TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!

2 posters

Go down

 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Empty உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!

Post by veelratna Wed Jan 16, 2013 12:48 pm

உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!


கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் சகாவான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Ethirveerasingham1

1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார்.

கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாளர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு பயன்படுத்தி வந்தது.

15.10.1998 அன்று இலண்டனில் உள்ள அனைத்துலக கற்கை மையம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடன் இவரும், இவரது சகா உருத்திரகுமாரனும் உரையாற்றியிருந்தனர்.


2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தனது புதல்வர் அர்ஜுனுடன் வன்னிக்கு சென்ற இவர், தமிழீழ அரசியல்துறையுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதோடு, தனது மகனை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.



 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Arjun2


சிங்களப் பெண் ஒருவரை மணம்முடித்த இவரது மகன் அர்ஜுன் ஓரிரு மாதங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகராக உயர்ந்ததோடு, கொழும்பில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இணைப்பாளராகவும், முகாமையாளராகவும் பதவி வகித்தார்.

regi.jpg

சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த இவர், 2005ஆம் ஆண்டு கடற்கோளுக்குப் பின்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் கொழும்பு சென்ற பொழுது அவரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக விளங்கியவரும், தற்பொழுது கே.பி கும்பலின் தலைமைச் செயலகத்தின் அரசியல் பொறுப்பாளராக விளங்குபவருமான கே.பி.ரெஜி சந்தித்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

arjun.jpg

அத்தோடு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு சந்திரிகா குமாரதுங்க வழங்கிய விருது ஒன்றையும் இவரே பெற்றுக் கொண்டார்.



 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Arjun%20Ethirveerasingham1

Arjun%20Ethirveerasingham1.jpg


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை 2006ஆம் ஆண்டு சிங்கள அரசு முடக்கிய பொழுது இவரது பொறுப்பிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கு இருந்தது.

இதன் பின்னர் இலண்டனை வந்தடைந்த இவர் வெம்பிளி பகுதியில் இயங்கிய கே.பி.ரெஜியின் அலுவலகத்தில் ஊடகத் தொடர்பாளராக பணியாற்றினார்.

arjun3.jpg

தலைமைச் செயலகம், நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புக்களை கே.பியுடன் இணைந்து ரெஜி உருவாக்கிய பொழுது அதற்கு இவர் உறுதுணையாக விளங்கினார்.


இது இவ்விதமிருக்க இவரது தந்தை எதிர்வீரசிங்கம் 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவராக சிறிது காலம் பதவி வகித்தார்.

இதன் பின்னர் உலகத் தமிழர் பேரவையிலிருந்து விலகிய இவர், கொழும்பு சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Ethirveerasingham2

Ethirveerasingham2.jpg

கே.பியை போன்று கடந்த சில மாதங்களாக கிளிநொச்சியில் வசித்து வந்த இவரை தற்பொழுது வடக்கு மாகாண சபையின் ஆலோசகராக மகிந்த ராஜபக்ச நியமித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் சந்திப்பு ஒன்றில் இவர் கலந்து கொண்டதை வெளிக்கொணரும் நிழற்படம் சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் போன்று காண்பித்து வன்னியில் உயர்மட்டத் தொடர்புகளைப் பேணிய இவர், நீண்ட காலமாக சிங்கள அரசின் கைக்கூலியாக இயங்கியதையே இவரது செய்கை உணர்த்தி நிற்பதை சங்கதி-24 இணையம் சுட்டிக் காட்டுகின்றது.
































veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! Empty Re: உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி!

Post by அருள் Wed Jan 16, 2013 2:35 pm

 உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! 28284  உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்த முன்னிலையில் விக்கி பதவி பிரமாணம் செய்தால் - விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி ஏற்பு இல்லை: அனந்தியும் எதிர்ப்பு
» வேலன்-கம்யூட்டர் ஆலோசகர்
» காங்கிரசை தாக்கி பேச்சு: சர்ச்சையில் பிரதமரின் மீடியா ஆலோசகர்
» ரூ.17.75 கோடியில் நவீன மீன்சந்தைக் கூடம்: உலக வங்கி ஆலோசகர் ஆய்வு!
» பெட்ரோல், டீசல் விலை உயர்த்தினால் என்னவாகும்?:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum