TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெட்ரோல், டீசல் விலை உயர்த்தினால் என்னவாகும்?:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பேட்டி

Go down

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தினால் என்னவாகும்?:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பேட்டி Empty பெட்ரோல், டீசல் விலை உயர்த்தினால் என்னவாகும்?:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பேட்டி

Post by மாலதி Sat Feb 20, 2010 9:39 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தினால் என்னவாகும்?:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பேட்டி Tblgeneralnews_17997378111
உணவுப்பொருட்கள்
மீதான பணவீக்கம் தற்போது 18 சதவீதம் வரை உள்ளது. இது, வரும் மார்ச் மாத
இறுதிக்குள் 8.5 சதவீதமாகக் குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்த கணிப்பு சரியானதே; இது நிச்சயம் நிறைவேறும் என்று பிரதமரின்
பொருளாதார ஆலோசனைக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.பிரதமர் மன்மோகன்
சிங்கின் பொருளாதார விஷயங்களுக்கான ஆலோசனைக் குழு, நேற்று டில்லியில்
ஆலோசனை நடத்தியது.


மேலும்,
பொருளாதார ஆய்வறிக்கையையும் சமர்ப்பித்தது. இன்றைய பொருளாதார நிலை
குறித்து இந்த குழுவின் தலைவரான சி.ரங்கராஜன் கூறியதாவது:தற்போது 18
சதவீதமாக உள்ள உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம், வரும் மார்ச் மாத
இறுதிக்குள் 8.5 சதவீதமாகக் குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்த கணிப்பு மிகவும் சரியானது. வரும் ராபி பருவத்தில் விளைச்சல்
நல்லபடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,
உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் நிச்சயம் குறையும். ஆயினும் பெட்ரோல்,
டீசல் விலை உயர்த்தப்பட்டால், உணவுப் பொருட்களின் விலை ஏறுமா என்பது பற்றி
யூகமாக பதிலளிக்க முடியாது.இப்போது 25.6 மில்லியன் டன் அளவு அரிசியும்,
20.62 மில்லியன் டன் அளவு கோதுமையும் கையிருப்பு உள்ளது. இவற்றை
குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான முறையில் வினியோகம் செய்திட வேண்டும்.
தற்போதுள்ள பொது வினியோக கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்குவது போல,
நடுத்தர வர்க்க மக்களுக்கு வினியோகிப்பதற்காக இன்னொரு திட்டமும்
அறிமுகப்படுத்த வேண்டும்.


உணவுப்பொருட்கள்
உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டால், முன்கூட்டியே கணித்து இறக்குமதிக்கு
ஆர்டர் செய்திட வேண்டும். அப்போது தான் நிலைமையை சமாளிக்க முடியும். இந்த
காரிப் பருவத்தில் அரிசி கொள்முதல் 27 மில்லியன் டன்னுக்கு குறைவாக
உற்பத்தி செய்யப்படுமானால், உடனடியாக இறக்குமதிக்கு ஆர்டர் செய்திட
வேண்டும். ஆனாலும், குறிப்பிட்ட இலக்கான 27 மில்லியன் டன் அரிசி கொள்முதல்
இருக்கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.2009-2010ம் ஆண்டில் விவசாயத்
துறை வளர்ச்சி என்பது மைனஸ் 2 சதவீதம் உள்ளது. இதற்கு விவசாய உற்பத்தியை
அதிகரிக்க வேண்டும். விவசாய ஆராய்ச்சி முடிவுகளை விவசாயிகளிடம் கொண்டு
செல்லும் பிரசாரத் திட்டத்தை விரிவாக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி
என்பது 7.2 சதவீதம் அளவுக்கு 2009-10ம் ஆண்டில் இருக்கும் என்று
எதிர்பார்க்கிறோம். இது, 2010-11ல் 8.2 சதவீதமாகவும், 2011-12ம் ஆண்டில் 9
சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படிபட்ட சூழ்நிலையில்
விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது 9 சதவீதம் அளவுக்கு இருக்கும். உலக
அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை மெதுவாக, சீராக சரியாகிக்
கொண்டிருக்கிறது. இது நல்ல அறிகுறியாகும்.உணவு தானிய உற்பத்தி கடந்த
2009-10ம் ஆண்டில் 216.9 மில்லியன் டன் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 17.6
மில்லியன் டன் குறைந்துள்ளது. அரிசியின் அளவு மட்டும் 11 மில்லியன் டன்
குறைந்துள்ளது.


ஏற்றுமதி துறையில்
168 முதல் 169 பில்லியன் டாலர் வரையும், இறக்குமதி துறையில் 296 பில்லியன்
டாலர் வரையிலும் வருமானம் கிடைத்துள்ளது.அன்னிய முதலீட்டுத் துறையில் 20
பில்லியன் டாலர் வரை இந்த ஆண்டு கிடைத்துள்ளது. பதினோராவது ஐந்தாண்டுத்
திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தி என்பது 78 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு
இருந்திட வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது 62
ஆயிரம் மெகா வாட் தான் உற்பத்தி ஆகியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் தான்
பாக்கி உள்ளன.எனவே, இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி, குறைந்தபட்சம் 70
ஆயிரம் மெகா வாட் அளவாவது மின்சாரம் உற்பத்தி செய்திட வேண்டும். இதற்காக
பெல் நிறுவனம் உட்பட மின்சார உற்பத்தி நிறுவனங்களை மேம்படுத்துவது, அவற்றை
விரிவாக்கம் செய்வது, போதுமான மின்சார உற்பத்தி உபகரணங்களை வாங்குவது
உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ரங்கராஜன் தெரிவித்தார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum