Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு
புதுடில்லி: டில்லியில், இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட
தாக்குதல் குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
குண்டுவெடிப்புக்கு நவீன ரக காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, முதல்
கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் வீட்டருகே, இஸ்ரேலிய
தூதரக அதிகாரியின் கார் நேற்று, திடீரென வெடித்து தீப்பிடித்தது. குண்டு
வெடிப்பு நடந்த இடத்தை, தேசிய புலனாய்வு படையினர் ஆய்வு செய்தனர். கார்
வெடித்த இடத்தில் காந்த துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கல் அளவு கொண்ட
இந்த குண்டு, காந்தத்தின் மூலம், கார் செல்லும் போதே ஒட்ட
வைக்கப்பட்டுள்ளது. அதன் பின், கடிகாரம் மூலமோ, ரிமோட் மூலமோ இந்த குண்டை
வெடிக்கச் செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த குண்டில்
பயங்கரவாதிகள் புதிய முறையில் குண்டு வெடிப்பு தொழில் நுட்பத்தை
பயன்படுத்தியுள்ளதாக, விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள்
கருதுகின்றனர்.
ரெட் அலர்ட்: குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததும்,
டில்லி மாநகரமே அலர்ட் செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் லாட்ஜ்கள்
நிறைய இருக்கும் பாகர்கஞ்ச் பகுதியில், தீவிர சோதனை நடைபெற்றது. இங்குள்ள
300க்கும் அதிகமான லாட்ஜ்களில், போலீசார் புகுந்து அதிரடியாக சோதனை
நடத்தினர்.வெளிநாட்டினர், குறிப்பாக ஈரான் நாட்டவர் யாராவது தங்கியுள்ளனரா
என்று விசாரணை நடத்தினர்.
இஸ்ரேல் குழு வருகை: டில்லியில்
குண்டுவெடிப்பு நடந்த அதே நேரத்தில், ஐரோப்பாவின் ஜார்ஜியாவில் உள்ள
பிபிளிசி என்ற இடத்திலும், இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
நிகழ்ந்துள்ளது.இதனால், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இந்த குண்டுவெடிப்பு
நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டிலிருந்து சிறப்பு புலனாய்வு குழு
இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கண்காணிப்பு
கேமரா: டில்லியில் உள்ள சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை
பொருத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், போலீஸ் துறைக்கு
அறிவுறுத்தியுள்ளது.இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் காரில் நேற்று முன்தினம்
குண்டு வெடித்தது. டில்லி ஐகோர்ட்டில், கடந்த ஆண்டு செப்டம்பரில் குண்டு
வெடித்த போது, கோர்ட் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்துறை
அமைச்சகம் அறிவுறுத்தியது. தற்போது, அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எனவே, சாலையில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக அறியும் பொருட்டு, சாலை
சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி, டில்லி போலீசுக்கு
அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா., கண்டனம்: ஜார்ஜியா மற்றும் இந்தியாவில்,
இஸ்ரேல் தூதரகங்களை தாக்க முற்பட்ட செயலுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் பான்
கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள்,
சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என, அவர் தெரிவித்துள்ளார்."இந்த
இரு சம்பவங்கள் குறித்து, தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை' என,
அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Similar topics
» கார் வடிவத்தில் காணப்படும் நவீன கடல் படகு!
» பழநியில் நவீன "ரோப் கார்'அமைச்சர் ஆனந்தன் தகவல்
» கூடங்குளம் 2-வது அணு உலையில் விரைவில் முதல் கட்ட சோதனை
» டெல்லி மேல்-சபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு நவீன வசதிகளுடன் 14 குடியிருப்பு வளாகங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அபீஷியல் வருமானம் இதோ:
» பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum