Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டெங்கு ஜுரம் - பயங்கரம் dengue fever in children
Page 1 of 1
டெங்கு ஜுரம் - பயங்கரம் dengue fever in children
டெங்கு காய்ச்சல் :
இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4)
ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான
ஏடெஸ் மூலம் பரவும் .
எடேஸ் கொசு:
tiger mosquito என்ற பெயரும் இதற்க்கு உண்டு , ஏனெனில் இதன் உடலில் புலி போல கோடுகள் உண்டு .
செயற்கையான நீரில் மட்டுமே இது வளரும்
பகலில் மட்டும் இது அதிகமாக வரும்
வீட்டின் உள்ளே இருட்டான இடத்தில தங்கி இருந்து கடிக்கும் தன்மை உடையது
எடஸ் கொசுவானது நல்ல நீரில்
மட்டுமே வளரும் ( அழுக்கு நீர் , சாக்கடை இதற்க்கு பிடிக்காது ) மழை
விட்டவுடன் டயர் , பாட்டில் , டீ கப், தண்ணீர் தொட்டி
ஆகியவற்றில் உள்ள நீரிலும் பிரிட்ஜ் இன் அடியில் உள்ள நீர் , flower
vase இல் மாற்றபடாத நீர் ஆகியவற்றில் இது முட்டை இட்டு லார்வவாக
வளரும் தன்மை கொண்டது .
குழந்தைகளை பாதிக்கும் மிக முக்கியமான
நோய் ஆகும் . ஏழை , பணக்காரன் வித்தியாசம் இதற்க்கு கிடையாது .(
சென்ற வருடம் மண் மோகன் சிங்கின்
இரு பேரக்குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் - source from flowervase )
எனவே வரும் முன் காப்பதே சிறந்தது .
டெங்கு வகைகள் :
சாதாரண டெங்கு சுரம்
டெங்கு ரத்தகசிவுறும் நிலை (dengue hemorrhagic fever)
டெங்கு ஷாக் நிலை (dengue shock syndrome)
அறிகுறிகள் :
சுரம்
உடல் வலி
மூட்டு வலி
கண்களின் பின்புறம் வலி
வாந்தி
ரத்த வாந்தி
மூக்கில் ரத்த கசிவு
ஈறுகளில் ரத்தக்கசிவு
கை கால் சிலிட்டு இருப்பது
மலம் கருப்பாக போவது
ஜுரம் குறைந்த பினும் குழந்தை சோர்வாக இருப்பது
சுரம் கொசு கடித்த ஆறு முதல் பத்து
நாட்களுக்குள் வரும் . சுரம் கடுமையாக இருக்கும் .அய்ந்து
நாட்களுக்கு பின் ஜுரம் குறையும் ஆனால் இந்த நேரத்தில் தான் நாம்
ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் . இந்த நிலையில் இருந்து குழந்தை நலம்
ஆகலாம் ,அல்லது ரதகசிவுறு நிலை அல்லது ஷாக் நிலைக்கு போகலாம் . எனவே ஜுரம் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்ககூடாது .
சிகிச்சை :
ஒய்வு அவசியம்
மருந்து மாத்திரைகளை சொந்தமாக உபயோகிக்க கூடாது .
ஏனெனில் ஏற்கனவே டெங்குவினால் ரத்தம்
உரையாத தன்மை ஏற்படும் , மேலும் நாம் சுரத்திற்கு உபயோகிக்கும்
சில மருந்துகளும் சேர்ந்தால் ரத்தக்கசிவு அதிகரிக்கும் .
ஆஸ்பிரின் மாத்திரையை கண்டிப்பாக கொடுக்ககூடாது
ஜுரம் குறைய நேரமானால் வெதுவெதுப்பான நீரை வைத்து ஒத்தடம் தரலாம்
தடுப்பு முறை :
பகலில் வீட்டில் நுழைந்து கடிக்கும் கொசு இது எனவே இரவில் மட்டும் இல்லாது பகலிலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்
உடலில் தடவும் கொசுவிரடிகளை ( ஓடோமொஸ் ) கை ,கால்களில் தடவுவது நல்லது
இரவில் முடிந்த வரை கொசுவலையினுள் தூங்குவது நல்லது
வீட்டின் அருகயும் , வீட்டுக்கு உள்ளேயும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
[You must be registered and logged in to see this image.]
டெங்கு ஜுரம் - பயங்கரம் இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4)

உடலில் சிறு சிறு ரத்த புள்ளிகள்கை கால் சிலிட்டு இருப்பது
மலம் கருப்பாக போவது
ஜுரம் குறைந்த பினும் குழந்தை சோர்வாக இருப்பது
சுரம் கொசு கடித்த ஆறு முதல் பத்து
நாட்களுக்குள் வரும் . சுரம் கடுமையாக இருக்கும் .அய்ந்து
நாட்களுக்கு பின் ஜுரம் குறையும் ஆனால் இந்த நேரத்தில் தான் நாம்
ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் . இந்த நிலையில் இருந்து குழந்தை நலம்
ஆகலாம் ,அல்லது ரதகசிவுறு நிலை அல்லது ஷாக் நிலைக்கு போகலாம் . எனவே ஜுரம் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்ககூடாது .
சிகிச்சை :
ஒய்வு அவசியம்
மருந்து மாத்திரைகளை சொந்தமாக உபயோகிக்க கூடாது .
ஏனெனில் ஏற்கனவே டெங்குவினால் ரத்தம்
உரையாத தன்மை ஏற்படும் , மேலும் நாம் சுரத்திற்கு உபயோகிக்கும்
சில மருந்துகளும் சேர்ந்தால் ரத்தக்கசிவு அதிகரிக்கும் .
ஆஸ்பிரின் மாத்திரையை கண்டிப்பாக கொடுக்ககூடாது
ஜுரம் குறைய நேரமானால் வெதுவெதுப்பான நீரை வைத்து ஒத்தடம் தரலாம்
தடுப்பு முறை :
பகலில் வீட்டில் நுழைந்து கடிக்கும் கொசு இது எனவே இரவில் மட்டும் இல்லாது பகலிலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்
உடலில் தடவும் கொசுவிரடிகளை ( ஓடோமொஸ் ) கை ,கால்களில் தடவுவது நல்லது
இரவில் முடிந்த வரை கொசுவலையினுள் தூங்குவது நல்லது
வீட்டின் அருகயும் , வீட்டுக்கு உள்ளேயும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
[You must be registered and logged in to see this image.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மீண்டும் டெங்கு! மீள்வது எப்படி?
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..
» எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பற்றிய தகவல்கள்
» டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்
» காதல்கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்
» டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..
» எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் பற்றிய தகவல்கள்
» டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்
» காதல்கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum