TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

+3
தமிழன்
மாலதி
shivakumar
7 posters

Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by shivakumar Sat Dec 29, 2012 11:48 am

நம் தளத்தில் நிறைய நல்ல தகவல்கள் உள்ளது , அதை வந்து ஒரு பத்து நிமிடம் படித்தால் கண்கள் கூசுகின்றது , தயவு செய்து , நம் தளத்தின் வண்ணத்தை கண்களுக்கு குளுமையாக மாற்றினால் நன்றாக இருக்கும் .
அதே போல் நம் தளத்தில் டைப் செய்து ஸ்பேஸ் கொடுத்தவுடன் தமிழில் மாறினால் நன்றாக இருக்கும், இதை நான் ஜிமெயில் இல் இருந்து டைப் செய்து, காபி செய்து இங்கே பதிகிறேன், இது என் தாழ்ந்த வேண்டுகோள் , நிர்வாகம் நான் சொன்னதை தவறாக நினைக்க வேண்டாம் .

என்றும் நன்றியுடன் சிவா...!!!!!!!!!

shivakumar
shivakumar
உதய நிலா
உதய நிலா

Posts : 9
Join date : 25/07/2012

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by மாலதி Sat Dec 29, 2012 12:08 pm

கண்டிப்பாக

மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Sat Mar 30, 2013 10:49 pm

இந்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா? தளத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் வழங்கும் ஆலோசனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் அதனை அதே பதிவில் மறுமொழியாக தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி.

நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by ஜனனி Sun Mar 31, 2013 6:36 am

அனைத்தும் நிறைவடைந்தது அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Sun Mar 31, 2013 7:40 pm

ஜனனி wrote:அனைத்தும் நிறைவடைந்தது அறிவிப்பு

மிக்க நன்றி.

தளத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களையும் அவர்களின் பொறுப்புகள் பற்றியும் அறிய தாருங்கள். இது அனைத்து உறுப்பினர்களுக்கும் உதவியாக இருக்கும்.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by Tamil Sun Mar 31, 2013 7:59 pm

தமிழன் wrote:
ஜனனி wrote:அனைத்தும் நிறைவடைந்தது நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  917304

மிக்க நன்றி.

தளத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களையும் அவர்களின் பொறுப்புகள் பற்றியும் அறிய தாருங்கள். இது அனைத்து உறுப்பினர்களுக்கும் உதவியாக இருக்கும்.
கண்டிப்பாக
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Wed Apr 10, 2013 9:15 pm

பிரபாகரன் wrote:
தமிழன் wrote:
ஜனனி wrote:அனைத்தும் நிறைவடைந்தது நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  917304

மிக்க நன்றி.

தளத்தின் நிர்வாகத்தில் உள்ளவர்களையும் அவர்களின் பொறுப்புகள் பற்றியும் அறிய தாருங்கள். இது அனைத்து உறுப்பினர்களுக்கும் உதவியாக இருக்கும்.
கண்டிப்பாக

இந்த ஆலோசனை வழங்கப்பட்டு நிறைய நாட்கள் ஆகிறது. ஆனால் நிறைவேற்றப்படவில்லையே.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by Tamil Wed Apr 10, 2013 9:18 pm

நீங்கள் விரிவான ஒரு பதிவு போடலாம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Thu Apr 11, 2013 2:58 am

பிரபாகரன் wrote:நீங்கள் விரிவான ஒரு பதிவு போடலாம்

இந்த தளத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொறுப்புகள் பற்றி எனக்கு தெரியாததால்தான் தங்களிடம் அதனை பதியுமாறு கேட்டேன்.

நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by ஜனனி Thu Apr 11, 2013 6:29 am

சரி நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Thu Apr 11, 2013 6:57 am

ஜனனி wrote:சரி நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  917304

நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by தமிழன் Fri Apr 12, 2013 10:27 pm

ஏன் இந்த ஆலோசனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை?

நன்றி.
avatar
தமிழன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 85
Join date : 28/05/2010

http://tamil.darkbb.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by mmani Sat Apr 13, 2013 6:29 am

நன்றி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by அனுராகவன் Fri May 30, 2014 11:14 pm

நம் தளத்தில் டைப் செய்து ஸ்பேஸ் கொடுத்தவுடன் தமிழில் மாறினால் நன்றாக இருக்கும்...

எனக்கு இவ்வாறு செய்ய முடியல..நண்பர் சொன்னது போல நானும் கூகுலில் டைப் செய்து இங்கு பதிகிறேன்..
அதனால் நேரம் அதிகம் ஆகிறது...
மற்றவருக்கு இவ்வாறு வேலைகள் செய்கிறதா?
இல்லை எனக்கு மட்டும்தான் இந்த சிரமமா?..
அறிய தாருங்கள்...

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by ஜனனி Fri May 30, 2014 11:36 pm

கண்டிப்பாக அட்மின் அவர்கள் அதை சரி செய்வார்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by அனுராகவன் Fri May 30, 2014 11:48 pm

ஜனனி wrote:கண்டிப்பாக அட்மின் அவர்கள் அதை சரி செய்வார்கள்
உடனே செய்ய சொல்லுங்கள்...
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by Tamil Fri May 30, 2014 11:53 pm

தற்போதைக்கு side bar இல் உள்ளது நாளை அது சரி செய்யபடும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by அனுராகவன் Fri May 30, 2014 11:57 pm

Tamil wrote:தற்போதைக்கு side bar இல் உள்ளது நாளை அது சரி செய்யபடும்
மிக்க
மிக்க நன்றி...சரியானால் பல நேரங்கள் மிச்சமாகும்..
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்  Empty Re: நிர்வாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum