TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மலேசியாவில் இலங்கையின் தேசிய கொடியை அகற்றி ஆர்ப்பாட்டம்

Go down

மலேசியாவில் இலங்கையின் தேசிய கொடியை அகற்றி ஆர்ப்பாட்டம் Empty மலேசியாவில் இலங்கையின் தேசிய கொடியை அகற்றி ஆர்ப்பாட்டம்

Post by மாலதி Wed Jan 23, 2013 6:05 pm

மலேசியாவிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில்
கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரை மன்னிப்புக் கேட்குமாறு
வலியுறுத்தி இன்று (23) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.



மலேசியாவில் உள்ள இலங்கை
உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தேசிய
கொடியை அகற்றி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.



கடந்த டிசம்பர் 27ம் திகதி மலேசியாவில் உள்ள
இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் கூடியவர்களை பிரதி உயர்ஸ்தானிகர் சுனில்
விக்ரமசிங்க தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள்
தெரிவிக்கின்றனர்.



மலேசியாவில் உள்ள இலங்கை பணியாளர்கள் சிலர்
சந்தித்த துஸ்பிரயோகம் மற்றும் சம்பளம் வழங்கப்படாமை குறித்து முறையிட தமிழ்
முற்போக்கு அணி இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சென்றுள்ளது.



அப்போது பிரதி உயர்ஸ்தானிகர் சுனில்
விக்ரமசிங்க தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.



ஒட்டுமொத்த மலேசிய மக்களையும்
அவமானப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட சுனில் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர்
மன்னிப்பு கேட்டால் அமைதியாக சென்றுவிடுவோம் என தமிழ் முற்போக்கு அணி தலைவர்
கே.அர்ஜுன் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.



ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது 30 பொலிஸார்
பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



உயர்ஸ்தானிகரை சந்திக்க வேண்டும் என அர்ஜுனும்
அவரது ஆதரவாளர்களும் பொலிஸாரின் தடையை மீறிச் செல்ல முற்பட்ட வேளை, பொலிஸாருக்கும் அர்ஜுனுக்கும் இடையில்
கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.



உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து பொலிஸார்
கடமையாற்றுவது முறையற்ற செயல் என அர்ஜுன் கூறியுள்ளார்.



"எங்களை ஏன் தடுக்கிறீர்கள். எங்களை
தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. சுனில் மலேசியாவை பற்றி தவறாக பேசியுள்ளார்.
நீங்கள் அவரை கைது செய்ய மாட்டீர்கள். ஆனால் மலேசியர்களான எங்களை
தடுக்கிறீர்கள்" அர்ஜுன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



"இலங்கை ... இறந்தது ... இலங்கை ...
இறந்தது ... நாம் ஒரு நாட்டுப்பற்றாளர்கள் ... நாம் நமது உரிமைகளை
பாதுகாப்போம்" போன்ற வாசகங்களை கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.



கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகமும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.



அதன் பின்னர் கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகமும்
அர்ஜுனும் மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தில் பொது உறவு அலுவலரை சந்தித்தனர்.



சுனில் கூறியதாகச் சொல்லப்படும் கருத்தை நாம்
மறுக்கிறோம் இது குறித்து பொலிஸ் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்போம் என பொது
உறவு அலுவலர் உறுதி அளித்துள்ளார்.



அதன்பின்னர் மன்னிப்பு கேட்பதற்கு இரண்டு
வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கபார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் தெரிவித்தார்.



அப்படி இரண்டு வாரங்களில் மன்னிப்பு
கேட்காவிட்டால் ஆயிரம் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வேன் என கபார் எம்பி
எஸ்.மாணிக்கவாசகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தேசிய கொடியை எரித்தவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு
» 'இலங்கையின் கொலைக்களம்' : இலங்கையின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டது!
» தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய ஆர்எஸ்எஸ் போராட்டம்
»  இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் புதிய சர்ச்சை (பட இணைப்பு)
» சீனாவின் இராணுவ பயிற்சியும்,இலங்கையின் தேசிய மாணவர் படையணியும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum