TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:39 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள்

2 posters

Go down

கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் Empty கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள்

Post by அருள் Sat Mar 09, 2013 4:54 pm

வணக்கம் நண்பர்களே...!

வலைப்பூவின் மூலம் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது கூகிள்.

கூகிள் அளிக்கும் விளம்பரங்களை, உங்களுடைய தளங்களில் இட்டு, அதன்மூலம் வருவாய் ஈட்டலாம்.
ஆனால் கூகிள் விளம்பரக்கணக்கு ஒப்புதல் (GOOGLE ADSENSE APPROVAL) பெறுவது என்பது மிகக் கடினமானதான உள்ளது.

குறிப்பாகச் சொல்வதெனில் தமிழ்த்தளங்களுக்கு ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்காது.

ஏனெனில், கூகிள் விளம்பர விதிமுறைகளின்(AdSense program policies) படி
இந்திய மொழியான 'தமிழ்'மொழி அதன் பட்டியலில் இல்லை. (தினமலர் போன்ற தளங்கள்
அன்றாடச் செய்திகள் தரும் வலைத்தளங்கள், அதிகமான லட்சக்கணக்கான பக்கப்
பார்வைகள்(page views) பெறும் தளங்கள் இவ்விதிக்கு விலக்காக்கப்பட்டுள்ளன)

ஒவ்வொரு வலைப் பதிவர்களும்(BLOGGERS), தங்களுடைய வலைப்பூவின் மூலம் கணிசமாக
பணம் சம்பாதிக்க(EARNING MONEY THROUGH ADSENS) எண்ணுகின்றனர்.
விளம்பரங்களுக்கு அதிகமான பணம் கொடுக்கும் முழு நம்பிக்கையுடன் கூடிய
நெட்வொர்க் கூகிள் மட்டுமே.

ஆனால் தற்பொழுது கூகிள் தனது விதிமுறைகளை கடினமாக மாற்றி அமைத்துள்ளது.
அதனால் கூகிள் விளம்பரக் கணக்கு பெறுவது என்பது இயலாத செயல். கூகிள்
நிறுவனம் வழங்கும் விளம்பரக் கணக்கை(ADSENSE APPROVAL) பெற முடியாத
பட்சத்தில் என்ன செய்யலாம்?

அதற்கு மாற்றாக(ALTERNATE) வேறு ஏதேனும் விளம்பர தளங்கள் உள்ளனவா? என்று தேடியதில் நிறையவே அதுபோன்ற தளங்கள் கிடைத்தன.

ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை, மற்றும் விதிமுறைகள், விளம்பரங்களுக்காக கொடுக்கப்படும் தொகை ஆகியவை சொற்பமாகவே உள்ளது.

அதுபோன்ற தளங்களைத் தவிர்த்து, கிட்டதட்ட கூகிளுக்கு இணையான வருமானத்தை அளிக்க கூடிய மூன்று தளங்களைப் பற்றி பார்ப்போம்.

MEADIA.NET

கூகிளுக்கு அடுத்து, முன்னணியாக உள்ள இரண்டு முக்கிய சர்ச் என்ஜின்
தளங்களான யாஹூ மற்றும் பிங் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் விளம்பரச் சேவை
யாகூ&பிங் நெட்வொர்க் ஆகும்.

இந்நிறுவனங்கள் இணைந்து அளிக்கும் விளம்பரச் சேவையை பிளாக்கர், வலைத்தளங்கள் ஆகியவற்றிற்கு நாம் பயன்படுத்த முடியும்.

இந்நிறுவனத்தின் விளம்பரச் சேவையைப் பெற கீழ்க்கண்ட தளத்திற்கு சென்று [You must be registered and logged in to see this link.] ரெக்வெஸ்ட் ஏன் இன்வைட் (Request an Invite) எனும் பொத்தானைச் சொடுக்கி தேவையான விபரங்களை அளித்து உங்கள் கணக்கைத் தொடங்கலாம்.

நீங்கள் உள்ளிட்ட விபரங்களையும், உங்கள் தளமானது அவர்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டால் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும்.

கீழ்க்கண்ட இரண்டு தளங்களுமே ஏறக்குறைய கூகிளுக்கு இணையான விளம்பர வருமான வாய்ப்பைக் கொடுப்பவை.

CHITKA

INFOLINKS

இத்தளங்களின் மூலமும் நீங்கள் உங்கள் வலைத்தளம் அல்லது வலப்பூவிற்கான
விளம்பர ஒப்புதல்களைப் பெற்று, அதன்மூலம் விளம்பரங்களை உங்கள் தளத்தில்
இட்டு கணிசமாக வருமானம் ஈட்ட முடியும்.

குறிப்பு: உங்களுடைய பிளாக்
அல்லது வலைத்தளம்ஆங்கில மொழியாக இருக்கும் பட்சத்தில் எளிதாக ஆட்சென்ஸ்
ஒப்புதல் பெற முடியும். தமிழ்த்தளங்களுக்கு ஒப்புதல் பெறுவது சற்று கடினமே.

நன்றி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் Empty Re: கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள்

Post by logu Sat Mar 09, 2013 9:39 pm

கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் 28284 கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் 28284 கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் 28284 கூகிளுக்கு மாற்றீடான விளம்பர தளங்கள் 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum