Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரபாகரன் உண்மையில் மாவீரன் : பொன்சேகா சொல்லும் உண்மைகள்..!
Page 1 of 1
பிரபாகரன் உண்மையில் மாவீரன் : பொன்சேகா சொல்லும் உண்மைகள்..!
உண்மையில் பிரபாகரன் சரணடைவதாக இருந்தால், சரணடைவதற்கான
சந்தர்ப்பம் இருந்தது. அப்படி அவர் சரணடைந்து இருந்தால் இன்று அமைச்சராக
இருந்திருப்பார். அவர் சரணடையவில்லை. இறுதி ரவை முடியும்வரை போராடுவதற்கு
அவர் தீர்மானித்தார். இவ்வாறு முன்னாள் இறாணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகம்
ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
உண்மையில் அவர்கள் தீவிரவாதக் குழுவாக இருந்தாலும், பிரபாகரன் காட்டியது
வீரத்தின் இலட்சணம் என்பதை ஜெனரல் என்ற அடிப்படையில் நான்
ஏற்றுக்கொள்கின்றேன். சரணடையும் எண்ணம் எள்ளளவும் இல்லாத மனிதன் என்பதை
அவரில் நான் பார்க்கிறேன்.
இறுதிக் கட்டத்தின் போது, நந்திக் கடலின் வடக்குப் பகுதியில் மோதல்
இடம்பெற்றது. இந்த மோதலின் போது கிடைத்த சடலங்களில் பிரபாகரனின் சடலமும்
இருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் சரணடைய வேண்டாம் என்று கத்தியதாகவும் அது
பிரபாகரனின் குரலாக இருக்கலாம் என்றும் வி.ஐ.ஆர். ரெஜிமெண்டில் இருந்த ஒரு
தமிழ் தெரிந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது பிரபாகரனின்
குரலாக இருக்கவேண்டுமென்று நான் கருதுகின்றேன். எனவே சரணடையும்
நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி காலை வரை
பாரிய மோதல் ஒன்று இடம்பெற்றது. எமது இராணுவ வீரர்களும்
உயிர்ப்பலியானார்கள். அது குறித்து யாரும் கதைக்கவில்லை.
இந்தப் பகுதியில் மிகவும் நெருக்கமான நிலையிலேயே யுத்தம் நடைபெற்றது.
இதன்போது எவரும் சரணடையவில்லை. இரவு பகலாக 48 மணிநேரம் மோதல் இடம்பெற்றது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சரணடைவதும் கடினமானது. மோதலில் இறங்கிய
பின்னர் அந்த வழி யில் செல்வதும் கடினமானது. ஏனென்றால் எமது வீரர்களும்
கொமாண்டோக்களும் ஒவ்வொரு இடத்தாலும் நுழைந்திருந்தார்கள்.
இது அவ்வாறானதொரு மோதலாக இருந்தது. இந்த மோதலில் இருந்து விலகுவதற்கும்
சரணடைவதற்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. அவர் சரணடைய வேண்டும் என்று
இருந்தால் அதற்குப் பல சந்தர்ப்பங்கள் இருந்தன. இதன்போது வேறு யாரும்
சரணடைய முயற்சிக்கவில்லை. இந்த மோதலின் போது தீவிரவாதிகள் சுமார் 400 இற்கு
மேல் உயிரிழந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் சரணடையும் நடவடிக்கைகள்
இடம்பெறவில்லை.
இறுதிக்கட்டத்தின்போது, 14 ஆம் திகதி அளவி ல் 85,000 பொதுமக்கள்
சரணடைந்தனர். முல்லைத்தீவு களப்பு பகுதியில் இருந்து தப்பி வந்து
சரணடைந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் தீவிரவாத குழுத் தலைவர்கள் இருப்பதாக
தெரிவித்தனர். பிரபாகரன் இருப்பதாக யாரும் கூறவில்லை. அதன் பின்னர் யாரும்
சரணடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சர்வதேசத்தின் தலையீடு இந்த சந்தர்ப்பத்தில் இருந்ததா? என்ற
கேள்விக்குப் பதிலளித்த அவர்:- மீண்டும் பொய் வழக்கில் சிக்கி சிறைச்சோறு
சாப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை என்றார். மேலும், அது தொடர்பில்
ஊடகங்களில் வெளியான தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் எதைக்
கண்டீர்களோ, அதையேதான் நானும் காண்கிறேன் எனவும் கூறினார்.
தற்போது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை
சுமத்தும் நாடுகள், போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான
யுத்தத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தன. கடற்புலிகளை
எதிர்கொள்வதற்கும் புலிகளின் கடல் கலன்களை அழிப்பதற்கும் ஆயுத விநியோகத்தை
தடுப்பதற்கும் பாரியளவில் அந்த நாடுகள் உதவிகளை வழங்கியிருந்தன.
இந்த நாடுகளின் உதவி இல்லாமல், எமக்கு இந்த யுத்தத்தை வெல்வது கடினமாக
இருந்திருக்கும். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பாரிய உதவியினால்தான்
யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. இலங்கை அரசு அவர்களை உரிய முறையில்
கையாளத் தவறியுள்ளமையினால் தான் அந்த நாடுகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளை
முன்னெடுக்கின்றன எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» உலக பொது அமைப்பான ஐ நா தனது போர் குற்ற அறிக்கையில் ஒழுக்கமான விடுதலை இயக்கத்தை கட்டியமைத்து வழிநடத்தியவர் மாவீரன் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியள்ளது .
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» தமிழீழ விடுதலைப்போரினை புதியவடிவத்தில் மாவீரன் பிரபாகரன் முன்னெடுத்துசெல்வார் வைகோ
» பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் மக்களை பழிவாங்கவில்லை: சரத் பொன்சேகா
» ஐநா அறிக்கை சொல்லும் பகீர் உண்மைகள்… என்ன செய்யப் போகிறது இந்தியா?
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» தமிழீழ விடுதலைப்போரினை புதியவடிவத்தில் மாவீரன் பிரபாகரன் முன்னெடுத்துசெல்வார் வைகோ
» பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் மக்களை பழிவாங்கவில்லை: சரத் பொன்சேகா
» ஐநா அறிக்கை சொல்லும் பகீர் உண்மைகள்… என்ன செய்யப் போகிறது இந்தியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum