TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன?

Go down

உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன? Empty உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன?

Post by sakthy Mon Feb 11, 2013 12:38 am

உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன?

இலங்கை அரசின் போர்க் குற்றங்களை ஐ,நா. மனித உரிமைகள் ஆணையம்,சனல்-4;அல்ஜசீரா இப்படி பல ஊடகங்கள் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தும் கூட அவற்றில் ஒன்றைக் கூட சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.மறுத்தது.ஏன்? அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான்.

இனப்படுகொலையின் போது இருந்த மருத்துவர்கள்,ஏன் தமிழ்செல்வனின் மனைவி கூட மாற்றுக் கருத்துக்களை வைத்தார்கள்.தற்போது மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கி உள்ளார்கள்.ஏன்? அவர்கள் அங்கே வாழ வேண்டும்.வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை.

அது போல் ஏழைப் பெண் ரிசானா அநியாயமாக கொல்லப்பட்டதை சவுதி அரசு நியாயப்படுத்தியது.ஆனால் அங்கே வேறு பல வழக்குகள் பற்றி குறிப்பிடும் போது................ஒரு பாலியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு பற்றி..........

அந்த பாலியல் பலாத்கார வழக்கில்,எதிரிகளுக்கு 10 மாதங்களில் இருந்து 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பாயிற்று.பாதிப்புக்கு உள்ளான அந்தப் 19 வயதுப் பெண்ணிற்கு சமீபத்தில் திருமணமாகி இருந்தது. தன் பள்ளி நண்பருடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டது பொது இடத்தில் என்பதால்,90 கசை அடிகளும் சிறையும் கிடைத்தது.அதன் மேன்முறையீட்டில்,6 மாத சிறையும் 200 கசை அடிகளாக்கப்பட்டு ஆண் விடுவிக்கப்பட்டார். அந்தப் பெண் தனது நண்பருடன் காரில் இருந்த போது ஒரு 7 பேர் கொண்ட கும்பல் வேறு இடத்திற்கு கடத்தி பலாத்காரம் செய்தது தான் அந்த வழக்கு.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக,உள்துறை அமைச்சு, அந்தப் பெண் திருமணமானவர் என்றும்,வேறொரு ஆணுடன் இருந்தது இஸ்லாமிய சட்டங்களுக்கு மாறானது என்றும் கூறி இருந்தது.இருந்தும் சவுதி மன்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இப்படிப் பல வழக்குகளின் ஆதாரங்களை இங்கே தர முடியும்............ஏன் அரசு மவுனம் சாதிக்கிறது?ஏன் செய்திகளை வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அவர்களும் சவுதிப் பிரசைகள் தானே.
இன்று சவுதிப் போதகர்.
அரசு மறுத்துத்தான் ஆக வேண்டும்.முன்னாள் மனைவி குழந்தையின் தாய் மறுத்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.பெண்களுக்கு அவ்வளவு உரிமை அங்கே உண்டு.

Lamia al-Ghamdi பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது,அவள் தாய்,...................
தனது புதிய மனைவியுடன் சேர்ந்து மகளை சித்திரவதை செய்ததாகவும்,பாலியல் பலாத்காரம் செய்த்தாகவும்,என்னால் நம்ப முடியவில்லை என்றும்,கருணையே இல்லாமல் இப்படி நடந்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

இது பற்றி மருத்துவமனை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில், இது முதல் முறை அல்லவென்றும், கடுமையான அடிகாயங்களும்,சித்திரவதையும் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டாள் என்றும் கூறி உள்ளனர்.

அந்த நாட்டின் Women to Drive என்ற அமைப்பு தெரிவிக்கையில்,குழந்தையின் கன்னித்தன்மை பற்றிய சந்தேகம் தந்தைக்கு வந்ததால் அப்படி செய்ததாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
hospital staff told her that her "child's rectum had been torn open and the abuser had attempted to burn it closed.
பணத்தைக், blood money,கொடுத்து சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டால்,அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவார்.அங்குள்ள சட்டத்தின்படி
The ruling is based on Islamic laws that a father cannot be executed for murdering his children, nor can husbands be executed for murdering their wives, activists said.
அத்துடன் வழக்கறிஞர்கள் இல்லாமலேயே வழக்கை விசாரித்து முடிப்பதும் உண்டு என்கிறார்கள்.
இவற்றை எண்ணிப் பார்க்கும் போது ரிசானாவின் நியாயம்,குற்ற மறுப்பு எதுவும் எடுபடவில்லை என்று வந்த செய்திகள் உண்மை என எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் இவற்றை மறுத்த அமைச்சு,அங்கேயே உள்ள அந்த அமைப்பின் மீது இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ,ஏன்?
ஆனாலும் தற்போது முன்னர் சொன்னவற்றை மறுத்துக் கூறியதாக வந்த செய்தி ஏன்? அழுத்தம்,அச்சம்.
சிங்கள அரசைப் போல்,சவுதி அரசும்,The Justice Ministry maintained, however, that the ruling was legal and followed the "the book of God and the teachings of the Prophet Muhammad," noting that she had "confessed to doing what God has forbidden."
இப்படி நியாயப்படுத்துகிறது.
Religious scholar "sentenced to pay blood money to mother after serving short jail term" for daughter's death. …......Aljazeera

முழு ஆதாரங்களுடன் தனியாக தரப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் நன்றியுடன், Al-Ahram Egypt,Kuwait Times,Al Jazeera, AFP News,Al-Arabiya
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum