TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்: குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Go down

இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்: குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை Empty இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்: குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை

Post by ஜனனி Thu Oct 18, 2012 12:44 pm

""போராட்டம் நடத்துவதற்காக, என் தொகுதிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் சென்றால், திரும்பி வர முடியாது. இதுவரை, பேனாவை பயன்படுத்தி தான், அமைச்சர் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். இனி, ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை வரப் போகிறது,'' என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், கோபம் கொப்பளிக்க பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து, கொலை மிரட்டல் விடுவது போல குர்ஷித் பேசியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய சட்ட அமைச்சர், சல்மான்குர்ஷித், உ.பி., மாநிலம் பரூக்காபாத்தில், தன் மனைவியுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு, உபகரணங்கள் வாங்கித் தரும் உதவிகளை செய்து வந்தனர்.


போராட்டம்



மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்திடம், 71 லட்ச ரூபாயை நிதியாக பெற்று, ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் செய்தி சேனல் ஒன்று, இந்த ஊழலை அம்பலப்படுத்தியது. ஊழலுக்கு எதிராக போராடி வரும், அரவிந்த் கெஜ்ரிவாலும், இந்த பிரச்னையை கையில் எடுத்து பிரச்னையை ஊதி பெரிதாக்கி விட்டார்.இதற்காக, கடந்த வாரம், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், போராட்டம் நடத்தி வந்த கெஜ்ரிவால், மூன்று நாட்களுக்குள் முடித்துக் கொண்டார். இதே போராட்டத்தை, சல்மான் குர்ஷித்தின் சொந்த மாவட்டமான பரூக்காபாத்தில், மீண்டும் தொடரப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.டில்லி குஷக் சாலையில் உள்ள, தன் இல்லத்தில், அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்று முன் தினம் இரவு, தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அதில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
என் தொகுதியான பரூக்காபாத்திற்கு செல்ல, நான் விசா அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும், 300 கி.மீ., தூரத்தில் தான் உள்ளது. அங்கு போய், அரவிந்த் கெஜ்ரிவால் தாராளமாக ஆர்ப்பாட்டம் நடத்தட்டும். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்... பரூக்காபாத்தில் இருந்து, திரும்பவும் டில்லிக்கு வர வேண்டும். இதை மறந்துவிட வேண்டாம்.
இதுவரைக்கும், நான் பேனாவை வைத்து பணி செய்து, அமைச்சர் என்ற அளவுக்கு, வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறேன். இனி, நான் ரத்தத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படப்போகிறது. இதுவரை, நீ (அரவிந்த் கெஜ்ரிவால்) கேள்விகளாகவே கேட்டுக் கொண்டிருந்தாய். நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல், நான் சொல்வதை கேட்டுக் கொண்டு, பேசாமல் செல்ல வேண்டும். கேள்வி கேட்க வேண்டுமென்ற நினைப்பே, உனக்கு வரக் கூடாது.இவ்வாறு குர்ஷித் பேசினார்.

தன் இல்லத்தில் குர்ஷித் பேசியது, "மொபைல்போன்' கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படக்காட்சியை, "சகாரா' இந்தி சேனலிடம் கிடைத்து, அது ஒளிபரப்பானதும், பரபரப்பு பற்றிக் கொண்டது. மற்ற, "டிவி' சேனல்கள் அனைத்தும் நேற்று மதியத்துக்கு மேல், இந்த பேச்சை ஒளிபரப்பு செய்தன.


பரபரப்பு



ஏற்கனவே, இம்மாதம் 14ம் தேதி, டில்லியில் நிருபர்கள் சந்திப்பை குர்ஷித் நடத்தினார். அதுவும், பரபரப்பை ஏற்படுத்தியது.அறக்கட்டளை விவகாரத்தை, ரகசிய கேமராவில் பதிவு செய்து அம்பலப்படுத்திய, "டிவி' சேனலை குர்ஷித் கடுமையாக எச்சரித்தார். குறிப்பிட்ட கேள்வியை முன்வைத்து, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மிகவும் கோபப்பட்டார். ஒருகட்டத்தில் எழுந்து நின்று விட்டார்."நீங்கள், "பிரஸ் மீட்' நடத்துகிறீர்களா; இல்லை, நான் பிரஸ் மீட் நடத்துகிறேனா' எனக் கேட்டார். மிகுந்த விரக்தியில் இருந்த குர்ஷித், சம்பந்தப்பட்ட நிருபரை, "கெட் அவுட் ' என கூறினார். அவரது ஆதரவாளர்கள், நிருபர்களை மிரட்டினர்; ஏளனம் செய்தனர். கிட்டத்தட்ட முழுமையாக நடக்காமலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது. தற்போது,கோபத்தின் உச்சகட்டமாக, சல்மான் குர்ஷித் பேசியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, குர்ஷித் பேச்சு பற்றி கூறுகையில், ""இந்த பேச்சு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு சட்ட அமைச்சர் பேசியிருந்தால், அது மிகவும் கண்டனத்திற்குரியது,'' என்றார்.


"பயப்படமாட்டோம்':


தனக்கு மிரட்டல் விடுத்து, அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,"" சட்ட அமைச்சர் என்பதை, சல்மான் குர்ஷித் மறந்துவிட்டார்; இது நாட்டிற்கு நல்லதல்ல. சாதாரண மக்கள் மத்தியில் நிலவும் கோபத்தை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளது என்பதையே, குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது. நாங்கள் எதற்கும் பயப்படப்போவதில்லை. அறிவித்தபடி, நவம்பர் 1ம் தேதி, பரூக்காபாத்திற்கு சென்று, ஆர்ப்பாட்டம் நடத்துவோம்; இது உறுதி,'' என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சருக்கு நோட்டீஸ்: சர்ச்சை பேச்சால் வந்தது வினை
» ’அரசைத் தூக்கியெறியும் நிலையில் மக்கள்‘ - ராஜயசபாவில் லோக்பால் தொடர்பாக ராம் ஜெத்மலானியின் பேச்சால் சர்ச்சை!
» சல்மான் குர்ஷித்தின் ஊழலை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை வெளியிடுகிறார் கெஜ்ரிவால்
» கருங்கல்லில் இங்க் பேனா : நாமக்கல் சிற்பி சாதனை
» பிரிவினைவாத தலைவருக்கு அடி - உதை ; தேசவிரோத பேச்சால் ஒரு பிரிவினர் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum