Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சல்மான் குர்ஷித்தின் ஊழலை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை வெளியிடுகிறார் கெஜ்ரிவால்
Page 1 of 1
சல்மான் குர்ஷித்தின் ஊழலை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை வெளியிடுகிறார் கெஜ்ரிவால்
மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக மேலும் ஆதாரங்களை இன்று வெளியிடப்போவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்த
தலைவருமான சல்மான் குர்ஷித், உத்தர பிரதேசத்தில் ஜாகிர் உசேன் மெமோரியல்
டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அவரது மனைவி லூயிஸ் இதன் முக்கிய நிர்வாகியாக இருக்க, இந்த அறக்கட்டளை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
எனவே அறக்கட்டளைக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 71 லட்சம் மானியம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மானியத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு
பயன்படுத்தாமல், முறைகேடாக பயன்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கை
அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தனியார் டி.வி ஒன்று நடத்திய
ஸ்டிங் ஆபரேஷனில் தெரியவந்தது.
உத்தர பிரதேச மாநில அமைச்சர்களின் கையெழுத்தை போலியாக இட்டு இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
எனவே இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சட்டத்துறை அமைச்சர்
சல்மான் குர்ஷித் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என
ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம்
நடத்தி வருகிறார்.
இந்நிலையில், லண்டனிலிருந்து நேற்று இந்தியா வந்த சல்மான் குர்ஷித் தனது மனைவியுடன் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியில் எவ்வித மோசடியும் நடக்கவில்லை என்று அதற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார்.
மேலும் இந்த புகார்களை கெஜ்ரிவால் நிரூபிக்கும் பட்சத்தில் பதவிவிலக தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தற்போது குர்ஷித்தின் இந்த விளக்கத்திற்கு இன்று பதிலளித்துள்ள கெஜ்ரிவால், குர்ஷித்தின் ஆதாரங்கள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
குர்ஷித் நேற்று வெளியிட்ட புகைப்பட ஆதாரங்கள் 2010ம் ஆண்டில்
எடுக்கப்பட்டவை என்றும் தாங்கள் குற்றம் சாட்டியபடி இது 2009ம் ஆண்டில்
அவர் எந்த முகாமையும் நடத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குர்ஷித்துக்கு எதிராக மேலும் பல ஆதாரங்களை இன்று வெளியிடப்போவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தனது சொத்து விபரங்களை வெளியிடுகிறார் ராம்தேவ்!
» குர்ஷித்துக்கு எதிராக மேலும் ஆதாரங்கள்: இன்று வெளியிடப்போவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு
» இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்: குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை
» முகமூடிதிரைப்படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார் விஜய்
» ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் OBL புகைப்படம் : வெளியிடுகிறார் ஒபாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum