TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெண்கள் சரக்கடிப்பது குறித்த பேச்சு : த்ரிஷாவுக்கு பார்சலில் போகும் சரக்கு பாட்டில்கள்!

2 posters

Go down

SOLVED பெண்கள் சரக்கடிப்பது குறித்த பேச்சு : த்ரிஷாவுக்கு பார்சலில் போகும் சரக்கு பாட்டில்கள்!

Post by Tamil Tue Jan 22, 2013 10:03 pm


பெண்கள் சரக்கடிப்பது குறித்த பேச்சு : த்ரிஷாவுக்கு பார்சலில் போகும் சரக்கு பாட்டில்கள்!  7a39d43acd423737f440a2b509dd494a_L











மர் படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் நடிகை
த்ரிஷாவிடம் சமர் படத்தில் சரக்கடிப்பது போல இருந்த காட்சிகளிள் எப்படி
நடித்தீர்கள் என்ற என்று கேள்வி கேட்கப்பட்டது.






இந்தக் கேள்விக்கு பதில் சொன்ன த்ரிஷா நான் சரக்கடிப்பது போல அருந்துவது
போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் எல்லாமே செமத்தியாக ஹிட்டாகியுள்ளன. எனவே
`சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக மது
அருந்துவதுபோல் நடித்தேன் என்றார்.

மேலும் பெண்கள் சரக்கடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அது அவரவர் விருப்பம் என்று பதில் அளித்தார்.

த்ரிஷா கூறிய இந்த கருத்துக்கள் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி
தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக அவர் பேசி உள்ளதாக இந்து மக்கள் கட்சி கடும்
கண்டனம் தெரிவித்தது. (பாவம் இப்படி யாராச்சும் எதாச்சும் சொல்லுவாங்கன்னு
காத்துகிட்டிருந்துருக்காங்க இந்த தொண்டர்கள், எவ்வளவு நாள்தான் சங்கத்துல
வேலையில்லாமலேயே இருக்குறது!)அதோடு மட்டுமில்லாமல் த்ரிஷா பேச்சுக்கு
வருத்தம் தெரிவிக்க வேண்டும், பேசியதை வாபஸ் பெற வேண்டும் என்று
வற்புறுத்தப்பட்டது.

ஆனால் த்ரிஷா இதுவரை தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடுப்பான இந்து மக்கள் கட்சியினர் த்ரிஷாவின் இந்தச் செயலை
கண்டிக்கும் விதத்தில் அடுத்த கட்டமாக மது பாட்டில்களை பார்சலில் அனுப்பி
எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனராம்.

இதுகுறித்து அந்தக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மது அருந்துவது குறித்து த்ரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல்.
பெண்களை மது அருந்த தூண்டுபவை. இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் த்ரிஷா
செவி சாய்க்கவில்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில்
அனுப்பப்படும். அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து
அனுப்பப்படும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வர்ற சரக்கு பாட்டில்களை ராவாக குடித்து விட்டு ‘டேஸ்ட் சுமார் தான்,
வேற நல்ல ப்ராண்ட்டா அனுப்புங்கப்பா’ன்னு பதில் வந்துறப்போகுது தம்பிகளா..
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்கு போகும் பெண்கள், ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்:-
» கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் எழுந்து வீட்டு வேலைகள் செய்வதே சிரமமாக இருக்கும். இதில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் என்றால் கூடுதல் சுமைதான். வேலைக்குப் போகும் அவசரத்தில் வயிற்றில் உள்ள குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. கர்ப்பகாலத்தில
» த்ரிஷாவுக்கு தெரியாமல்... ஒரு அதிர்ச்சி விசிட்
» மதுரையில் தொடரும் வெடிகுண்டு பரபரப்பு! பார்சலில் வந்த 2 வெடிகுண்டுகள் செயலிழப்பு!!
» புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum