TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன?

2 posters

Go down

பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன? Empty பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன?

Post by sakthy Wed Nov 14, 2012 8:40 pm

பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன?

[You must be registered and logged in to see this image.]

நாம் பல உணரி,உணர்வி(detector) களை கேள்விப் பட்டிருப்போம்.மெட்டல்,காந்த,காலிணி,வெப்ப,கதவு,இன்ஃப்ர ரெட்,பிழை போன்ற உணரிகளை(detector) அறிந்திருப்போம். இது போன்ற ஒன்று தான் பொய்யறி கருவி எனப்படும் Lie Detector ஆகும்.இதை Polygraph எனவும் சொல்கிறார்கள். இது இன்றைய நாளில் பொலீசார்,சட்ட நிறுவனம்,நிறுவனங்கள், போன்ற பல இடங்களில் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் சட்டபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இதை இயக்குகிறார். முக்கியமாக மூச்சுக் காற்று,இதயத் துடிப்பு,குருதி அமுக்கம்,நாடித் துடிப்பு,கைவிரல்களில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை வைத்து இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

William M. Marston in 1915 ஆரம்பத்தில் உருவாக்கி,அதைத் தொடர்ந்து பல வித மேம்பாடுகளுடன்John Larson 1921, Leonarde Keeler 1926, W. G. Summers 1936, John Reid 1945 வடிவமைப்பு செய்தனர்.

இதை இயக்குபவர், பல விதமான கேள்விகளை சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படாத கேள்விகளைக் கேட்பார். நீ கொலை செய்தாயா என்ற கேள்விக்குப் முன்னும் பின்னும் சாதாரண கேள்விகள் (control questions) கேட்கப்படும்.உன் பெயர் என்ன?வயது என்ன? இப்படிக் கேட்கும் போது,முதலில் மூச்சின் அளவு, இதயத் துடிப்பு,அடுத்த கேள்வியின் போது இதயத் துடிப்பு,மூச்சு இப்படி அளக்கும் போது, பொய்யுக்கும்,சாதாரண கேள்விக்கும் வரும் பதிலின் போதும் இவை மாறுபட்டிருக்கும். இதை வைத்து சம்பந்தப்பட்டவர் பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிகிறார்கள்.இது தவிர பொய் சொல்லக்கூடிய சில கேள்விகளையும் கேட்டு அவரின் உண்மைத் தன்மையை கண்டறிகிறார்கள். இப்படி மாறிக் கேட்கும் போது உடலின் நிலை மாறுபடுவதைக் கொண்டு பொய் சொல்கிறாரா இல்லையா என அறிந்து கொள்கிறார்கள்.

இதிலிருந்து தப்புவது எப்படி? விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர், தொடக்கத்தில் இருந்தே கேள்வி கேட்பவருக்குத் தெரியாமல் தன் நாக்கைக் கடித்துக் கொள்ளலாம்.கூடவே முன்னர் நடந்த ஒரு கஸ்டமான துன்பமான நிகழ்வை எண்ணிப் பார்க்கலாம். அப்படி செய்யும் போது அந்த நிகழ்வின் தாக்கமும், நாக்கை கடிக்கும் போது ஏற்படும் வலியும், தாமாகவே குருதி அமுக்கம்,இதயத்துடிப்பு, கைவிரலில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை அதிகரிக்க செய்யும். அப்படி அதிகரிக்கும் போது, கேட்பவர் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஒரே மாதிரியான தாக்கமே உடலில் ஏற்படும். அதனால் அவரால் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டு பிடிக்க முடியாது.

அத்துடன் வழமைக்கு மாறாக குறுகிய மூச்சை இடையில் எடுக்கும் போது,அதிக ஆக்சிஜின் இழுக்கப்பட்டு உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.கேட்பவர் சாதாரண கட்டுப்படுத்தும் (control questions) கேள்விகளைக் கேட்கும் போது இப்படியான குறுகிய மூச்சை உள் இழுத்து வெளிவிடல் வேண்டும்.இப்படி செய்யும் போது,சாதாரண கேள்விக்கும்,மற்றக் கேள்விக்கும் ஏற்படும் மாற்றம் ஒரே மாதிரியாக அல்லது மிக சிறிய வேறுபாட்டையே காட்டும்.இதனால் கேள்வி கேட்பவர் சரியான முறையில், உடல் வேறுபாட்டின் வித்தியாசத்தைக் கண்டறிய முடியாது.

அதே போல் எந்தக் கேள்விக்கு பொய் சொல்லப் போகிறோமோ அப்போது உண்மை சொல்வது போல்,மூச்சை சிறிது ஆழமாகவும் சிறிது வேகமாகவும் உள் இழுத்து விடல் வேண்டும். அப்படி விடும் போது மூச்சும்,இதயத் துடிப்பும் ஒரே அளவையே காட்டும்.

ஆகா,வெளியே வரும் போது அரிசந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டாராக வெளியே வரலாம்.இந்த Lie Detector ஒரு pseudoscience தான்.அதாவது இது ஒரு அறிவியல் பூர்வமானது என்று எண்ணிக் கொண்டு பல இடங்களில் சட்டபூர்வமாக பாவித்து வருகிறார்கள்.ஆனால் இது முற்றாக சரியானது என்று நிரூபிக்க முடியாது.ஏனெனில் மேற் சொன்ன முறைகளில் மூச்சு,இதயத் துடிப்பை கட்டுப்படுத்த முடியும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன? Empty Re: பொய்யறி கருவி,Lie Detector, எப்படி இயங்குகிறது?அதிலிருந்து காப்பாற்ற வழி என்ன?

Post by ஜனனி Thu Nov 15, 2012 9:40 am

நல்ல விளக்கத்துடன் பதிவு உள்ளது [You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum