TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்

Go down

புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள் Empty புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்

Post by Tamil Mon Feb 25, 2013 9:48 pm


விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு
மாறுவதென்றால் ஏராளமானவர்களுக்கு மிக கடினமான பணியாக உள்ளது . இதுவரை பழகிய
விண்டோவை விட்டுவிட்டு ஏன் புதியபழகாத லினக்ஸிற்கு மாறவேண்டும் என
தயங்குபவர்கள் நம்மில் ஏராளம் ஏனெனில் நாம் அனைவரும் அந்தஅளவிற்கு விண்டோ
இயக்கமுறைமைக்கும் அவற்றில் இயங்கிடும் பயன்பாடுகளுக்கும்
அடிமையாகிவிட்டோம் இருந்தாலும் இலவசமாக கிடைக்ககூடிய மிக்குறைந்த
வன்பொருட்களை கொண்டே இயங்கும்திறன்கொண்ட வைரஸ் மால்வேர் போன்ற எந்த
பாதிப்பும் அடையாத புதியவர்கள் எவரும் மிகஎளிதாக இயக்கி
பயன்படுத்திகொள்ளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுவருகின்ற பின்வரும்
லினக்ஸின் இயக்கமுறைமகளுள் அவரவர்களுக்கு விருப்ப பட்டலினக்ஸ்
இயக்கமுறைமையை தரவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவி
பயன்படுத்திகொள்க


உபுண்டு (Ubuntu): 12.10
ஆப்பிரிக்காவின் கேனோனிக்கல் என்ற நிறுவனத்தாரால் வெளியிடபட்டுவரும் இந்த
உபுண்டு இன்று 2012-ல் சுமார் 20 மில்லியனுக்கு அதிகமான புதிய கணினிகள்
இந்த உபுண்டு இயக்கமுறைமை நிறுவபட்டே விற்கபட்டுள்ளன மேலும் ஒவ்வொரு
ஆறுமாதத்திற்கும் இதனுடைய புதிய பதிப்பொன்று வெளியிடபட்டுவருகின்றது
சமீபத்தில் உபுண்டு12.10 என்ற இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது
லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தஉபுண்டு இயக்கமுறைமை
மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் இதனை [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்


மின்ட்லினக்ஸ்(Mint Linux):14
உபுண்டு போன்று இதுவும் லினக்ஸ் வெளியீடாகும் இது ஜினோம்2.எக்ஸ்
அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் லினக்ஸ்
இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தமின்ட்லினக்ஸ் இயக்கமுறைமை
மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் இது பயனாளர்களின் ஒரு இனிய
நண்பனாக விளங்குகின்றது இதனைhttp://linuxmint.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்


ஜோரின் ஓஎஸ் (Zorin OS) 6
என்பது மேலே கண்ட இரு லினக்ஸ் முறைமைபோன்று மிகபிரபலமானது அன்று ஆயினும்
இது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்த ஜோரின் ஓஎஸ்6
இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் அதாவது
விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுபவர்களுக்கான ஒரு நுழைவு வாயிலாக
பயன்படுகின்றது இதனைhttp://Zorinos.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்


புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள் 8-1


படம்-8.1

லினக்ஸ் லின்ட் (Linux
Linte)1.0.0. புதியதாக வெளியிடபட்டுள்ள இந்த லினக்ஸ் லின்ட் 1.0.0 என்ற
இயக்கமுறைமையானது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாதவர்கள் கூட இந்த
இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் லினக்ஸ்
அடிப்படையில் இயங்கிடும் ஒரு இயக்கமுறைமையானது எவ்வளவு சுலபமாகவும்
எளிதாகவும் அதிக நினைவகத்திறன் தேவை என்ற தொந்திரவு ஏதுமில்லாமல்
செயல்படுத்திடும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ளது என இதனை
செயல்படுத்தி பாரத்துஅறிந்து கொள்ளமுடியும்


மேலும் இது பொதுமக்களுக்கு லினக்ஸ்
இயக்கமுறைமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்ற
நோக்கத்தில் வெளியிடபட்டுள்ளது இதனைhttp://linux.softpedia.com/progDownload/Linux-Lite-Download-93641.html என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்


புதியவர்கள் மற்றும் லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள் 8-2





நன்றி:http://vikupficwa.wordpress.com/
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை பற்றிய அறிமுகம் !
» Chrome மற்றும் Firefox உலாவிகளினிடையே வீடியோ அழைப்பு ஏற்படுத்தும் வசதி அறிமுகம்
» கூகுளில் முகப்பு பக்கம் Background ஐ மற்றும் வசதி அறிமுகம்
» இலங்கையில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் மற்றும் சித்திரவதைகள் பற்றிய தொகுப்பு வெளியானது!
» அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :- (சித்த மருத்துவத்தின் பங்கு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum