவுக்கு கதையிலே காதலிலோ அவருக்கு
வேலை இல்லை. உண்மையை சொல்லப்போனால் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பெரிய
முக்கியத்துவமெல்லாம் இல்லை. (ஆனால் இன்றைக்கு ஹன்சிகாவின் அழகுக்கு
இருக்கும் டிமாண்டுக்கு அவர் வந்தாலே போதும் என்ற நிலை என்பது வேறு
விசயம்). திரைக்கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே ஒவ்வொரு
கதாபாத்திரமும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் திரைக்கதையின்
பலமாகிறது. ஆர்யா ஹீரோ என்பதற்காக தனியாய் எந்த பில்டப்பும் இல்லை.
ஹீரோயிசமான சண்டைக்காட்சிகள் இல்லை. அவர் அந்த பாத்திரத்துக்கு தேவையானதை
கச்சிதமாய் செய்திருக்கிறார்.

அஞ்சலி ஃப்ரஷ்சாக இருக்கிறார். கலகலப்பில் க்ளாமர் அவதாரம் எடுத்த அவருக்கு இதில் இன்னொரு விதமான தோற்றம்.
தமனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் சொல்லும் படி இல்லைதான். ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் பண்ணுகிறார்.

ப்ரேம்ஜியின்
'லோ ஹிப்' ஷாட்கள். சந்தானத்தில் அடிவயிறு கலக்கலின் விளைவுகள், அது
தொடர்பான பாத்ரூம் டீடெய்லகள், சவுண்ட் எஃபெக்ட்கள் என கொஞ்சமாய்
அதிர்ச்சியளிக்கும் காமெடி-நெடிகள் படம் முழுவதும் உண்டு. அதை என்ஜாய்
பண்ணுவதும், நெளிவதும் அவரவர் விருப்பம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில்
இருந்த அளவுக்கு ராவான காட்சிகள், டயலாக்குகள் இங்கே இல்லை என்று தான்
சொல்ல வேண்டும்.

பெரிய அளவில் ஃபீல் பண்னுவது அல்லது மனதை தொடுவது
அல்லது மிரட்சியடைவது இதெற்கெல்லாம் இந்தப் படத்தில் வேலை இல்லை. ஒரு
ரெண்டு மணி நேரத்தை போரடிக்காமல், வழக்கமான பார்த்து புளித்த காட்சிகள்
இல்லாமல் கலகலப்பாய் ஓட்டும் நிறைவான படம் இது. பாருங்கள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum