Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
’பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த 2 ஜி-யை கொன்று விட்டார்கள்’ – மத்திய அமைச்சர்(கள்) வேதனை!!
Page 1 of 1

””பரபரப்பிற்க்காக தங்க முட்டையிடும் ஒரு வாத்தை கொன்று
விட்டார்கள். தற்போது அரசு எதிர்பார்த்த வருவாயை ஈட்ட முடியாமல் ஏலம்
தோல்வியில் முடிந்தது விட்டது. இப்படி ஆகும் என்று நான் ஏற்கெனவே கூறினேன்
இந்தத் தோல்வி யானது உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் மத்திய தணிக்கைக் குழு
சி.ஏ.ஜியின் முடிவினால் ஏற்பட்ட ஒன்றுதான் “’ என்று மத்திய அமைச்சர் கபில்
சிபல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம்
கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள்
நடந்த இந்த ஏலத்தில் ரூ.9407 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் போனது.
ஏற்கனவே நடந்த ஏலத்தில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி.
அறிக்கை வெளியிட்டது. அப்படியென்றால் இந்த முறை அடிப்படை விலையை விட
குறைவாக ஏலம் போனது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதையடுத்து சி.ஏ.ஜி. மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையை மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஏலம் குறித்து மத்திய நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம், தொலைத்
தொடர்புத்துறை மந்திரி கபில் சிபல் ஆகியோர் கூட்டாக இன்று விளக்கம்
அளித்தனர். அப்போது கபில் சிபல்,””2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் போதிய
வரவேற்பு இல்லாததற்கு சி.ஏ.ஜி.யே காரணம். 2ஜி முறைகேடு தொடர்பான சி.ஏ.ஜி.
அறிக்கையை பரபரப்பாக்கியதால் தொலைத்தொடர்புத்துறைக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்க முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத்தொடர்புத்துறை தற்போது
சிதைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் தற்போது 2ஜி
ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது.கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க
வேண்டும். கொள்கையில் தவறு ஏற்பட்டால் மட்டுமே குறுக்கிட வேண்டும்.
இழப்பீடு குறித்து தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.”’
என்று அவர் கூறினார்
அத்துடன் இதில் மும்பை, டில்லி, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய
சர்க்கிள்களை யாரும் ஏலத்தில் எடுக்க வில்லை. இந்த சர்க்கிள்களுக்கான ஏலம்
வரும் மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கபில் சிபல்
தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுகையில்,” ‘2ஜி முறைகேட்டால் ரூ.1.76
லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை
நாங்கள் கொண்டாடவில்லை. சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது.
இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம்.
நடப்பு ஆண்டில் பொருளாதார சூழ்நிலை மேம்படும்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை
சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். அன்னிய நேரடி
முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விதியின்
கீழ் விவாதிப்பது என தெரியவில்லை’” என்றார்.
மேலும் “இதற்கு முந்தைய ஏலத்தினால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு
ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அளித்த மதிப்பிட்டு அறிக்கை
குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் ”என்று மத்திய இணை மந்திரி நாராயணசாமி
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”‘ஸ்பெக்ட்ரம்
விஷயத்தில் சி.ஏ.ஜி. தவறாக கணித்துள்ளது. அது, இப்போதைய ஏலத்தின் மூலம்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சி.ஏ.ஜி. விளக்கம் அளிக்க வேண்டும்’
என்றார்.
Hen that laid golden egg destroyed: Telecom Minister Sibal on flop 2G auction
*********************************************************************************
The flop auction of second-generation or 2G airwaves has led to the
government admonishing “I told you so.” Telecom Minister Kapil Sibal
appeared to blame both the Supreme Court -which had ordered the auction –
and the government’s auditor, CAG, which said that the country had lost
upto Rs. 1.76 lakh crore because telecom licences and spectrum were not
auctioned in 2008.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 5 மாதங்களில் ரூ.2.98 கோடி அதிகரித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு.
» மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
» கதர் துணியை அவமதித்த மத்திய அமைச்சர்
» விதிமீறல்: சிக்கலில் இன்னொரு தி.மு.க., மத்திய அமைச்சர்
» 5ம் தேதி துவங்குவதாக இருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் : கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum