TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீ தானே என் பொன்வசந்தம் movie review

Go down

நீ தானே என் பொன்வசந்தம் movie review Empty நீ தானே என் பொன்வசந்தம் movie review

Post by மாலதி Fri Dec 14, 2012 8:13 pm


நீ தானே என் பொன்வசந்தம் movie review B28cbe6511a4db9839d58c5beb3f657f_L
கௌதம் மேனனின் காதல் கதைகள் வரிசையில் இன்னொரு படம் நீ.எ.பொ.வ.
2வது படிக்கிறப்ப ஃப்ரண்டாகின்றனர் ஜீவாவும், சமந்தாவும்.
சண்டைபோடுகின்றனர். பிரிகின்றனர். 10வது படிக்கும் போது மீண்டும் ஒரே
ஸ்கூல். பழைய 'பகை'யை மறந்து மீண்டும் நட்பாகின்றனர். 11வது வரைக்கும்
தொடர்கிறது. மறுபடி சண்டை பிரிகின்றனர்.

பல கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. நெருக்கம்.
காதலர்களாகின்றனர். கல்லூரி முடிந்தும் தொடர்கிறது. நெருக்கமான காதலர்கள்.
மீண்டும் சண்டை. பிரவு. பல வருடங்கள் கழித்து ஜீவா சமந்தாவைத்தேடி
வருகிறார்.ஒரு கடலோர சுனாமி கிராமத்திற்கு. பத்து நாள் காத்திருக்கிறார்.
சமந்தா பேசட்டும் என. பேசும்போது மீண்டும் சண்டை. பிரிவு. சில மாதங்கள்
கழித்து சென்னையில் சந்திக்கின்றனர். ஜீவா தனக்கு அடுத்த மாதம் கல்யாணம்
என்கிறார். கல்யாணம் ஆச்சா இல்லையானா முடிஞ்சா யூகிச்சுக்கோங்க.

முதலில் ப்ளஸ் பாயிண்டுகள். சமந்தா. ஆமாம். அழகின் மொத்த உருவமாய்
இருக்கிறார். அது தெரிந்ததுதான். தெரியாதது அவரின் நடிப்புத்திறமை.
பத்தாவது படிக்கும் பொண்ணாய் அவர் வரும் எபிசோட் இருக்கே. அடடா. அப்படியே
உருவத்தில் பொருந்துவதுமட்டுமில்லை. அந்த வயது பெண்ணிற்கான எல்லையற்ற
உற்சாகம். துறுதுறுவென அலைபாயும் கண்கள், அதில் ஒளிந்திருக்கும் குதுகலாமான
சந்தோசச் சிரிப்பு; அந்த வயதில் தனக்கு பிடித்தவன் ஒரு வார்த்தை
பேசிவிட்டாலை வரும் எல்லையற்ற சந்தோசத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும்
அழகு இருக்கே. அது ஒரு தனிக் கவிதை. ஆயிரம் உணர்வுகளை நொடிக்கு நொடி மாறும்
முகபாவங்களில், கண்ணசைவில், குரல் கெஞ்சலில், கொஞ்சலில் என அவர்
காட்டியிருக்கும் ரேஞ்ச் தமிழ் நடிகைகளுக்கு ரொம்ப புதுசு. பின்னர் 24
வயதாய் அவர் காட்டியிருக்கும் மெச்சூரிட்டியும் அசத்தல். சத்தியமாய்
சமந்தாவிடம் இதை எதிர்பார்க்கவேயில்லை.

இரண்டாவது ப்ளஸ் பாயிண்ட். கௌதம் மேனன் காதலர்களுக்கிடையே வரும்
நுணுக்கமான சின்னச்சிறு சண்டைகளை அப்படியே கண்முன் நிறுத்துவது. பல
இடங்களில் அட நம்ம லைஃல நாமளும் இதெல்லாம் பேசிருக்கோமே..கேட்டுருக்கோமே
என்ற உணர்வை கொண்டுவந்துவிடுகிறார். உதாரணங்கள் இவனே தன் உலகம் என
சுத்திச்சுத்தி வரும் சமந்தா ஜீவா தன்னை அவாய்ட் பண்ணுகிறான் என உணரும்
போது வெளிப்படும் கோபமும், அந்த வசனங்களும். 'நானும் நம்பர் ஒண்ணாத்தான்
இருந்தேன் உன்னைப் பார்க்கிற வரை. படிப்புல. விளையாட்டுல. காம்படிசன்ல
எல்லாத்துலயும். இப்பல்லாம் எனக்கு ப்ரென்ட்ஸ் கூட இல்லை. யாரும் என்னைக்
கூப்பிடிறது கூட இல்லை. வரமாட்டேன்னு. நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நீதான் முக்கியம்னு' என அவர் கோபத்தில் வெடிப்பது நுணுக்கமான கவனிப்பு.

அதே போல கிராமததில் தன்னை தேடி வந்த ஜீவாவிடம் சமந்தா பேசும்
வசனங்களிலும் கூர்மை. இது கௌதம் மேனனின் பலம். ஆனால் இது மட்டுமே படத்தில்
இருப்பதுதான் பலவீனம். இந்த கூர்மையான வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள்
இல்லை. மாறாய் எல்லாவற்றையுமே வசனங்களிலேயே வழவழ கொழகொழ என, இதற்கு
முன்பும் பின்பும், பக்கம் பக்கமாய் பேசுகிறார்கள். காட்சிகள் மிகவும்
செயற்கையாய், நாடகத்தனமாய் இருக்கின்றன. கதையில் வரும் ஒவ்வொரு சாப்டரின்
முடிவிலும் வரும் திருப்பமான இருவருக்குமான சண்டைகள் மிகச் சாதாரண
காட்சிகளாய் இருக்கின்றன.

ஜீவாவின் குடும்பத்து உறுப்பினர்கள் அணைவருமே ஒரு செயற்கைத்தனமான
நடிப்பு, வசனம், பாவணை என வெளிப்படுத்துகின்றனர். அதிலும் அவரது அப்பா
பாத்திரத்திற்கு ஒருவர் டப்பிங் குடுத்திருக்காரா, தெலுங்குப்பட வில்லன்
மாதிரி. முடியல சார்.
பல மொக்கை காட்சிகளை சந்தானமே கலாய்த்து கொஞ்சம்
ஆடியன்ஸ் கமெண்டுகளை குறைக்கிறார். ஆனால் அவரை வைத்து விண்ணைத்தாண்டி
வருவாயா காதல் ட்ராக்கெல்லாம்.. என்னத்துக்கு??

இளையராஜா ஏதோ புதிதாய் வாய்ப்பு தேடும் இசையமைப்பாளரைப் போல ஒவ்வொரு 5
நிமிடத்துக்கும் ஒரு பாடல் என போட்டிருப்பது அவரைக் கௌரவப்படுத்துவதாய்
இல்லை. படத்தில ஆக்சுவல எத்தனை பாடல்கள் சார்? 20? 25? ஏன் இப்படி?

ஜீவாகூட படம் முழுவதும் 14 வயதிலிருந்து 26 வயது வரை ஒரே மாதிரி
இருக்கிறார். எப்போதுமே ஒரு வித டல்லாகவே பேசுகிறார். இன்னமும் நண்பனில்
வரும் ஏழை மாணவனிலிருந்து வெளியில் வரவில்லையா? சமந்தா காட்டிய வேரியஷனில்
ஒரு பத்து சதவீசம் கூட இவர் காட்டவில்லை. இன்னும் கொஞ்சம்
மெனக்கெட்டிருக்கலாம்.

பொன்னும் இல்லை. வசந்தமும் இல்லை. மீண்டும் ஒரு முறை கௌதம் மேனனின் தீவிர ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

-ஜெ.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum