Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார் தமன்னா!
Page 1 of 1
படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார் தமன்னா!
தனது
படத்தை தங்களது விளம்பரத்தில் வெளியிட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி
இழப்பீடு கேட்டு நடிகை தமன்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தங்களது
பொருட்களை விற்பனை செய்வதற்காக, விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒரு ஏஜன்சி
மூலம், என்னை பவர் சோப் நிறுவனம் அணுகியது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம்
எங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு ஆண்டுக்கு என ஒப்பந்தம் ஏற்பட்டது.
வியாபாரம் அதிகரித்ததால், ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என கேட்டனர். இதற்கு
நான் ஒப்புதல் அளிக்க மறுத்தேன். 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம்
முடிவுக்கு வந்து விட்டது. எனவே, பவர் சோப் நிறுவனம் விளம்பரத்தில்,
பொருட்களில் எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை.
இந்நிலையில், சோப் விளம்பரத்துக்காக விப்ரோ நிறுவனம் என்னை அணுகியது.
பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, எனது புகைப்படம், வீடியோவை பவர் சோப்
நிறுவனம் பயன்படுத்துவதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஒப்பந்தம்
முடிந்த பின்னும், எனது புகைப்படம், பெயரை பவர் சோப் நிறுவனம்
பயன்படுத்துகிறது. இதுகுறித்து எச்சரிக்கை விடப்பட்டது. நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. எனவே, பவர் சோப் விளம்பரத்தில் எனது பெயர், புகைப்படத்தை
பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறியதற்காக, எனக்கு ஒரு
கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, பவர் சோப் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்,
என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். பின்னர் நடிகை
தமன்னாவின் புகைப்படம், பெயரை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்த,
புதுச்சேரியை சேர்ந்த பவர் சோப் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கச் சட்டை போட்ட இந்தியரிவர்!!
» விக்ரம் போட்ட கட்டளை ஆமாம் போட்ட அமலா!
» ஜாமீன் கேட்கிறார் விஜய்காந்த்!
» சிறைக்கு செல்ல அவகாசம் கேட்கிறார் சஞ்சய் தத்
» தாய்பால் சோப்! – சீனாவில் அமோக விற்பனை!
» விக்ரம் போட்ட கட்டளை ஆமாம் போட்ட அமலா!
» ஜாமீன் கேட்கிறார் விஜய்காந்த்!
» சிறைக்கு செல்ல அவகாசம் கேட்கிறார் சஞ்சய் தத்
» தாய்பால் சோப்! – சீனாவில் அமோக விற்பனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum