Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மலர்களும் அதன் பயன்களும்
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
மலர்களும் அதன் பயன்களும்
* அல்லி - செல்வம்
* நாகலிங்கப்பூ - செல்வவளம்
* பூவரசம்பூ - உடல்நலம்
* வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
* கொய்யாப்பூ - நிதானம்
* பூசனிப்பூ - அபரிமிதம்
* சாமந்தி - சக்தி
* பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
* கொடிரோஸ் - சுமூகம்
* மயிற்கொன்றை - சித்தி
* குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
* காசாம்பூ - அற்புதம்
* அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
* பெட்டுனியா - உற்சாகம்
* பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
* மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
* நந்தியாவட்டை - தூய்மையான மனம்
* குவளை, மணி - அரளி மனம்
* சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
* புகையிலைப்பூ - பகுத்தறிவு
* மாம்பழம் - தெய்வஞானம்
* மகிழம்பழம் - பூர்த்தி
* செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
* பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
* வெண்தாமரை - தெய்வ சித்தம்
* செந்தாமரை - அவதாரம்
* தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
* காகிதப்பூ - பாதுகாப்பு
* வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
* மகிழம்பூ - பொறுமை
* எருக்கம்பூ - தைரியம்
* பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
* விருட்சிப்பூ - உடலில் அமைதி
* மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
* அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
* அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
* கள்ளி - தனம்
* தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
* உணிப்பூ - உடலின் தூய்மை
* புன்னைப்பூ - உடலில் அமைதி
* மஞ்சள் செடிப்பூ - அமைதி
* பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
* காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
* அசோகப்பூ - சோகமின்மை
* செங்காந்தள் - சச்சரவின்மை
* வாசனைப்புல் - உதவி
* பாகல்பூ - இனிமை
* பீர்க்கம்பூ - அன்பான மனம்
* ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
* துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
* பகல்ராணி - ஒளி
* துடைப்பம் - புதியன காணல்
* சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
* பேரரத்தை - சொல்லறிவது
* துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
* அலரி (வெண்மை) -அமைதியான மனம்
* சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
* கத்தரிப்பூ - பயமின்மை
* கோழிக் கொண்டைப்பூ - தீரம்
* செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி
* கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
* அரளி - தவறை நேர் செய்தல்
* மந்தாரை - உணர்வின் வலு
* அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
* எள்ளுப்பூ - சமரசம்
* சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
* காசித்தும்பை - உதாரண குணம்
* அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
* சம்பங்கி - புதிய சிருஷ்டி
* மல்லிகை - தூய்மை
* இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
* பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
* கொத்தமல்லிப்பூ - மென்மை
* பருத்தி ரோஜா - தெய்வ அருள்
* அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
* குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
* கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
* மருக்கொழுந்து - புதிய பிறப்பு
* பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
* தாழம்பூ - ஆன்மீக மனம்
* கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
* பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
* நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம்
* துளசி - பக்தி
* தும்பைப்பூ - உண்மை வழிபாடு
* நாட்டு ரோஜா - சரணாகதி
* சீமைத்துத்தி - காணிக்கை
* சங்குப்பூ - ராதையின் உணர்வு
* பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
* டிசம்பர்ப்பூ - விழிப்பு
* மரமல்லி - திருஉருமாற்றம்
* திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
* தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
* முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
* இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
* நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
* நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
* கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
* ஊமத்தை - தவம்
* ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
* சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
* வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
* இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி

Re: மலர்களும் அதன் பயன்களும்
நீரில் பூக்கும் அல்லிச்செடியின் இலைகளை விட இதன் மலர்களுக்குத்தான் மருத்துவத்தன்மை அதிகம் உண்டு. மலர்களில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியவையாகும். அல்லி பூவைச் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து அரை மண்டலமாக (இருபது நாள்) தொடர்ந்து சாப்பிட்டு வர உஷ்ணம் தொடர்பான பிணிகள் சரிப்படும். வெள்ளை அல்லிப்பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவு எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்ச வேண்டும்.
பாகு பதமான உடன் இறக்கி ஆறவைத்து, காலையிலும் மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர சிறுநீர் தாரை தொடர்பான நோய்களைக் குணமாக்கும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து நாற்பது நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர குணம் பெறும். கண்சிவப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.
கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் ஏற்படும். இக்கட்டிகளை போக்க அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும். சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும். இதய படபடப்பு நீங்கும்.
உடலில் ரத்தம் பெருகும். அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தி உண்டாகும். கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
» பழங்களும் பயன்களும்
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..!
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
» பழங்களும் பயன்களும்
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..!
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum