Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
||இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் |25.1.1964||
2 posters
Page 1 of 1
||இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் |25.1.1964||
||இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் |25.1.1964||
[You must be registered and logged in to see this image.]
ஏ! தமிழே! நீ வாழ வேண்டும் என்பதற்காக நான் துடியாய் துடித்து சாகப்போகிறேன்.
காலை 11 மணிக்கு என்னுடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு செத்து விடுவேன்.
இதைப் பார்த்த பிறகாவது ஏன் இந்தி? எதற்காக இந்தி? என்று மக்கள்
கேட்கட்டும்!
இப்படிக்கு
சின்னச்சாமி.
-இப்படியொரு கடிதத்தை எழுதி வைத்து மெய்யாகவே தன் மூச்சை தமிழுக்கு
அர்ப்பணித்தவன் வீரத்தமிழ் மகன் சின்னச்சாமி. அன்றைக்கு பச்சைத் தமிழன்
காமராசரின் கைத்தடி முதல்வர் தான் பக்தவத்சலம். அவர் சென்னைக்கு
தொடர்வண்டியில் சென்ற போது அதே வண்டியில் பயணம் செய்தவன் சின்னச்சாமி.
தொடர்வண்டி மாம்பலத்தில் நின்ற போது பக்தவத்சலம் கீழே இறங்கி பாதுகாப்பு
படை சூழ நடந்து செல்ல முயன்றார். அப்போது சின்னச்சாமி வேகமாக கீழே இறங்கி
அவரை முந்திச் சென்று இடைமறித்தான். அய்யா! தமிழைக் காப்பதற்காக இந்தித்
திணிப்பை தடுக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினான். எரிச்சலடைந்த
பக்தவத்சலம் பாதுகாப்புப் படைக்கு கண் சிமிட்டவே சின்னச்சாமியை சுற்றி
வளைத்துப் பிடித்தனர். எழும்பூருக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணைக்குப்
பின் விடுவிக்கப்பட்டான். பின்னர் மனம் நொந்த நிலையில் தன் சொந்த ஊருக்கு
(கீழப்பழுவூர்) வந்தான். தமிழை வாழ வைக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று
முடிவெடுத்தான். கடிதம் எழுதினான். திருச்சி தொடர்வண்டி நிலையம் முன்னர்
நின்று பெட்ரோலை தன்னுடலில் ஊற்றிக் கொண்டு தமிழ்வாழ்க! இந்தி ஒழிக! என்று
முழக்கமிட்டான். உயிர் பிரியும் வரை முழக்கம் தொடர்ந்து ஒலித்தது. அந்த
முழக்கமே தமிழக வீதியெங்கும் பட்டுத் தெறித்தது. மாணவர் கூட்டம்
ஆர்த்தெழுந்தது. ஆட்டம் போட்ட பக்தவச்சலத்தை ஓட்டம் காணச் செய்தது.
சின்னச்சாமியின் அந்த ஒற்றைக் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் காங்கிரசுக்கு
கல்லறை எழுப்ப வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு நேர்ந்திருக்காது.
தமிழகத்தில் காங்கிரசு கல்லறைக்கு வயது 44 ஆண்டுகளாகி விட்டது. அந்த
கல்லறைக்கு முதல் அடிக்கல் நாட்டிய வீரத்தமிழன் சின்னச்சாமிக்கு
வீரவணக்கம்!

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: ||இரண்டாம் தமிழ் மொழிப்போரில் உயிர் நீத்த 'முதல் போராளி' சின்னச்சாமி நினைவு நாள் |25.1.1964||
வீரத்தமிழன் சின்னச்சாமிக்கு
வீரவணக்கம்! [You must be registered and logged in to see this image.]
வீரவணக்கம்! [You must be registered and logged in to see this image.]
Similar topics
» நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி" விராலிமலை சண்முகம் நினைவு நாள்
» "மொழிகாக்க உயிர் நீத்த தமிழ் மறவர்க
» தமிழ்த் தேசியப் போராளி’ கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் 19.12.1994.”நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட, என் புதைகுழியே அதிகமாக தமிழை வளர்க்கும்!”
» ஜனவரி 21: ரஷ்ய நாட்டின் முதல் அதிபரான விளாடிமிர் லெனினின் நினைவு நாள் இன்று.
» “இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum