Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாலாவின் பரதேசி - விமர்சனம் Paradesi movie review
2 posters
Page 1 of 1
பாலாவின் பரதேசி - விமர்சனம் Paradesi movie review
தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா
வரலாற்றில் திரைப்பட கலையின் உச்சகட்டத்தை தொட்ட மிகச்சில படங்களில் இந்த
பரதேசியும் ஒன்று.
தமிழர்களாகிய நாம் தினம் தினம் 3 முறை, 6 முறை
அதுக்கும் மேலே என இஷ்டத்துக்கு அருந்தும் டீ-க்குப் பின்னால், அது எப்படி
நம்மீது திணிக்கப்பட்டது.. அதற்காக அப்பாவி ஏழை மக்கள் எப்படி
ஏமாற்றப்பட்டார்கள்.. எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கதை இருக்கிறது
என்பதே மிரட்சியாய் இருக்கிறது.
ஒரு வருமானமில்லாத சுதந்திரமான ஏழைகளாய் ஆட்டம், பாட்டம், கேலி கூத்து
என வாழ்ந்தவர்கள் வருமானத்தை தேடும் சூழ்நிலையில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய்
கொடூரமாய் கொத்தடிமைகளாய் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு நெஞ்சைக்
கசக்கிப்பிழியும் அனுபவமாய் தருகிறார் பாலா.
கஷ்டப்படும் ஏழைகளுக்கு வேலை தரும் பெரிய மனிதர் கருங்காணியாய் வரும்
அந்த நடிகரின் சிரிப்பில் துவங்குகிறது அந்த பச்சைத் துரோகம். 48 நாட்களாய்
நடந்து டீ எஸ்டேட்டுக்கு போகும் அந்த பயணமும் அதன் பின்னனியில் வரும்
பாடல் வரிகளும் பஞ்சம் பிழைக்கப் போவதன் வேதணையை அப்பட்டமாய் காட்டுகின்றன.
அதனைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும்
காட்சிகள். டீ எஸ்டேட்டுக்கு வந்துவிட்டோம்.
இனி எல்லாம் நல்லபடியாய் இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையில்
கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றப்படும் விஷம் தான் மொத்தக்கதையும். அதை விவரிப்பது
நியாயமில்லை. பார்த்தால் மட்டுமே அந்த அனுபவம் புரியும்.
ஒரு சிறந்த
படம் ரசிகனை என்ன செய்துவிட முடியும்? பார்ப்பவனை கதைக்குள் இழுந்து,
உணர்வுகளை உள்வாங்கச்செய்து, நெஞ்சைப் பிழிந்து, கலங்கடித்து,
அந்தக்கதையின் வாழ்க்கையை நாமும் வாழ்வதைப்போன்ற ஒரு அனுபவத்தைக்
கொடுத்து.. அந்த சுக துக்கங்களை நம்மையும் உணரச்செய்து.. நாம் இதுவரை
அலட்சியமாய் இருந்த சில விசயங்களையும் நமக்கு உணர்த்தி, சில நேரங்களில்
நம்மை நாமே கேள்வி கேட்க வைத்து, போகப்போக எந்தக் கேள்வியும் இல்லாமல்
படத்தை மெய்மறந்து பார்க்கும் அனுவத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு படத்தை
எடுக்க மிகச்சிறந்த ஒரு கலைஞனால் தான் முடியும். அவர்தான் பாலா. நான்
கடவுள், அவன் இவன் போன்ற படங்களில் சற்று கீழே இறங்கியிருந்த பாலா இந்த
பரதேசி மூலம் சிம்மாசனத்தில் ஏறியமர்கிறார்.
உலகத்தரமான படமென்றால்
அது ஏதோ ஹாலிவுட் படங்களின் லொகேசன்களையும், ஷாட்களையும், அவர்களின்
கருத்துக்களையும் காப்பியடித்து ஒப்பிப்பதில்லை.. நம் கதையை படமாக்கி அதை
உலகமே பார்க்கச்செய்வது என கமலஹாசனுக்கும் பாடம் எடுக்கிறார் இந்த பாலா.
அந்தனை
நடிகர்களும் நடிப்பை பற்றி நினைப்பேயில்லாமல் படம் பார்க்க வைக்கிறார்கள்.
செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும்
கணமாக்கித்தருகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் தரத்தையறிந்து
அதற்கேயுரித்தான இசையை பிரம்மாதமாய் கொடுத்திருக்கிறார்.
இந்தப்
படம் தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமில்லை உலகில் எங்கேல்லாம் சினிமா
ரசிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் கௌரவிக்கப்படவேண்டிய படைப்பு.
இனி
ஒவ்வொரு முறை டீ குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தல் வரத்தான் செய்யும்.
கேரளாவுக்கு டூர் போய் அந்த தேயிலைத்தோட்டங்களை பார்க்கும் போது
வியப்பைத்தாண்டிய ஒரு வேதனை வரத்தான் செய்யும்.
Re: பாலாவின் பரதேசி - விமர்சனம் Paradesi movie review
பரதேசி..!! விமர்சனம்..!!!
*********************
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படத்துக்கு போனேன்.!!
தேயிலை தோட்ட தொழிலாளர்களை பற்றிய கதைன்னு விளக்கத்தோட படம் தொடங்கியது..
படத்தோட கலருக்கே 5 மார்க் குடுக்கலாம்.. அப்புறம் கேமரா அட்டகாசம்..
படம் ஆரம்பிச்ச முதல் 3 நிமிஷம் அதர்வா பேசுறதே புரியாம செம கடுப்பா இருந்திச்சி..
அப்புறம் ஹீரோயின் வந்தப்புறம் கொஞ்சம் ஸ்பீடு கூடுது.. கிராமத்து கல்யாண
வீடு... கல்யாண வீட்டுல கிழவன் சாவுறது... விருந்து சாப்பாட்டுக்காக கிழவன்
செத்ததை மறைக்கிறது இப்படி எல்லாமே கலகலப்பு & எதார்த்தம்..!!
ஹீரோ - ஹீரோயின்.. கல்யாண வீடு அப்புறம் ஒரு பாட்டுலயே லவ் பண்ண
ஆரம்பிச்சிடுறாங்க.. அப்புறம் ஹீரோ ஹீரோயினோட அம்மாகிட்ட போய் நான் உன்
பொண்ணை தான் நினைக்கிறேன்னு சொன்னதுக்கு ஹீரோயின் அம்மா ஒரு பஞ்சாயத்தை
கூட்டுவா பாருங்க.. அந்த சீன் அட்டகாசம்.. பஞ்சாயத்து சீன்ல வேதிகா -
அதர்வா நடிப்பு அட்டகாசம்..!!!
அதுக்கப்புறம் தான் கதையே
தொடக்கம்.. ஒட்டு மொத்த ஊர் மக்களையும் பணத்தாசை காட்டி ஏமாற்றி தேயிலை
தோட்டத்துக்கு வேலைக்கு கூட்டிட்டு போய் கொடுமை படுத்துறது தான் கதையே..!!
தேயிலை தோட்ட வேலைக்கு என் போனாங்கிறதுக்காக ஒரு டீக்கடை சீன் ஒன்னு வரும்..!!
செஞ்ச வேலைக்கு அதர்வாக்கு கூலி குடுக்காம அடிச்சி விரட்டுவார்
டீக்கடைக்காரர்.. அப்போ தான் தேயிலை தோட்ட வேலைக்கு பண்ணையார் அப்ரோச்..!!
தேயிலை தோட்டத்துல நடக்குற கொடுமைய பார்த்தா நமக்கு ரத்தக்கண்ணீரே வந்திடும்..!!
எப்போதுமே யாருமே தொடாத தொட விரும்பாத சப்ஜெக்டை அழகா குடுக்குறது பாலா
ஸ்டைல்.. ஆனா இந்த படம் அங்காடி தெருவுல வசந்தபாலன் தொட்ட சப்ஜெக்ட் தான்..
ஆனா வேற கோணம்.. வேற களம்..!!
சிவசங்கர் மாஸ்டர் & அந்த
ஃபாரீன் டாக்டர் பண்ற விஷயங்களை பாலா தைரியமா சொல்லியிருக்கார்.. அதை நான்
பேச முடியாது..!! பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!!
இசை ரொம்ப நல்லா
இருக்கு..!! படம் முடிஞ்சி வெளிய வரும் போது நாமெல்லாம் ரொம்ப குடுத்து
வச்சவங்கன்னு ஃபீல் பண்ணுவோம்.. சுதந்திரத்தோட முக்கியத்துவம் என்னான்னு
ஒவ்வொருத்தருக்கும் புரியும்..!!!
மொத்தத்துல...
"" பாலா டிரைலர்ல அடிச்ச ஒவ்வொரு அடிக்கும்..
படம் பார்க்கும் போது உங்க மனசுல இருந்து ரத்தம் வரும்""
## பரதேசி... மிரட்டல்...!!
பி.கு : இந்த விமர்சனம் மொத்தமும் என்னோட ஆங்கிள்.. இதை படிச்சிட்டு
படத்துக்கு போய்ட்டு படம் நல்லாயில்லேன்னு என்னை யாராவது சைக்கோன்னு
திட்டுனீங்க.. உங்க சுவர்களில் ராஜகுமாரன் போஸ்ட் ஒட்டிருவேன்..!!

Similar topics
» சேட்டை விமர்சனம் Settai Movie Review
» வத்திக்குச்சி கதை விமர்சனம் | vathikuchi movie review
» சாகசம் விமர்சனம் - saagasam movie review
» கும்கி சினிமா விமர்சனம் Kumki movie review
» புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)
» வத்திக்குச்சி கதை விமர்சனம் | vathikuchi movie review
» சாகசம் விமர்சனம் - saagasam movie review
» கும்கி சினிமா விமர்சனம் Kumki movie review
» புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum