TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..!

Go down

மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..! Empty மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..!

Post by மாலதி Tue May 29, 2012 7:48 am

வணக்கம் நண்பர்களே..! கடந்த பதிவில் அடிக்கடி டென்சனா? எளிய தீர்வு என்ற
தலைப்பில் ஒரு சில தீர்வுகளைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக டென்சன்
ஏற்படுவதற்கான காரணங்களும், அதன் விளைவுகளும் என்னென்ன என்பதை விரிவாக
பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்பே நாம் பயன்படுத்தும்
கணினியில் உள்ள சுட்டெலி(Mouse) பற்றி பதிவு மிக முக்கியமாகத் தோன்றியது.
அதனால் இந்தப் பதிவை பதிகிறேன்.

கணினிப் பயன்படுத்தும் அனைவருமே அதிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும்
அறிந்துகொள்ளவது என்பது சிரமம். ஒரு சில நுணுக்கங்களைத் தவிர, அனைத்தை
நுணுக்கங்களையும் நினைவில் வைத்திருப்பது என்பது முடியாது. அந்த வகையில்
நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் Mouse -ன் பயன்களையும். அவற்றிலுள்ள புதிய
வசதிகளைப் பற்றியும் பார்ப்போம்.


மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..! Mouse-with-scroll-wheel-and--button



மௌஸ்
என்றால் தமிழில் சுட்டெலி என்கிறோம்.. தற்போதைய புதிய தொழில்நுட்பத்தில்
Scroll wheel உடைய மௌஸ்களே(computer mouse) பெரும்பாலும் பயன்பாட்டில்
இருந்துவருகிறது.
இந்த மௌசைப் பயன்படுத்தி நம் கணினியில் நாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்ப்போம்..

Shift key and mouse click(ஷிப்ட் கீ மற்றும் மௌஸ் கிளிக்)

இது பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும்
நினைவுப்படுத்துகிறேன்.. Text Editor என்று சொல்லக்கூடிய பயன்பாடுகளில்
notepad, word pad, ms-word போன்ற எந்த ஒரு Text Editor களிலும் உள்ள
எழுத்துகளை, வரிகளை, பத்திகளை செலக்ட் செய்ய இந்த ஷிப்ட் கிளிக்
பயன்படுகிறது.

உதாரணமாக ஒரு பத்தியில்(Paragraph)உள்ள ஒரு குறிப்பிட்ட வார்த்தையிலிருந்து
மற்றொரு குறிப்பிட்ட வார்த்தை வரைக்கும் எளிதாக தேர்வு(Highlight) செய்ய
பயன்படுகிறது. நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய முதல் வார்த்தைக்கு முன்
கர்சரை வைத்து ஒரு முறை கிளிக் செய்யவும். பிறகு ஷிப்க் கீயை
அழுத்திக்கொண்டே (Hold) தேர்வு செய்யப்பட வேண்டிய வார்த்தை முடியும்
இடத்தில் வைத்து கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்ய
நினைத்தப் பகுதி இப்போது தேர்வாகியிருக்கும்(hi-light).

மௌஸ் வீலின் முழுமையான பயன்(Take full advantage of the scroll wheel)

நாம் அனைவருமே மௌஸ்பட்டன்களுக்கு இடையில் உள்ள scroll wheel ஒரு பக்கத்தை மேலும், கீழும் நகர்த்த மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இந்த மௌஸ் scroll wheel உள்ள பயன்கள் நிறைய இருக்கிறது.

1. scroll wheel-ஐ ஒருமுறை கீழே அழுத்துங்கள்.. நாற்புற அம்புக்குறித்
தோன்றும். இப்போது நீங்கள் உங்கள் கணியில் தோன்றும் பக்கத்தை நாற்புறமும்
நகர்த்திப் பார்க்கலாம். முழுமையான விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்.

2. நீங்கள் உங்கள் கணினியில் இணையப்பக்கங்களில் உலவும்போது இதன் பயன்
அதிகமாக இருக்கும். ஒரு லிங்க் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
கர்சரை நிறுத்தி நடுவில் scroll wheel ஒரு முறை அழுத்திப் பாருங்கள். அந்த
இணைப்பானது புதிய டேபில், அல்லது புதிய விண்டோவில் திறக்கும்.

3. அதேபோல உலவியில் நீங்கள் திறந்து
வைத்திருக்கும் டேபை மூட குளாஸ் பட்டனில் கிளிக் செய்து மூடுவீர்கள். இந்த
scroll wheel -ஐப் பயன்படுத்தியும் திறந்திருக்கும் டேபை எளிதாக மூடலாம்.
திறந்திருக்கும் டேபின் மீது கர்சரை வைத்து scroll wheel ஒரு முறை கிளிக்
செய்தால் அது குளோஸ் ஆகிவிடும். செய்து பாருங்களேன்..


4. இந்த mouse scroll wheel மற்றொரு பயன் zoom செய்யப் பயன்படுவது.
கணினியில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை பெரியதாகவோ, சிறியதாகவே
பார்க்கப் பயன்படும். இதற்கு கண்ட்ரோல்(ctrl) கீயை அழுத்திக்கொண்டே mouse
scroll wheel முன்னும் பின்னும் நகர்த்திப் பாருங்கள். நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் பக்கமான zoom+, zoom- ஆகும்.

5. ஒரு வார்த்தையை தேர்வு செய்ய அந்த வார்த்தையின் மீது இரு கிளிக்
செய்யுங்கள். ஒரு பத்தியை தேர்வு செய்வதற்கு மும்முறை கிளிக் செய்யுங்கள்.

6. இணையத்திலுள்ள எந்த டெக்ஸ்ட்டை தேர்வுசெய்து அப்படியே word, wordpad,
notepad போன்ற வேர்ட் எடிட்டர் பயன்பாடுகளில் தேர்வு செய்த பகுதியை இழுத்து
விட்டு அதை சேமித்துக்கொள்ள முடியும்.

7. அதோபோன்று மௌஸ்பட்டன்களில் முக்கிய பயன்
ஒன்று உள்ளது. அதாவது தற்போது வெளிவரும் மௌஸ்களில் பக்கவாட்டில் பட்டன்
கொடுக்கப்பட்டிருக்கும். இது நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது
back செல்ல நினைத்தால் அந்த பட்டனை அழுத்தினால் போதும். உடனே இணையப்
பக்கமானது back page சென்று விடும். இந்த வசதி தற்போது வெளிவந்திருக்கும்
புதிய மௌஸ்களில் கிடைக்கிறது. இதனால் இணையத்தில் உலவுவது எளிதாக
இருக்கிறது. ஒவ்வொரு முறையும் Backspace அல்லது forward பட்டன்
அழுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் கணிசமான நேரம் குறைவதோடு
இணையத்தில் உலவ எளிதாகவும் இருக்கிறது.
மௌஸ் மற்றும் ஸ்கோரல் வீலின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும்..! Computer-mouse-with-side-buttons
8. உங்கள் கீபோர்ட்டையும்(Keyboard) மௌசிற்கு மாற்றாக பல்வேறு
பயன்பாடுகளுக்குப் பயன்படுத்த முடியும். உதாரணமாக கீபோர்டில் இருக்கும் Num
Lock என்ற பட்டனை ஒரு முறை அழுத்திவிட்டு, இணையப் பக்கத்தை, அல்லது
கணினியிலுள்ள பக்கத்தை மேலும் கீழும், இடதும் வலதும் நகர்த்த முடியும்

9. இதற்கு கீபோர்டில் இடது ஓரத்தில் Numeric Keyboard பயன்படுகிறது. 2,8
கீழும், மேலும் நகர்த்தவும், 4,6, வலது மற்றும் இடது புறம் நகர்த்தவும்
பயன்படுகிறது. 7 என்ற எண் இணையப்பக்கதிற்கு மேல்பகுதிக்கும், 1 -end என்ற
எண் இணையப்பக்கத்தின் இறுதியில் கொண்டு செல்லவும் பயன்படுகிறது. அதேபோல 9,3
என்ற எண்கள் இணையதளங்களின் பக்கத்தை மேல், கீழ் பகுதியில் நகர்த்த Pageup,
page down கீகளாகப் பயன்படுகிறது.

10. அதேபோல Tab கீயானது அடுத்தடுத்த இணைப்புகளுக்கு தாவ பயன்படுகிறது.
thanks:http://www.thangampalani.com/2012/05/take-full-advantage-of-scroll-wheel-and.html


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum