TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சோனியா காந்தி வேடத்தில் பிரியாமணி? – நோட்டமிட்டு விசாரித்த உளவுத்துறை!

Go down

சோனியா காந்தி வேடத்தில் பிரியாமணி? – நோட்டமிட்டு விசாரித்த உளவுத்துறை! Empty சோனியா காந்தி வேடத்தில் பிரியாமணி? – நோட்டமிட்டு விசாரித்த உளவுத்துறை!

Post by ஜனனி Tue Feb 26, 2013 1:02 pm

”நடிகையாகி விட்டால் அவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல. நல்ல
கதை அமைந்துவிட்டால் அதில் முழு மனதோடு ஈடுபட்டு நடிப்பேன். அத்துடன்
எப்படிபட்ட வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று ஓப்பன்
ஸ்டேட்மெண்ட் கொடுத்த பிரியாமணி தெலுங்கில் தற்போது நடித்து வரும் படம்
“சாண்டி”.

இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதையாக்கும் என்று பரவலாக
பேசப்பட்டு வந்தது.இது கிசு கிசு பாணியில் செய்திகள் வெளியான நிலையில்
ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும்
கெட் அப்பிலேயே வந்து கிசுகிசு செய்தியை உறுதி செய்தார். காரணம்- அவரது உடை
அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான்
என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன.
சோனியா காந்தி வேடத்தில் பிரியாமணி? – நோட்டமிட்டு விசாரித்த உளவுத்துறை! Priyamani-play-sonia-gandhi-photos-1
இந்த விஷயம் உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்றது. இதுகுறித்து உடனடியாக
விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர
போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின்
இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி
விசாரித்ததாக கூறப்படுகிறது. ப்ரியாமணி “சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி
கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக
தெரியாது” என்று கூறியதாக தெரிகிறது. இயக்குனர் சமுத்திரா படத்தின்
ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார்
உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதைத் தொடர்ந்து ரகசியமாக வைத்திருந்த கதையை இப்போது வெளிப்படையாக
சொல்லியிருக்கிறார் இயக்குனர் சமுத்திரா. அவர் கூறியிருப்பதாவது: “இது
அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய
வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசியலில்
புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால்
கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை
கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள். கட்சியையும்,
நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின்
தலைவியாகிறார். அவர் சாதாரண பெண்தானே. அதுவும் மாணவிதானே என்று
எதிர்கட்சியினர் எளிதாக நினைப்பார்கள். ஆனால் தனது புத்தி கூர்மையாலும்,
ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி
பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை. ஆந்திர அரசியலில்
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும்
பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்” என்கிறார்.

Priyamani playing Sonia Gandhi in Chandi?
**********************************************
Actress Priyamani has won the hearts of many youngsters with her
glamour. Of late, the Panch Bhashya star is set to go in for a complete
make-over for her latest movie Chandi, which is directed by V Samudra.
She attended the muhurat of the movie wearing the blue sari and she was
looking like Sonia Gandhi. Soon after the function the speculation were
made that she playing the Congress leader. Reports suggest that the
story of Chandi revolves around life of a reluctant woman, who is forced
to enter politics to save her elder brother’s political party after his
mysterious death. When asked about whether the movie is a bio-pic on
Sonia Gandhi, V Samudra says that it is political thriller and he has
drawn inspiration from her.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம் ராஜபக்‌ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் !
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
» தேவைப்பட்டால் ஆண்களுக்கும் இடஒதுக்கீடு: சோனியா காந்தி
» சோனியா காந்தி பற்றிய சர்ச்சை புத்தகம்.!!!!
» ஹோம் ஒர்க் செய்ய மறந்த சோனியா காந்தி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum