TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!

2 posters

Go down

லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …! Empty லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!

Post by mmani Mon Jan 28, 2013 6:50 pm


  • அன்னபூர்ணா கோதுமை மாவில் சப்பாத்தி/பூரி சாப்பிடுபவர்களும்
  • புரூ காபி, புரூக் பாண்ட் டீ, லிப்டன் டீ, கிசான் ஜூஸ், நோர் சூப் குடிப்பவர்களும்
  • கிசான் கெச்-அப், ஜாம் தொட்டுக் கொள்பவர்களும்
  • குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் அனுபவிப்பவர்களும்
  • மாடர்ன் பிரெட் வாங்கி உண்பவர்களும்
  • வீல், ரின், சன்லைட், சர்ப், கம்பர்ட் போட்டு துணி துவைப்பவர்களும்
  • விம் போட்டு பாத்திரம் விளக்குபவர்களும்
  • ஹமாம், லைப்பாய், லிரில், லக்ஸ், பியர்ஸ், ரெக்சோனா போட்டு குளிப்பவர்களும்
  • குளோஸ்-அப், பெப்சோடன்ட் பற்பசையில் பல் துலக்குபவர்களும்
  • சன்-சில்க், கிளியர், கிளினிக் பிளஸ் ஷாம்பூ போட்டு குளிப்பவர்களும்
  • பேர் அண்ட் லவ்லி, லக்மே, டோவ் போட்டு அலங்கரித்துக் கொள்பவர்களும்
  • வேசலின், பாண்ட்ஸ், டெனிம் பிராண்ட் பொருட்களை பயன்படுத்துபவர்களும்

ஆங்கில-டச்சு பன்னாட்டு முதலாளிகளுக்கு கட்டும் கப்பம் 100 ரூபாய்க்கு ரூ 1.40லிருந்து ரூ 3.15 ஆக அதிகரிக்க உள்ளது.

இந்தப் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்தும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆங்கில-டச்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இந்தியக் கிளையாகும்.[You must be registered and logged in to see this image.]

1888ல் ஆங்கிலேய காலனி ஆட்சியின் ஒரு பகுதியாக தனது சன்லைட் சோப்புக்
கட்டிகளை லீவர் சகோதரர்கள் இந்தியாவுக்குள் விற்க ஆரம்பித்தனர். 1933ல்
லீவர் பிரதர்ஸ் லிமிடெட் என்ற பங்கு நிறுவனமாக பதிவு செய்து கொண்டனர்.
இந்துஸ்தான் வனஸ்பதி நிறுவனத்துடன் இணைந்து 1956ல் அது இந்துஸ்தான் லீவர்
ஆக உருவம் எடுத்தது. 2007ம் ஆண்டு அதன் பெயர் இந்துஸ்தான் யூனிலீவர் என்று
மாற்றப்பட்டது.

2011-12ம் ஆண்டில் இந்திய மக்களிடமிருந்து ரூ 22,116 கோடி வருமானம்
ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவரில் 52 சதவீத பங்குகளை வைத்திருக்கும்
யூனிலீவர்தான் அதைக் கட்டுப்படுத்துகிறது.

லீவர் என்ற பெயரை பயன்படுத்துவதற்கான கப்பமாக இந்திய மக்களிடம்
வசூலிக்கும் பணத்தில் 1.4 சதவீதத்தை (2011-12ல் மொத்தம் ரூ 309 கோடி) தலைமை
நிறுவனத்துக்கு செலுத்தி வந்தது இந்துஸ்தான் யூனிலீவர். இந்த கட்டணத்தை
உயர்த்தி 2013-14 நிதியாண்டில் விற்பனை மதிப்பில் 1.9 சதவீதமாகவும்,
அடுத்தடுத்த ஆண்டுகளில் 0.3-0.7 சதவீதம் அதிகமாகவும் வசூலித்து, 2018ம்
ஆண்டில் 3.15 சதவீதம் கப்பமாக அனுப்பப் போவதாக இந்துஸ்தான் யூனிலீவர்
முடிவு செய்திருக்கிறது.

‘இந்திய நிறுவனங்கள் தமது வெளிநாட்டு எஜமானர்களுக்கு எவ்வளவு
வேண்டுமானாலும் ராயல்டியாக கொடுக்கலாம்’ என்று பிரஸ் நோட் 8 மூலம்
டிசம்பர் 2009ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு
அனுமதித்திருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ 1,196 கோடி
வெளிநாட்டு முதலாளிகளுக்கு கப்பம் கட்டிய 20 இந்திய நிறுவனங்கள் இப்போது
ஆண்டுக்கு ரூ 3,601 கோடி கப்பம் அனுப்புகின்றன. இனிவரும் ஆண்டுளில் இது பல
மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

200 ஆண்டுகளாக நேரடி காலனி ஆதிக்கம் மூலம் இந்திய மக்களை சுரண்டிய
பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல் 1947க்குப் பிறகு மறைமுகமாக தொடர்கிறது.
மன்மோகன் சிங் – ப சிதம்பரம் – மான்டேக் சிங் அலுவாலியா போன்றவர்களின்
தொண்டால் அது இன்னமும் தீவிரமடைகிறது.
-vinavu-
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …! Empty Re: லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!

Post by logu Mon Jan 28, 2013 10:35 pm

உண்மை ......அப்படியே அதற்கு நிகரான இந்தியபொருட்களின் பெயர்கள்தான் என்ன ? சொல்லவும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum