TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வீட்டிலிருந்தே பார்க்கணுமா? By ரவி நாக ராஜன்!

Go down

வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வீட்டிலிருந்தே பார்க்கணுமா? By ரவி நாக ராஜன்! Empty வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வீட்டிலிருந்தே பார்க்கணுமா? By ரவி நாக ராஜன்!

Post by மாலதி Sun Nov 04, 2012 6:01 pm

மேல போறதுக்கு டிக்கட் எடுத்தாச்சான்னு ஒண்ணு எழுதினேன் நியாபகம்
இருக்கா? அதாவது விண்வெளியை சுற்றி பார்க்க டூரிஸ்ட் டிக்கட் கலன்டிகா
என்னும் வர்ஜின் நிறுவனம் வித்துது. இப்ப விண்வெளி ஆராய்ச்சி மையத்தை
வெறும் கண்களால் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. நாசா உங்களின் வெறும் கண்கள்
மூலம் இதை காண ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


இதை நீங்கள் என்ன டைமில் எந்த இடத்தில் பார்க்க வேண்டும் என்பதை அவர்களின்
இந்த வெப் தளத்தில் நீங்கள் முதலில் எந்த நாடு, எந்த மாநிலம் எந்த சிட்டி
அல்லது ஊர் என தெரியபடுத்த வேண்டும். அது போக அதில் உங்கள் ஈ மெயில் ஐடியை
சரியாக கொடுத்தால் அடுத்த நிமிடம் உங்களுக்கு ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் கோட்
வரும். அதை அந்த நாசா வெப் தளத்தில் போட்டு மின்னஞ்சலை போட்டால் உடனே
உங்களுக்கு ஒரு வருடம் எந்த நாளில் எந்த மணி நேரத்தில் எந்த நிமிடத்தில்
பார்க்க முடியும் என தெளிவாக கூறுகிறார்கள்.

ஒரு வாட்டி மிஸ் பண்ணீனா கூட எப்பவெல்லாம் உங்க லொகேஷன்ல தெரியும்னு ஒரு
வருடம் வரை நாசா இதை உங்களுக்கு இலவசமாக தகவல் தந்து கொன்டு இருக்கும்.
இதை முடிந்த அளவுக்கு ஷேர் செய்து நிலாவை மட்டும் தான் பூமியில் இருந்து
பார்க்க முடியும் என நினைத்த குழந்தைகளுக்கு இதை ஒரு ஆப்பர்ச்சுனிட்டியாய்
ஏற்படுத்தி கொள்ளுங்கள். Please LOGIN with your details at – [You must be registered and logged in to see this link.]


Did you know you can see the International Space Station from your
house? As the third brightest object in the sky, after the sun and moon,
the space station is easy to see if you know where and when to look for
it. NASA’s Spot the Station service sends you an email or text message a
few hours before the space station passes over your house. The space
station looks like a fast-moving plane in the sky, though one with
people living and working aboard it more than 200 miles above the
ground. It is best viewed on clear nights. For more information on the
International Space Station and its mission, visit the space station
mission pages. Spot the Station is available worldwide to anyone with an
email account or SMS-enabled phone. Several times a week, Mission
Control at NASA’s Johnson Space Center in Houston, TX, determines
sighting opportunities for 4,600 locations worldwide. If your specific
city or town isn’t listed, pick one that is fairly close to you. The
space station is visible for a long distance around each of the listed
locations. This service will only notify you of “good” sighting
opportunities – that is, sightings that are high enough in the sky (40
degrees or more) and last long enough to give you the best view of the
orbiting laboratory. This will be anywhere from once or twice a week to
once or twice a month, depending on the space station’s orbit. Don’t
worry if there are big gaps in between sightings! A complete list of all
possible space station sightings is available from Johnson Space
Center. Please LOGIN for more details at – [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வீட்டிலிருந்தே பார்க்கணுமா? By ரவி நாக ராஜன்! Empty Re: வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தை வீட்டிலிருந்தே பார்க்கணுமா? By ரவி நாக ராஜன்!

Post by மாலதி Sun Nov 04, 2012 6:01 pm



[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum