Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டயர் வாங்கும்போது கவனிங்க
4 posters
Page 1 of 1
டயர் வாங்கும்போது கவனிங்க
டயர் வாங்குவதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். நம் காரின் வகைக்கு
ஏற்றது போல சிறப்பான டயர் தேர்ந்தேடுப்பது மிக அவசியம். டயர் வாங்கும்போது
கவனிக்க வேண்டிய முக்கியமானவைகளை கானலாம்.
டயர் வாகனங்களுக்கான நிலையான நிலைப்பு தன்மை, சாலையில் கிரீப்யுடன்
பயணிக்க, பிரேக்கிங் சமயத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும்,
மைலேஜ் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
1. டயர் ஆயுள்
டயரின் ஆயுள் வாகனத்தின் வகையை பொறுத்து மாறுதல் அடையும். ஹேட்ச்பேக்
காரின் சராசரியாக டயர் ஆயுள் 40,000 கீமி வரை பயணிக்க முடியும். எஸ்யூவி
கார்களின் டயர் 60,000 கீமி மேல் பயணிக்க முடியும். இவைகளும் தாங்கள்
பயணிக்கும் சாலையின் தன்மைகளை பொறுத்து மாறலாம். மேலும் சரியான அழுத்தம்
போன்றவறை பராமரிக்க தவறினாலும் ஆயுள் குறையும்.
டயர் தேர்வு
டயர் தேர்ந்தேடுப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம் உங்கள் வாகனங்களை
பொறுத்து டயர் தேர்வு இருத்தல் மிக அவசியம். உங்கள் வாகனம் எஸ்யூவி என்றால்
த்ரட் ஆழமாகவும் பேட்டரன் நல்ல அகலமாகவும் இருக்கும்.
ஆஃப் ரோடு பயணத்திற்க்கான வாகனமா என பயன்பாட்டை பொறுத்து உங்கள்
தயாரிப்பாளர் மிக சிறப்பான உயர்தர டயரை பயன்படுத்திருப்பார்கள். ஆனால்
நீங்கள் வாங்குபோது விலை குறைவான டயரை கூட தேர்ந்தேடுப்பீர்கள். அவ்வாறு
வாங்கும் பொழுதும் தயாரிப்பாளரின் பரிந்துரைக்கும் டயராக இருத்தல் நலம்.
ட்யூப்லெஸ் டயர் அல்லது டியூப் டயர்
ட்யூப்லெஸ் டயர் தேர்ந்தேடுப்பதே சிறந்தது டியூப் டயரை விட. இதுபற்றி தனியான பகிர்வை பார்க்கலாம்.
டயர் விவர குறிப்புகள்
டயரின் முழுமையான விபரங்களை டயரில் பதிக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு
அறியலாம். குறியீடுகளை கொண்டு மிக பொருத்தமான டயரினை தயாரிப்பாளர்
பரிந்துரைத்த டயரினை வாங்கலாம்.
முதல் கட்டமாக இந்த படத்தில் உள்ள விவரங்களை கானலாம்
[You must be registered and logged in to see this image.]
ஆங்கில எழுத்துகளின் விளக்கம்
P--பயணங்களுக்கான கார்
LT என்று குறிப்பிட்டுருந்தால் சிறிய ரக டிரக் டயர்
205-- டயரின் அகலம்
65-- பக்கவாட்டு உயரம்
R- டயர் ரேடியல்
16- ரிம் அளவு
95- எடையை தாங்கும் 95 என்றால் 690கீகி தாங்கும்.
V- அதிகப்பட்ச வேகத்தை தாங்கும். V என்பதற்க்கு 240Kph ஆகும்.
தயாரிப்பு தேதி DOT GHYT 0913 என்று குறிப்பிட்டிருந்தால் அதில், கடைசியில்
வரும் முதல் 09 என்ற எண்கள் 09வது வாரத்தையும், இரண்டாவது 13 எண்கள்
2012ம் ஆண்டையும் குறிக்கும்.
டயர் வேகத்தை குறிப்பீடும் ஆங்கில எழுத்தக்களின் விவரங்கள்able

Speed Symbol | Speed (km/h) | |
L | 120 | |
M | 130 | |
N | 140 | |
P | 150 | |
Q | 160 | |
R | 170 | |
S | 180 | |
T | 190 | |
U | 200 | |
H | 210 | |
V | 240 | |
W | 270 | |
Y ZR | 300 340மேல் |
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: டயர் வாங்கும்போது கவனிங்க
automobiles |
automobiles audi |
4x4 automobiles |
gps automobiles |
automobiles mini |
automobiles et camions |
cars for automobiles |
planes and automobiles |
la automobiles |
automobiles occasion |
craigs list automobiles |
used automobiles |
d automobiles |
2 automobiles |
what automobiles are made in america |
mustang automobiles |
gt automobiles |
electric automobiles |
coupe automobiles |
automobiles suzuki |
v6 automobiles |
planes trains automobiles |
lancia automobiles |
encheres automobiles |
des automobiles |
automobiles sport |
automobiles hyundai |
automobiles electronics |
automobiles audio |
trains and automobiles |
honda automobiles |
grand automobiles |
automobiles fr |
nissan automobiles |
hybrid automobiles |
bentley automobiles |
2007 automobiles |
used hybrid automobiles southern wisconsin |
upcoming automobiles |
societe automobiles |
simca automobiles |
service automobiles |
nash automobiles |
lincoln automobiles |
india automobiles |
gps systems for automobiles |
garage automobiles |
france automobiles |
effect of advertising on the sale of automobiles |
donate automobiles america |
automobiles vans |
automobiles jm |
automobiles in the 1920's |
aston martin automobiles |
antique automobiles |
willys automobiles |
what makes up gasoline that automobiles use and what can |
voitures automobiles |
used automobiles under 25k |
the effects of automobiles |
suv automobiles |
supercharged automobiles |
songs abput automobiles |
shelby automobiles |
scottish automobiles |
recalls on automobiles |
rea automobiles |
poka band planes, trains automobiles |
panhard automobiles |
packard automobiles |
new 2009 automobiles for sale |
mitsubishi automobiles |
math and automobiles |
marshall goldman automobiles in oh |
maine restricted automobiles |
maine legal automobiles |
maine illegal automobiles |
les automobiles |
leonard mitchell washington dc automobiles |
lamborghini automobiles |
kia automobiles |
kenwood audio for automobiles |
how many automobiles have daytime running lights? |
how is aluminum used in making automobiles |
how get security code for automobiles |
how are automobiles and math related |
history automobiles |
fuel automobiles |
ford automobiles |
effect of advertrotecting peoples dataising on the sale of automobiles |
ebay automobiles |
detachees automobiles |
dealer's cost of automobiles |
cooling seats for automobiles |
consumers digest automobiles |
concessionnaires d automobiles |
compare hybrid automobiles |
colorado tax credit on hybrid automobiles |
collectible automobiles magazine |
chattanooga built automobiles |
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ட்யூப்லஸ் டயர் சிறந்ததா vs ட்யூப் டயர் சிறந்ததா
» சிலிண்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...
» Laptop வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
» மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்
» தங்கம்(gold) வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|