Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹிட்லரின் மறுப்பக்கம்..
Page 1 of 1
ஹிட்லரின் மறுப்பக்கம்..
1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய
சர்வாதிகாரி முசோலினியும்,அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களா ல் சுட்டுக்
கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச்
செய்தியை ஹிட்லர்நேரடியாகக் கேட்டார். காதலியுடன் ஹிட்லர் முசோலினியின்
முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது.
-
அன்றிரவு 12
மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப் படைகள் வசமாகிவிட்டது என்றும்,
எந்த நேரத்திலும்,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத்
தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன்
தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின்
நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு
மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின்
நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப்
பிடிபட்டால் தன்நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
-
எதிரிகளிடம்
சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன்
முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு,
ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை ."வாழ்விலும் உங்களுடன் இருந்தேன்.
பூப்பறிக்கும் ஈவாபிரவுன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன்
நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
-
பிறகு தன் அந்தரங்க
உதவியாளரை அழைத்து,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகி றோம். நாங்கள்
இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி
எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள்,
என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல்
எரித்துவிடுங்கள ்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்
அறைக்குச் சென்றார்.
-
அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும்
கதவு திறக்கப்படவில்ல ை. ஹிட்லரும், ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே
இருந்தவர்களுக்க ுத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த
மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே
அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற
உடல்.
அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து
புகை வந்துகொண்டிருந்ததால் , அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச்
சுட்டுக்கொண்டிர ுக்க வேண்டும் என்று அனுமானிக்கமுடிந்தது. அவருடைய வலது
காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம்
கொட்டிக் கொண்டிருந்தது.-
ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து
சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக்கொண்டு சென்றிருக்கவேண்
டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை
மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.
தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணிஅவர் நண்பர்கள் கண்ணீர்
சிந்தினர்.
-
ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி
பிணமாகியிருந்தா ள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல
"மாக்சி" உடை அணிந்திருந்தாள் . அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது . எனவே
அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
-
ரஷ்யாவின்
பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர்
உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒருகம்பளிப்போர்வைய ில்
சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத்
தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும்,
எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார் கள்.
சில
மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர்ஹிட்லரைக் காணாமல் திகைத்துப்
போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும ்
பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார்
என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!
-
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற
கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக ்க வகையில் சில நல்ல குணங்களும்
இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும் , பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது
அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார். உலகப்
போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ்.
-
1897-ல்
பிறந்த கோயபல்ஸ், 8பல்கலைக்கழகங்கள ில் உயர் கல்வி பயின்றவர்.
தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும்,
எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார
மந்திரியானார். உலகப்போரின்போது , புதுப்புது உத்திகளைக் கையாண்டு,
ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
(போரில் ஹிட்லர்
தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார்.
இதன் காரணமாக பொய் பேசுபவர்களை"கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம்
வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டதற்குமறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6
குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல்
12 வயது வரை உள்ளவர்கள்.
—
நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் முகநூல்

Similar topics
» ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
» ஹிட்லரின் சில உபதேசங்கள். . .
» ஹிட்லரின் பார்க்காத படங்கள் -
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஹிட்லரின் 42,500 ரகசிய முகாம்கள். அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum