TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை

Go down

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை Empty இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை

Post by Tamil Sun Feb 10, 2013 3:16 pm

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற் கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன்மூலம் தென் இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை Images?q=tbn:ANd9GcRPsW2Qq43F1obrK_DqMJD6C3wke8F8qu_YWNM8z3--QsgBKnK1uAனை, மா, வாழை போன்ற பயிர் களை, 75 வயது முதியவர் சாகு படி செய்து, சாதனை புரிந்து வரு கிறார்.

விவசாயத்தில்,
ரசாயன உரங்க ள் பயன்பாட்டால், மனிதனினுக் கு பல்வேறு நோய் ஏற்பட்டு வரு
கிறது. இதை தவிர்க்க, விவசாயி கள், இயற்க்கை உரங்களை பய ன்படுத்த வேண்டும்
என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை விடுத்து வருகின் றனர்.


சில
ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட
துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, இயற்கை
விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகளுக்கும்
சந் தையில் தனி வரவேற்பும், விலையும் கிடைக்க துவங்கியுள்ளது.


இருப்பினும்,
பல விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிருக்கு, தற்போதும் ரசாயன
உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ் ணகிரி அடுத்த நேரலகிரியை
சேர்ந்தவர் அஸ்வத்நாராயணன், 75. இவர், கர்நாடகா மாநில போக்எவரத்து
கழகத்தில் வேலை பார்த்து இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை Tamil_News_large_645049விட்டு
ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பின், நேரலகிரியி ல் உள்ள தனக்கு சொந்த
மான, எட்டு ஏக்கர் நிலத்தி ல், தென்னை, மா, வாழை, சப்போட்டா, பப்பாளி போன்
றவற்றை சாகுபடி செய்துள் ளார்.


இவர்,
ஒரு பசு மாடு மற்றும் ஒருகன்றை வளர்த்துக்கொ ண்டு, அதில் கிடைக்கும் சாணம்
மற்றும் கோமியத்தை கொண்டு இயற்கை உரங்களை தானே தயாரித்து விவசாயத்துக்கு
பயன்படுத் தி வருகிறார். ரசாயன உரங்களை கொண்டு சாகுபடி செய்பவர்க ளை
காட்டிலும், இவர் அதிக உற்பத்தி செய்து, விவசாய பொருட்க ளை விற்பனை செய்து
வருகிறார். மேலும், தான் உற்பத்தி செய்த இயற்கை உரத்தை, தோட்டக்கலை
துறைக்கு இலவசமாகவும், இவர் வழங்கி வருகிறார்.


அஸ்வத்நாராயணன் கூறியது:

கடந்த, 2002ம் ஆண்டு, ஹரித்துவாரில் சென்று, இயற்கை உரம் இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை Images?q=tbn:ANd9GcSkOBy80dj2LtI5mlwwoDW5LuHu23Qyz822byNbrRwsH7olK3631gதயாரிப்பது
குறித்து பயிற்சி பெற்று வந்தேன். அதன் பிறகு, மாட்டு சாணத்தில் இருந்து,
பஞ்ச காவியம் தயாரித்து, மரங்களுக்கு உரமாக போட்டு வருகிறேன். மேலும், மரம்
மற்றும் செடிகளுக்கு நோய் ஏற் பட்டால், அதற்கு தெளிப்பதற்காக, கோமியம்,
100லிர், வேப்ப இலை , 25 கிலோ, பச்சைமிளகாய், 10 கிலோ, இஞ்சி, 10 கிலோ,
பூண்டு, 10 கிலோ, புகையிலை, 10 கிலோ ஆகி யவற்றை அரைத்து, கலந்து, 40 நாள்
ஊற வைக்கிறேன்.


அதன்பின்,
அதை வடிகட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி கல ந்து, மரம் மற்றும்
செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கி றேன். இந்த கரைச்சலை
தெளித்தால், மரம் மற்றும் செடிகளை தாக் கும் அனைத்து நோய்களும்
சரியாகிவிடுகிறது. இதனால், உற்பத்தி யும் அதிகமாகிறது. இயற்கை உரத்தை
கொண்டு உற்பத்தி செய்யப்ப டும் மா, மற்றும் தேங்காய்களை, பலரும் வாங்கிச்
செல்கின்றனர். இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த விரும்புவோர், என்னை
அணுகினால், இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இவ் வாறு அவர்
கூறினார்.


- nice news in dinamalar
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இயற்கை விவசாயத்தில் எலி கட்டுப்பாடு
» வீட்டில் மின்சாரம் தயாரித்து மின்வாரியத்துக்கு விற்பனை- விழுப்புரம் அருகே அதிசயிக்க வைக்கும் விவசாயி
» நவீன விவசாயத்தில் ரெயின்கன் நீர் பாசனம். பாகம் - 2
» ஜிம்னாஸ்டிக்கில் அசத்தும் கழைக்கூத்தாடி குழந்தைகள் : தேசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை
» பஞ்ச கவ்யம் தயாரித்து, அதை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் அற்புதமான பலன்கள் பெறலாம்-நம்மாழ்வார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum