Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
96 வயதில் தந்தையான தாத்தாவுக்கு கிடைத்த அதிஷ்டம்
3 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
96 வயதில் தந்தையான தாத்தாவுக்கு கிடைத்த அதிஷ்டம்
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடா கிராமத்தை சேர்ந்த ராம்ஜித் ராகவ் தனது 96வது வயதில் ஆண் குழந்தைக்கு தந்தையானார்.
தொடர்ந்து பாதாம், வெண்ணை, பால் மற்றும் சைவ உணவுகளை சாப்பிட்டு வருவதே தனது ஆற்றலுக்கும் ஆண்மைக்கும் காரணமென்று இந்த வயதான தந்தை பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் மாமிசம் உண்பதையும் விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட காலணிகள், பெல்ட், தோல்பை போன்றவற்றை பயன்படுத்துவதையும் எதிர்த்து பிரசாரம் செய்து வரும் மிருக உரிமைகளுக்கான 'பேட்டா' அமைப்பு தங்கள் அமைப்பின் விளம்பர சுவரொட்டிகளில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு 96 வயது வரை ஆண்மையுள்ளது என்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதைப் போன்ற சுவரொட்டி பிரசாரங்களில் ஹாலிவுட் கவர்ச்சி கன்னி பமீலா ஆண்டர்சன், ஆங்கில கவிஞரும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளருமான சர்.பால் மெக்கார்ட்னி போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் தான் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹரியானா மாநில வயதான தந்தை ராம்ஜித் ராகவுக்கு இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே எதிர்வரும் 2013ம் ஆண்டிற்கான பேட்டாவின் பிரசார சுவரொட்டியில் முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த ஒரு சராசரி முதியவரின் புகைப்படம் வெளியாகின்றது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: 96 வயதில் தந்தையான தாத்தாவுக்கு கிடைத்த அதிஷ்டம்
வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
Re: 96 வயதில் தந்தையான தாத்தாவுக்கு கிடைத்த அதிஷ்டம்
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கர்கோடா கிராமத்தை சேர்ந்த ராம்ஜித் ராகவ் தனது 96வது வயதில் ஆண்குழந்தைக்கு தந்தையானார்.
தொடர்ந்து பாதாம், வெண்ணை, பால் மற்றும் சைவ
உணவுகளை சாப்பிட்டு வருவதே தனது ஆற்றலுக்கும் ஆண்மைக்கும் காரணமென்று இந்த
வயதான தந்தை பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் மாமிசம் உண்பதையும் விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட
காலணிகள், பெல்ட், தோல்பை போன்றவற்றை பயன்படுத்துவதையும் எதிர்த்து
பிரசாரம் செய்து வரும் மிருக உரிமைகளுக்கான 'பீட்டா'(BETA) அமைப்பு தங்கள்
அமைப்பின் விளம்பர சுவரொட்டிகளில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு 96 வயது
வரை ஆண்மையுள்ளது என்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதைப் போன்ற சுவரொட்டி பிரசாரங்களில் ஹாலிவுட் கவர்ச்சி
கன்னி பமீலா ஆண்டர்சன், ஆங்கில கவிஞரும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளருமான
சர்.பால் மெக்கார்ட்னி போன்ற பிரபலங்களின் புகைப்படங்கள் தான்
வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹரியானா மாநில வயதான தந்தை ராம்ஜித் ராகவுக்கு இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே எதிர்வரும் 2013ம் ஆண்டிற்கான பீட்டாவின் பிரசார சுவரொட்டியில்
முதன்முதலாக இந்தியாவை சேர்ந்த ஒரு சராசரி முதியவரின் புகைப்படம்
வெளியாகின்றது.

[You must be registered and logged in to see this image.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45 வயதில் கிடைத்த காதலன்
» முதல்வர் ஜெயலலிதா, தனக்கு கிடைத்த கிடைத்த 10 நிமிடத்தில் போட்டு தாக்கினார்!
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» ஏழு வயதில் குடும்பத்தை பிரிந்த மகள் :34 வயதில் தாய், தந்தையை தேடல்
» 77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி
» முதல்வர் ஜெயலலிதா, தனக்கு கிடைத்த கிடைத்த 10 நிமிடத்தில் போட்டு தாக்கினார்!
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» ஏழு வயதில் குடும்பத்தை பிரிந்த மகள் :34 வயதில் தாய், தந்தையை தேடல்
» 77 வயதில் பிளஸ் 2 தேர்வு : தள்ளாத வயதில் தளராத முயற்சி
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum