Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. செல்லும் கார்- துபாய் மாணவர்களின் கண்டுபிடிப்பு!
Page 1 of 1
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. செல்லும் கார்- துபாய் மாணவர்களின் கண்டுபிடிப்பு!
ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர்
தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை
வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த
கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது
என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் லேசான எடை கொண்ட இந்தக் காருக்கு ஈக்கோ-துபாய் 1 என்று
பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன.
அடுத்த இரு வாரங்களில் இதன் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் ஆடவர் கல்லூரியின் தொழில்நுட்ப உயர் கல்லூரிப் பிரிவு ஆராய்ச்சி
மாணவர்களின் இரண்டு வருட முயற்சியில் இந்தக் கார் உருவாகியுள்ளதாம். இது
அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளமும், அரை மீட்டர் உயரமும், 25கிலோ
எடையும் கொண்டதாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது ஓட்டத்துக்குத்
தயாராகும் என்றும், யு.ஏ.இ. நாட்டில் இதுபோல் 4 தயாரிப்புகள் சோதனை
முயற்சியில் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கார் தயாரிப்பின் பின்னணியில் உள்ள ஒரு மாணவரான அஹ்மத் காமிஸ்
அலி சுவைதி கூறுகையில், “பெட்ரோல் கடைசி வரை இருக்கப் போவதில்லை. ஒரு நாள்,
பெட்ரோல் தீர்ந்து போய் அதற்கு அல்லாடும் நிலையும் வரும். எனவே, உள்ளூர்
அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஈக்கோ-கார்களை உற்பத்தி செய்ய வேண்டிய
கட்டாயத்தில் உள்ளோம். இப்போது நாங்கள் இதைத் தொடங்கியுள்ளோம். இதுவே யுஏஇ
நாட்டின் எதிர்காலம்” என்றார்.
வரும் ஜூலை 4-7ம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் உலக
ஈக்கோ-மாரத்தானில் இந்தக் கார் இடம்பெறும் என்று கூறியுள்ளனர். குறைந்த
எரிபொருளில் எவ்வளவு உச்சபட்ச தொலைவு கார் செல்கிறது என்பது போட்டியாம்.
இந்த இலக்கை அடைவதற்காக, மாணவர்கள் மின்சாரம், சூரிய ஒளி, மரபு சாரா எந்த
வழிகளையும் மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டதாம்.
முன்னர், பிரான்ஸ் நாட்டின் பாலிடெக் நாண்டெஸ் பல்கலை மாணவர்கள் 4,900
கி.மீ. தொலைவு பயணம் செய்யக்கூடிய ஒரு காரை வடிவமைத்திருந்தனராம். அதுவே
சாதனையாக உள்ளது.
A car that goes 1,000 km with just a litre of fuel!
*******************************************************
A team of engineering students in the UAE have designed a car that could
potentially travel up to 1,000 km on just one litre of fuel.The
lightweight vehicle — named Eco-Dubai 1 — is in its final stage of
construction and will begin testing in the next two weeks.The product of
almost two years of work by students at the Higher Colleges of
Technology Dubai Men’s College, the vehicle is half a metre wide, two
metres long and half a metre high and weighs about 25 kg.It will enter a
race in July against similarly designed cars from around the world,
including four other vehicles produced in the UAE.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மும்பை மாணவர்களால் லிட்டர் பெட்ரோலுக்கு 300 கிலோ மீட்டர் செல்லும் கார் தயாரிப்பு
» சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்
» உலகத்தில் மிக உயர்ந்த விலையுள்ள மற்றும் அதிவேகமாக செல்லும் கார் - புகைப்படம்
» எதிர் பாராத விதத்தில் குழந்தை மற்றும் தாயின் மேலேறிச் செல்லும் கார் (கொடூரமான காட்சி)
» தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum