Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.
2 posters
Page 1 of 1
உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.
உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது...................
ஒன்பது பேரின் சாவுக்கு காரணமான ஒருவனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்.
ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவனுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு.
….
இலங்கையில் பள்ளிவாசல் அவமதிப்புக்கும்,மியன்மார் முஸ்லிம்கள் படுகொலைக்கும் கலங்காத இஸ்லாமிய அமைப்புக்கள்,விஸ்வரூபத்திற்கும்,அப்சல் குருவின் தூக்குத் தண்டனைக்கும் கலங்கிய விந்தை.
நாட்டை விட்டு போகிறேன் என்றார்,பல கோடி நஸ்டம் என்றார்,நான் தமிழன் என்றார்.விளம்பரத்தை தேடிக் கொண்டார்,விஸ்வரூபம் 2 ற்கும் சேர்த்து.அவருக்கு சினிமாவில் மட்டுமல்ல,தமிழக மக்களிடமும் நடிக்கத் தெரிந்துள்ளது.அவர் பிழைக்கத் தெரிந்த கலைஞன்.
படங்கரவாத எதிர்ப்புக்கு குரல் கொடுத்த இந்த தமிழ்க் கலைஞன்,ஒன்றரை இலட்சம் அப்பாவி மக்கள் சாவுக்கு கலங்காதது ஏன்? இதுவும் விந்தைதான்.
இந்த தமிழன் அங்கு நடந்த நடக்கும் இன அழிப்பை படம் பிடிக்க முன் வருவாரா? விஸ்வரூபத்திற்கு கலங்க மாட்டேன்,அஞ்ச மாட்டேன் என்று சினிமா வசனம் பேசியவர்,இதற்கு அச்சத்தில் கப்சிப் ஆகி விடுவாரா?
….
பூனையின் வாயில் எலி,பாம்பின் வாயில் தவளை,தமிழக சினிமா அரசியலின் வாயில் ஈழத் தமிழர்கள். பூனையும்,பாம்பும் எலியுடனும் தவளையுடனும் விளையாடி அவற்றை உணவாக்கிக் கொண்டன. நம் சினிமா அரசியல் ஈழத் தமிழர்கள் வாழ்வில் விளையாடி அவர்களின் அழிவுக்கே அடித்தளம் இட்டுக் கொண்டிருக்கின்றனவா?நம்ப வைத்து ஏமாற்றப் போகின்றனவா?
…
டெசோ என்றார்கள்,இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை என்றார்கள்,போர்க்குற்ற விசாரணை என்றார்கள். எல்லாம் கடிதத்துடனும் அறிக்கையுடனும் விஸ்வரூபத்துடனும் அடக்கமாகி விட்டனவே.
ராஜபக்சே வருகைக்கு அம்மா கப்சிப் ஆகியது ஏன்?
தமிழக போராட்டமா? அது டம்மிப்பீசுகள், கவலைப்படாதீர்கள் என்று ஒதுக்கித் தள்ளியது சிங்களம்.அவர்கள் புரிந்து கொண்டார்கள்.நாம் இன்னமும் நம்மவர்கள் டம்மி தான் என்பதை புரிந்து கொள்ளவில்லையே.எப்பொழுது இந்த டம்மிகளை மாற்றப் போகிறோம்?
…
ஆசிட் வீச்சு,பாலியல் பலாத்காரம்,சாதிக் கலவரம், லஞ்சம், ஊழல்,நரபலி,சிறுவர் துஸ்பிரயோகம்,சட்டம் இயற்றும் சபையில் குழாயடிச் சண்டை,எல்லாம் நம் நாட்டில் தான்.கேட்கத்தான் நாதியில்லை.
அதுவெல்லாம் சினிமா காட்சிகள் என்று ஒதுக்கி விட்டனரா இந்த சினிமா அரசியல்வாதிகள்?
எண்ணில் அடங்கா எத்தனை பிரச்சனைகள்.அத்தனையையும் விட்டு விட்டு, அட்டைக்கத்தியால் வீரம் பேசுவது
சினிமாவில் தான் என்றிருந்தோம்.ஆனால் நம் நாட்டில் அம்மாவும் அய்யாவும் அதை நிஜமாக்கி அக்கப்போர் நடத்துகிறார்களே. யாரிடம் சொல்லி அழுவேன்?
…
ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் என்றார்கள்.ஆனால் நம் நாட்டு மக்களும்,சாமியார்களும்,அரசியல்வாதிகளும் சினிமா அரசியலில் மூழ்கி விட்டார்களே. மீதி உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய நல்லவர்களோ செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள். இது ஒரு குடம் விசத்தில் ஒரு துளி பாலாகி விட்டதுவே.எப்படி காப்பாற்றப் போகிறோம்??
….
மதிகெட்ட மகிந்தவிடம் ஆட்சியைக் கொடுத்தால், தமிழர்களுக்கு என்ன கிடைக்கும்?
தமிழன் கலாச்சார பண்பாடு தெரியாத சினிமாக்காரர்களுக்கு கோயில் கட்டி கடவுளாக்கினால் தமிழகத்தில் என்ன நடக்கும்?
சினிமா போதையில் இருக்கும் சிந்திக்க முடியாதவர்களிடம் வாக்களிக்கும் ஆயுதத்தைக் கொடுத்தால் என்ன நடக்கும்?
…......
தமிழ் ஈழம் ஒரு நாள் தமிழகத்தின் தலைவிதியை மாற்றும் என்று தமிழ் நாட்டவர் கனவு கண்டார்கள்.
தமிழகம் நம்மை எல்லாம் காப்பாற்றும் என்று ஈழத் தமிழர்கள் கனவு கண்டார்கள்.
எல்லாம் எப்போதோ முடிந்து போன காரியம்............என்ற யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் இந்த வாக்கை,
ஹவாய் ஆதீனத்தில் அன்று ஒரு நாள் படித்தது என் மனத்தில் வந்து நின்றது.
எல்லாம் எப்போதோ முடிந்து போன காரியம்.என்றாகி விட்டதுவே.
…...
இனி தமிழ் ஈழத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள்?
தமிழகத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள்?
நாம் சிந்திக்காத வரை...............
நாம் சினிமா போதையில் இருந்து விடுபடாத வரை.............
நாம் சாதிச் சங்கிலியை அறித்தெறியாத வரை............
நாம் போலிகளை இனம் காணாத வரை..............
நாம் ஆரிய சமய சடங்குகளை கிழித்தெறியாத வரை.........
நாம் தமிழனாக,மனிதனாக தலை நிமிர்ந்து நிற்காத வரை.............
எதுவும் சாத்தியமில்லை.
இனி என்ன நடக்கப் போகிறது?
நாம் அறியோம் ….என்ற யோகர் சுவாமிகளின் ஹவாய் ஆதீன கல்வெட்டுப் பதிவுடன்..........................

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.
படங்கரவாத எதிர்ப்புக்கு குரல் கொடுத்த இந்த தமிழ்க் கலைஞன்,ஒன்றரை இலட்சம்
அப்பாவி மக்கள் சாவுக்கு கலங்காதது ஏன்? இதுவும் விந்தைதான்.;;;;;;;;;;;;;;உண்மை

Similar topics
» உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன?
» உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.சவுதியில் நடந்தது என்ன?ஆங்கில ஆதாரங்களுடன்.
» உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.ஈழம் வன்னியின் இன்றைய நிலை என்ன?
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» சிறிலங்காவுக்கு ஒருபோதும் ஆணையிடாதாம் இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum